ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
      இடுகை : -       
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நீங்கள் சொல்வது உண்மைதான். வருத்தமான சூழ்நிலை. வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.மேலும் வாசிக்க

நீங்கள் சொல்வது உண்மைதான். வருத்தமான சூழ்நிலை.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி ஐயா.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆசிரியர் என்ற பணி நிலை, பொறுப்பு மிகவும் மதிக்கத்தக்கது. ஆனால் கால வெள்ளத்தில் அதனை சிறுமைப்படுத்திக்கொண்டு போகின்றவர்களை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அதற்கு ஒருவகையில் ஆசிரியர்களும் ...மேலும் வாசிக்க

ஆசிரியர் என்ற பணி நிலை, பொறுப்பு மிகவும் மதிக்கத்தக்கது. ஆனால் கால வெள்ளத்தில் அதனை சிறுமைப்படுத்திக்கொண்டு போகின்றவர்களை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. அதற்கு ஒருவகையில் ஆசிரியர்களும் பொறுப்பாகின்றார்கள். அச்சூழலில் இப்பதிவு நல்ல நேர்வினையைத் தருகிறது.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க