ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அய்யா, உங்கள் கருத்துகளை கொஞ்சம் விரிவாக, தெளிவாக பதிவு செய்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.மேலும் வாசிக்க

அய்யா, உங்கள் கருத்துகளை கொஞ்சம் விரிவாக, தெளிவாக பதிவு செய்தால் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அய்யா .. அம்மணமாக போராடி விடுவதாலேயே ஒரு அயோக்கியத்தன்மான கோரிக்கையை நியாயம் என சொல்ல முடியாது தானே.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது என்பது ...மேலும் வாசிக்க

அய்யா .. அம்மணமாக போராடி விடுவதாலேயே ஒரு அயோக்கியத்தன்மான கோரிக்கையை நியாயம் என சொல்ல முடியாது தானே.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோருவது என்பது கர்நாடக விவசாயிகளது நலனுக்கு எதிரானது தானே..


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நண்பரே … ! ஒரு மாத காலத்திற்கும் மேலே தொடர்கிற போராட்டம் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் — சந்திக்க திராணியின்றி ...மேலும் வாசிக்க

நண்பரே … ! ஒரு மாத காலத்திற்கும் மேலே தொடர்கிற போராட்டம் பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் — சந்திக்க திராணியின்றி — மௌனம் காக்கும் மோடி மஸ்தான் — வாசனையோடு வருகின்ற — வேஷம் கட்டும் வெத்துவேட்டு ” நடிகைகளை ” அவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்ந்து ” மரியாதைக்காட்டுவதை ” ரசிக்க ஆசாமிக்கு நிறைய நேரம் இருக்கிறது …

வியர்வை சிந்தி உழைத்து — உலகத்தவர்கள் அனைவருக்கும் வெற்று பயல்கள் உட்பட உணவு உற்பத்தி செய்யும் ” கோமணாண்டிகளை ” பார்க்க நேரமில்லை … என்னே ஒரு பரந்த மனது … இந்த ஜென்மங்களை எதில் சேர்ப்பது ….. ? பட்டுக்கோட்டையார் அன்று எழுதிய ஒரு பாடல் : —

‘வசதி இருக்கிறவன் தரமாட்டான், அவனை
வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்
வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்ய மாட்டான்…

எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது ஒளச்சு சோறு போடுறான்.
எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி
நல்ல நாட்டைக் கூறு போடுகிறான் இவன்
சோறு போடுறான் அவன்
கூறு போடுறான்…’ என்பது எவ்வளவு தீர்க்கமான எல்லா காலங்களுக்கும் ஒத்த வரிகள் ….

இந்த டெல்லி போராட்டத்தையும் கொச்சையாக சித்தரிக்கிற கோமாளிகளும் இருக்கிறார்கள் … நாளை ” சோத்துக்கு ” அல்லாடும் போது அவர்களுக்கு கண்டிப்பாக புரியும் — இதன் மகத்துவம் … ஓட்டு ஒன்றையே பொறுக்க அலையும் கூட்டம் ஓய்வது எப்போது …. ?


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க