ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
knvijayan அவர் பதவிக்கு வருவதற்கு முன் “டூப்” அடித்தார் என்றால் – இவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டே “பயங்கர ...மேலும் வாசிக்க

knvijayan

அவர் பதவிக்கு வருவதற்கு முன் “டூப்” அடித்தார் என்றால் –
இவர் நாட்டின் மிக உயர்ந்த பதவியில் இருந்துகொண்டே “பயங்கர டூப்”
விடுகிறாரே. அது பரங்கிமலை என்றால் இது இமயமலை.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

என்ன இருந்தாலும் அண்ணா துரையை டூப் அடிப்பதில் பீட் அடிக்க இன்னும் எவனும் பொறக்கலை.மறக்க முடியுமா அந்த ரூபாய்க்கு மூணு படியும்,திராவிட நாடும்.மேலும் வாசிக்க

என்ன இருந்தாலும் அண்ணா துரையை டூப் அடிப்பதில் பீட் அடிக்க இன்னும் எவனும் பொறக்கலை.மறக்க முடியுமா அந்த ரூபாய்க்கு மூணு படியும்,திராவிட நாடும்.

ஹா ஹா ஹா ஹா… தலையில் அந்த மைசூர் தலைப்பாகையுடன், வீராவேசமாக எதையோ கண்டுபிடித்து விட்டது போல், உணர்ச்சிகரமாக, ஆவேசமாகப் பேசுவதை ( sorry – ...மேலும் வாசிக்க

ஹா ஹா ஹா ஹா…
தலையில் அந்த மைசூர் தலைப்பாகையுடன், வீராவேசமாக எதையோ கண்டுபிடித்து விட்டது போல், உணர்ச்சிகரமாக, ஆவேசமாகப் பேசுவதை ( sorry – நடிப்பதை) பார்க்கும்போது, பொத்துக்கொண்டு வரும் சிரிப்பை அடக்க முடியவில்லை….

எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. சுதந்திரத்துக்கு முன்னாள் நடந்ததை இன்னும் எத்தனை நாட்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறாரோ? பழைய வரலாற்றுக்கே நம்மை இழுத்துக்கொண்டு ஒன்றுபட்ட ...மேலும் வாசிக்க

எனக்கு ஒரு விஷயம் விளங்கவே இல்லை. சுதந்திரத்துக்கு முன்னாள் நடந்ததை இன்னும் எத்தனை நாட்கள் பேசிக்கொண்டே இருக்கப் போகிறாரோ? பழைய வரலாற்றுக்கே நம்மை இழுத்துக்கொண்டு ஒன்றுபட்ட நாடாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறாரா? 500 + நாடுகளின் ஒன்றுபட்ட வடிவம்தான் இந்தியா. இன்னும் பாபர், அக்பர், திப்பு என்று சும்மா இந்தியா என்ற நாடு உருவாகுவதற்கு முன்னம் இருந்த கதையை எத்தனை நாட்கள் இவர் பேசிக்கொண்டே இருப்பாரோ? திம்மய்யா, கரியப்பா இவர்களைப் பற்றி இப்போது பேசுவது இந்த தேர்தலுக்கு எவ்வாறு பொருந்துமோ…
தன் திட்டத்தை பற்றி கூறி ஒட்டு கேட்பதை விட்டு விட்டு ஒரு பிரதமர் இவ்வளவு தரம் தாழ பேசுவது……..
வடிவேலு ஒரு டயலாக் “நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றேன், தெரிஞ்சா சொல்ல மாட்டேனா?”
இதுதான் அவரின் நிலைமை.. அவருக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அப்படிதான் போல..

ஆனால் திரு மோடி அவர்களின் கர்நாடக தேர்தல் பரப்புறையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு உண்டான பதில் அது என்பதை நினைவு கூறுவோம்.மேலும் வாசிக்க

ஆனால் திரு மோடி அவர்களின் கர்நாடக தேர்தல் பரப்புறையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு உண்டான பதில் அது என்பதை நினைவு கூறுவோம்.

2019 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார்: எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்கிறதா?- சிவசேனா கேள்வி. http://tamil.thehindu.com/india/article23835948.ece இந்த ...மேலும் வாசிக்க

2019 தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார்: எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்கிறதா?- சிவசேனா கேள்வி.

http://tamil.thehindu.com/india/article23835948.ece

இந்த செய்தியில் முக்கியமாக நான் கருதுவது,

// ”கடந்த 2014-ம் ஆண்டில் பார்த்த ராகுல் காந்தி போல் இப்போது இல்லை. அவரிடம் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு விமர்சனங்களுக்கு எதிராக, மிக வலிமையான மனவலிமை, புத்திக்கூர்மை உடையவராக ராகுல் வளர்ந்து வந்திருக்கிறார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக ராகுல் இருப்பார். இது கடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில், ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சித்தனர். பிரதமர் மோடி கூட தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ராகுல் காந்தியை விமர்சித்தார். ஆனால், பிரதமர் மோடியை ஒருபோதும் தரக்குறைவாக ராகுல் காந்தி விமர்சிக்கவில்லை, பேசவும் இல்லை.

ராகுல் காந்தி குறிப்பிட்ட தரத்தில், தரமான அரசியல் செய்கிறார் என்பதை அவரை எதிர்ப்பவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.” //

நன்ப கன்பத்,

தங்களின் முந்தய ராகுல் சம்பந்தப்பட்ட பின்னூட்டத்திற்கு இதில் பதில் இருப்பதாக‌ நினைக்கிறேன்.

By the way, where are the modi fans are – Nowadays so much silence due to Cauvery ...மேலும் வாசிக்க

By the way, where are the modi fans are – Nowadays so much silence due to Cauvery issue..once the centre issues some notification they will come with new vigor

// வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே…// http://tamil.thehindu.com/india/article23832587.ece … என்ன செய்வது எழுதிக் கொடுப்பவர்கள் ...மேலும் வாசிக்க

// வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே…// http://tamil.thehindu.com/india/article23832587.ece

என்ன செய்வது எழுதிக் கொடுப்பவர்கள் ” கத்துக்குட்டிகளோ ” என்னவோ — இல்லை…. அந்த பகுதியில் பேசும் போது அங்கிருந்து நாட்டுக்கு பாடுபட்டவர்கள் லிஸ்ட் தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பமா … ? ” தேர்தல் பேச்சு – முடிந்தால் போச்சு ”
என்கிற எண்ணமா…? நமோவுக்கே – வெளிச்சம் … !!