ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அரசு என்பது அதிகாரம் தான். எல்லா அரசுகளுக்கும் அதிகாரம் இருந்தது போல் பாட்டாளி வர்க்க அரசுக்கும் அதிகாரம் இருக்கும், இருக்க வேண்டும். இன்றைய முதலாளித்துவ அதிகாரத்திலிருந்து ...மேலும் வாசிக்க

அரசு என்பது அதிகாரம் தான். எல்லா அரசுகளுக்கும் அதிகாரம் இருந்தது போல் பாட்டாளி வர்க்க அரசுக்கும் அதிகாரம் இருக்கும், இருக்க வேண்டும். இன்றைய முதலாளித்துவ அதிகாரத்திலிருந்து மக்களை பாட்டாளி வர்க்க அதிகாரத்துக்கு நகர்த்திக் கொண்டு செல்வதற்கு தேவைப்படும் திட்டம் தான் மக்கள் அதிகாரம். மக்கள் அதிகாரம் வரம்புக்கு உட்பட்ட போராட்டங்களைத் தான் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இது மாறும் மக்களின் உணர்வு நிலை உயர உயர அந்த வரம்பும் மாறிக் கொண்டே செல்லும்.

வர்க்கம் என்பது இருக்கும் வரை அதிகாரம், சர்வாதிகாரம் இருக்கவே செய்யும். ஆண்டைகளின் சர்வாதிகாரம் இருந்தது, நிலப்பிரபுக்களின் சர்வாதிகாரம் இருந்தது, முதலாளிகளின் சர்வாதிகாரம் இருக்கிறது, பாட்டாளிகளின் சர்வாதிகாரமும் இருக்கும். என்ன வித்தியாசம் என்றால் ஏனைய சர்வாதிகாரங்கள் வர்க்கங்களை வளர்த்தெடுத்தன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கங்களை அழிக்கும். எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்குப் பிறகு வர்க்கங்களே இருக்காது என்பதால் அதிகாரம் தேவைப்படாது. அது தான் பொதுவுடமை சமுதாயம்.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நண்பரே …. ! ” அதிகாரம் ” என்ற ஒற்றை சொல்லை ஆக்கிரமித்துக்கொண்டுதானே – ஆள்பவர்களும் — அரசியல்வாதிகளும் — அதிகாரிகளும் — கார்பொரேட் ...மேலும் வாசிக்க

நண்பரே …. ! ” அதிகாரம் ” என்ற ஒற்றை சொல்லை ஆக்கிரமித்துக்கொண்டுதானே – ஆள்பவர்களும் — அரசியல்வாதிகளும் — அதிகாரிகளும் — கார்பொரேட் திருடர்களும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறார்கள் — ” மக்கள் அதிகாரம் ” என்பது பல உருவ போராட்டங்களில் மட்டுமே தானே வரம்பியலுக்குள் இருந்து ஊசலாடுகிறது …. வேறு என்ன அதிகாரம் ” ஓட்டரசியலில் ” மக்களுக்கு தற்போது இருக்கிறது … ?

நீங்கள் குறிப்பிட்டுள்ள // இந்த பொதுவுடமை சமுதாயத்தில் அதிகாரம் எனும் சொல் பொருளற்றதாக இருக்கும் // இருக்குமா … ? பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் முதலாளி வர்க்க சர்வாதிகாரம் வீழ்ந்த பின் — ” பாட்டாளி வர்க்க இயங்கியல் ” என்று மாறினால் என்ன … சர்வாதிகாரம் என்கிற சொல் பாட்டாளியோடு இணைந்து இருப்பது தேவையா … ?


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அய்யா, உங்கள் கருத்து குழப்பும் விதத்தில் இருக்கிறது. நீங்கள் காட்டியிருக்கும் அந்த எடுப்பில் நான் அறிவியலாளர்கள் மீது குற்றம் சாட்டவில்லையே.மேலும் வாசிக்க

அய்யா, உங்கள் கருத்து குழப்பும் விதத்தில் இருக்கிறது. நீங்கள் காட்டியிருக்கும் அந்த எடுப்பில் நான் அறிவியலாளர்கள் மீது குற்றம் சாட்டவில்லையே.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்க பேசும் வாதம் பொதுவுடமை தானா? ஏனெனில் சாக்கடை அடைப்புக்கு மனித உழைப்பையும் செவ்வாய் கிரகத்துக்கு அறிவியலையும் பயன்படுத்துவது ஆட்சியாளர்கள் தானே. அதற்கெதற்காக அறிவியலாளர்களை குற்றம்சாட்டுகிறீர்கள் ...மேலும் வாசிக்க

நீங்க பேசும் வாதம் பொதுவுடமை தானா? ஏனெனில் சாக்கடை அடைப்புக்கு மனித உழைப்பையும் செவ்வாய் கிரகத்துக்கு அறிவியலையும் பயன்படுத்துவது ஆட்சியாளர்கள் தானே. அதற்கெதற்காக அறிவியலாளர்களை குற்றம்சாட்டுகிறீர்கள் அய்யா


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க