ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
உண்மைதான் நண்பரே …! கொள்கை — கோட்பாடு போன்றவைகள் எல்லாம் ” சந்தர்ப்ப வாதத்திற்குள் சமாதி ” ஆகி விடுவது நடை ...மேலும் வாசிக்க

உண்மைதான் நண்பரே …! கொள்கை — கோட்பாடு போன்றவைகள் எல்லாம் ” சந்தர்ப்ப வாதத்திற்குள் சமாதி ” ஆகி விடுவது நடை முறையாகி விட்டது உதாரணத்திற்கு :–

// மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த சிபிஎம்-பாஜக கூட்டணி //
Read more at: https://tamil.oneindia.com/news/india/cpm-bjp-join-hands-at-village-level-wb-319227.html … சூப்பர் கூட்டு …? இதில் எது எதற்குள் என்பது புரியாத புதிர் …!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

கா.மை. சார்… நான் ஒன்று இரண்டு பின்னூட்டம் போடறேன். நீங்க நிறைய பேர் படிக்கற இடுகைகள்லாம் எழுதறீங்க. நாம இரண்டு பேரும் சேர்ந்து, விமர்சனம் தளத்தின் ...மேலும் வாசிக்க

கா.மை. சார்… நான் ஒன்று இரண்டு பின்னூட்டம் போடறேன். நீங்க நிறைய பேர் படிக்கற இடுகைகள்லாம் எழுதறீங்க. நாம இரண்டு பேரும் சேர்ந்து, விமர்சனம் தளத்தின் ‘ஆசிரியர்கள்’ என்று போட்டுக்கொள்ளலாமா என்று சொன்னால் எவ்வளவு அர்த்தம் இருக்குமோ அதைவிட அனர்த்தம் குருமூர்த்தி அவர்கள் சொல்வது. ரஜினி அரிசி கொண்டு வரணும், மோடி அவர்கள் உமி கொண்டு வருவார். அதைக் கலந்து ஊதி ஊதி தின்னலாம் என்ற அறிவுரை. தமிழக பாஜகவில் ஒரு சென்சிபிள் ஆள், தமிழக நலனைப் பற்றிப் பேசுகிறவர் யாராவது காண்பியுங்கள்.

மோடி அவர்களின் ஆட்சித் திறமை – நல்லாவும் இருக்கலாம். நல்லா இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தமிழகத்துக்கும், மக்களுக்கு நேரடியாகப் பயன்படும் விதத்திலும் நான் பார்த்த வரையில் இல்லை. காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியலை. (பாஜகவுக்கும் மெஜாரிட்டி இல்லைனா காங்கிரஸ் போலத்தான் நடந்துகொண்டிருக்கும். காங்கிரசுக்கு மெஜாரிட்டி இருந்தபோது கூட்டணிக் கட்சிகளை அது கண்டுகொண்டதில்லை)

ரஜினி (அவருக்கு மட்டும் உடல் நிலை நன்றாக இருந்து) வெற்றி பெற்றால், நிச்சயம் ஜெ. வழியை (மோடி அவர்களை டீல் செய்வதில்) பயன்படுத்துவார் என்றுதான் நான் நம்புகிறேன்.

குருமூர்த்தி அவர்கள், மோடி/பாஜக, ரஜினியோடு சேர்ந்தால் தமிழகத்துக்கு மிகவும் நலன்களைச் செய்யும் என்று சொல்வாரேயானால், நான் அவரைக் கேட்பது ஒன்றே ஒன்றுதான். “ஐயா.. உங்கள் கூட்டணிக் கட்சியான தெலுகு தேசம் சந்திரபாபு நாயுடு அவர்களும், மும்பையின் சிவசேனையும்’ ஏன் அடித்துப் பிடித்து உங்களை விட்டு ஓடுகின்றனர், ஏன், அவர்கள் மாநிலத்துக்கு நீங்கள் நன்மை செய்யவில்லை என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்? அதனை ஆராய்ந்து எழுதுங்களேன்’ என்பதுதான்.

நான் படித்த செய்தியை கீழே தருகிறேன்… ———————————— அதிமுக சார்பில் 4 தொகுதியிலும் காங்கிரஸ், மஜத, மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் தலா 1 தொகுதியிலும் ...மேலும் வாசிக்க

நான் படித்த செய்தியை கீழே தருகிறேன்…

————————————
அதிமுக சார்பில் 4 தொகுதியிலும் காங்கிரஸ், மஜத, மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் தலா 1 தொகுதியிலும் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாஜக சார்பில் தமிழர் ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்கப்படாததால், அக்கட்சி மீது கர்நாடக தமிழர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் தமிழர்களைச் சமரசப்படுத்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலைப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களை அக்கட்சி மேலிடம் களமிறக்கியுள்ளது.

பெங்களூருவில் முகாமிட்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அங்குள்ள தமிழ் அமைப்பினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அப்போது பாஜக ஆட்சி அமைந்தால் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தனர். இதேபோல பெங்களூருவில் உள்ள முக்கிய தமிழ் பிரமுகர்களையும், சாதி அமைப்பினரையும் பாஜகவுக்கு ஆதரவாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிவாஜி நகர் தொகுதியின் பாஜக‌ வேட்பாளர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவை ஆதரித்து வீரபிள்ளை சாலை, திம்மையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்தார்.

இதேபோல முன்னாள் எம்பி. சி.பி. ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் சிவாஜிநகர், அல்சூர், காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் பாஜகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது எம்ஜிஆர் பாடல்களை இசைத்து பாஜகவினர் வாக்கு கேட்டதால், அங்கிருந்த அதிமுகவினர் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டது தொடர்பாக அவர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

———————————————————————————

Gurumoorthy may be right in saying that Mr Modi doesnt have either “Eerpu sakthi ” or “selvakku” in ...மேலும் வாசிக்க

Gurumoorthy may be right in saying that Mr Modi doesnt have either “Eerpu sakthi ” or “selvakku” in T Nadu -He will have to bask in the reflected glory of Rajijikanth ,that is what he says you think – –As for Rajinikanth he will win and become the CM if ,that is a big if, he has the time to form a party in the first place and be able to field candidates in all the constituencies – If by chance he becomes the CM , within a few months he will become RAJINIJI and all his govts minor mistakes will be blown out of proportion and as usual there will be charges of droham and backstabbing of T Nadu –He would be lucky if he is not called a dictator or a tyrant —
Kamalahasan has already entered the fray with his Makkal Needi Maiyyam(is this how maiyam is written in Tamil) and people will be confused as to whom to vote -There is already DMK and AIADMK and umpteen splinter parties with negligible vote share -Too many choices for the people —
How can we assume that the term” adhibudhisali” could refer to only one “adhibudhisali” . Rajiini uses the word “adhibidhisaligal” in plural – So there may be few others close to him giving him unasked for advise–
One cannot give certificate to himself as good or bad -It is for others to say whether a person is “nallvan ” or “romba nallavan” —
Having said all this,is the election going to held in the next year –EPS-EPS combine at the moment looks firmly entrenched —

அய்யா ..! கர்நாடகா தேர்தல் – பிரச்சாரம் இன்றோடு ஓய்கிறது ….! மோடிஜி – மற்றும் பலரின் ஆவேச பேச்சுக்களை ஓரளவு கேட்கிறோம் – ...மேலும் வாசிக்க

அய்யா ..! கர்நாடகா தேர்தல் – பிரச்சாரம் இன்றோடு ஓய்கிறது ….! மோடிஜி – மற்றும் பலரின் ஆவேச பேச்சுக்களை ஓரளவு கேட்கிறோம் – பார்க்கிறோம் … !! ஆனால் தமிழ் நாட்டில் இருந்து சென்ற பாஜக தலைவர்களின் — தமிழிசை — எச் .ராஜா — தலைமறைவு எஸ்.வி சேகர் மற்றும் பலரின் பரப்புரை எப்படி இருந்து இருக்கும் – இருந்தது என்பதைப்பற்றி தாங்கள் அறிந்ததை தெரிவித்தால் — பலரும் அறிய முடியும் …! அவர்கள் தினமும் இங்கே பேசுவதும் அறிக்கை விடுவதும் நமக்கு பழக்கமான ஒன்று — அங்கே அவர்கள் எப்படி ..? எல்லாம் ஒரு ஆவல் தான்…!!!

// இவர்களுக்கு சுயமரியாதை, தன்மானம் எதுவுமே கிடையாதா…? // ம்…..! ஆட்சி, அதிகாரம் அதனால் கிடைக்கும் சுகம். அது தானே முக்கியம். ...மேலும் வாசிக்க

// இவர்களுக்கு சுயமரியாதை, தன்மானம் எதுவுமே கிடையாதா…? //

ம்…..!

ஆட்சி, அதிகாரம் அதனால் கிடைக்கும் சுகம். அது தானே முக்கியம்.

சுயமரியாதை, தன்மானம்… வெங்காயம். யாருக்கு வேணும்.

இது ஒரு தத்துவார்த்த நிலை. ஒன்றை இழந்து மற்றொன்றை பெறுவது.

மோடிஜியின் ஆட்சித்திறன் – அதான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ; காவிரியில் அவர் செய்த துரோகம் பத்தாதா ?மேலும் வாசிக்க

மோடிஜியின் ஆட்சித்திறன் –
அதான் பார்த்துக் கொண்டிருக்கிறோமே ;
காவிரியில் அவர் செய்த துரோகம் பத்தாதா ?

மிகச்சரியாக சொன்னீர்கள். பாஜக தற்போது ரஜினியின் தோளில் சவாரி செய்ய தீவிரமாக முயற்சி செய்கிறது. ரஜினி இதைக்கூட அறிய முடியாதவரா என்ன ? அதனால் ...மேலும் வாசிக்க

மிகச்சரியாக சொன்னீர்கள்.
பாஜக தற்போது ரஜினியின் தோளில் சவாரி செய்ய தீவிரமாக முயற்சி செய்கிறது.
ரஜினி இதைக்கூட அறிய முடியாதவரா என்ன ?
அதனால் தான் இவர்களை கண்டுகொள்வதே இல்லை.
“அதிபுத்திசாலிகள்” பேச்சை கேட்கவே கூடாது. அவர்களுக்கு அதன் பின்னால்
ஆயிரம் சொந்தக் காரணங்கள் இருக்கும்.