ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அசோகமித்திரனின் தமிழ்க் கட்டுரை தான் ஒரிஜினல் (97). அதைச் சில மாற்றங்களுடன் அ.மி.யின் மகன் ஆங்கிலத்தில் (07) எழுதினார். Like ...மேலும் வாசிக்க

அசோகமித்திரனின் தமிழ்க் கட்டுரை தான் ஒரிஜினல் (97). அதைச் சில மாற்றங்களுடன் அ.மி.யின் மகன் ஆங்கிலத்தில் (07) எழுதினார்.

LikeLike


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கல்கி தேவன் இருவரின் சிறுகதைகள் எல்லாம் ஸ்டீரீயோ டைப்.ஆனால் கல்கி பொ. செ அலை ஓசையில் தாண்டி விட்டார்.அலைஓசை பல இடங்களில் செயற்கைத்தனம் கூடியது. இன்று ...மேலும் வாசிக்க

கல்கி தேவன் இருவரின் சிறுகதைகள் எல்லாம் ஸ்டீரீயோ டைப்.ஆனால் கல்கி பொ. செ அலை ஓசையில் தாண்டி விட்டார்.அலைஓசை பல இடங்களில் செயற்கைத்தனம் கூடியது. இன்று அதை படிக்க முடிவதில்லை. தேவனின் சில தொடர்களும் அதே வகை. ஆனால் தேவனின் ஜஸ்டிஸ் ஜகன்னாதன், சுதர்சனம், சாம்பு மூன்றும் வித்தியாசமானவை

LikeLike


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க