ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
      இடுகை : -       
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
என்னுடைய கமெண்ட் உங்களுக்கு தவறான கருத்தை புகுத்தி இருக்க வேண்டும் அனைத்து இஸ்லாமியர்களும் தேசிய கீதத்தை அவமதிக்கின்றார்கள் என்று கூறவில்லை ஆனால் இன்று தேசிய கீதத்தை ...மேலும் வாசிக்க

என்னுடைய கமெண்ட் உங்களுக்கு தவறான கருத்தை புகுத்தி இருக்க வேண்டும்
அனைத்து இஸ்லாமியர்களும் தேசிய கீதத்தை அவமதிக்கின்றார்கள் என்று கூறவில்லை
ஆனால் இன்று தேசிய கீதத்தை மதிக்க தேவையில்லை என்று உறுதியாக கூறும் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றது
காரணம் தவ்ஹீத் ஜமாஅத் போன்ற தீவிர வாத கருத்துக்களை பரப்பும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் எண்ணிக்கையும் , அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதே
.
மத நம்பிக்கைக்காக செய்கின்றார்கள் என்றால் அவர்கள் இஸ்லாமிய நாடுகளிலும் அந்த கொள்கையை பின்பற்றி இருக்க வேண்டும்
.
சரி ஸ்ரீலங்காவிலாவது அதை பின்பற்றி இருக்க வேண்டும் … அங்கேயும் நடப்பதில்லை
ஆனால் இந்தியாவில் தேசிய கீதத்தை மதிக்க முடியாதது என்று கூறும் இஸ்லாமிய எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன ?


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க