ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
      இடுகை : -       
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
As usual SUPER pa. Ithey polave ava eppovum urchagama, sandhoshama , ella vishayangalaiym kathukka vaazhthukkal. ☺️மேலும் வாசிக்க

As usual SUPER pa. Ithey polave ava eppovum urchagama, sandhoshama , ella vishayangalaiym kathukka vaazhthukkal. ☺️


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர். நமக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு குட்டிமா காரணிகாவுக்கு கிடைத்துள்ளது.கிடைத்த வாய்ப்புகளை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்துவதில் தான் புத்திசாலித்தனம் ...மேலும் வாசிக்க

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது என்பர்.
நமக்கெல்லாம் கிடைக்காத வாய்ப்பு
குட்டிமா காரணிகாவுக்கு கிடைத்துள்ளது.கிடைத்த வாய்ப்புகளை சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்துவதில் தான் புத்திசாலித்தனம் உள்ளது.அந்த வகையில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடாமல் பயன்படுத்த முயலும் குணம் வெற்றி தோல்விகளை பற்றி கவலை கொள்ளாது . இன்னும் கற்கட்டும். குட்டிமாவின் குணங்கள் குறித்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க