ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
Maniyin Paakkal:- நிறைவான ஆக்கம் Vetha Langathilakam :- அன்புடன் கருத்திற்கு மிக்க நன்றி மணி… ...மேலும் வாசிக்க

Maniyin Paakkal:- நிறைவான ஆக்கம்

Vetha Langathilakam :- அன்புடன் கருத்திற்கு மிக்க நன்றி மணி…
மிக்க மகிழ்ச்சி.
22-5-2017

Subajini Sriranjan :- மிகப் பெரிய வரம்
22-5-2017

Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி சுபா.
கருத்திடலிற்கு மிக்க நன்றி.
22-5-2017


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Sujatha Anton :- துடிப்பான பேரர்களின்று தென்றலாய் எம்முள் அடிகோலுகிறார் ஆனந்தத் தேன் அடித்தளமாய். குடியேறி இதயத்திலின்பப் பூவாணம் வீசுகிறார். நடிப்பற்ற சுமையில்லாப் ...மேலும் வாசிக்க

Sujatha Anton :- துடிப்பான பேரர்களின்று தென்றலாய் எம்முள்
அடிகோலுகிறார் ஆனந்தத் தேன் அடித்தளமாய்.
குடியேறி இதயத்திலின்பப் பூவாணம் வீசுகிறார்.
நடிப்பற்ற சுமையில்லாப் பொழுதுகள் நகர்கிறது.
சுமைகள் இல்லாத குதூகலிப்பு பொழுதுகள். அருமை.
· 5 May 2016 at 22:32

Vetha Langathilakam:- Mikka nanry.
· 5 May 2016 at 23:05


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Aam..தங்கள் கருத்திடலிற்கு மிக்கமகிழ்ச்சி இனிய நன்றிகள் உறவேமேலும் வாசிக்க

Aam..தங்கள் கருத்திடலிற்கு மிக்கமகிழ்ச்சி
இனிய நன்றிகள் உறவே


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்கள் கருத்திடலிற்கு மிக்கமகிழ்ச்சி இனிய நன்றிகள் உறவேமேலும் வாசிக்க

தங்கள் கருத்திடலிற்கு மிக்கமகிழ்ச்சி
இனிய நன்றிகள் உறவே


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//அகம் நிறைய சுமையற்ற பொழுதுகளாய் முகம் மலர்ந்து தமிழோடு தவழுகிறேன்// மிகவும் இரசித்தேன் சகோ… வாழ்த்துகள்மேலும் வாசிக்க

//அகம் நிறைய சுமையற்ற பொழுதுகளாய்
முகம் மலர்ந்து தமிழோடு தவழுகிறேன்//

மிகவும் இரசித்தேன் சகோ… வாழ்த்துகள்


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இல்லை சகோதரா விரும்பித் தான் அழைக்கிறார்கள் நிர்வாகம் நடுவராக.அவைகளை ஏற்றால் எனது இணையத்தளம் பார்க்க முடியாத வேலை அதிகமாகும். அது தவிர எரிச்சல் ...மேலும் வாசிக்க

இல்லை சகோதரா விரும்பித் தான் அழைக்கிறார்கள்
நிர்வாகம் நடுவராக.அவைகளை ஏற்றால் எனது இணையத்தளம்
பார்க்க முடியாத வேலை அதிகமாகும். அது தவிர
எரிச்சல் பொறாடை வெறுப்புகளால் நடுவர் பணியும் களங்கமாகும்.
நான் சுதந்திரமாக எழுதுகிறேன். வீட்டுப்பணிக்கு குந்தகம் வரக் கூடாது.
கணவன் மனைவி உறவு தென்றலாக இருக்க வேண்டும்.
பேரர்கள் இருக்கிறார்கள்அவர்களுடன் கொஞ்சிக் குலாவுவது தடைபடக் கூடாது.
வில்லங்கங்களை விரும்பி இழுக்க விரும்பவில்லை. freelance writter..
My car my petrol…
நன்றி சகோதரா. கருத்திடலிற்கு….


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தமிழோடு தொடர்ந்து கவி நடை போடுங்கள் சகோதரியாரேமேலும் வாசிக்க

தமிழோடு தொடர்ந்து கவி நடை போடுங்கள் சகோதரியாரே


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
#முகநூல் குழுக்களில் நிர்வாகப் பொறுப்புகளை மிகவும் வேண்டுதலுடன் தவிர்த்து நடக்கிறேன்.# இதுவும் ஒரு வெறுப்புடை அழைப்போ மேலும் வாசிக்க

#முகநூல் குழுக்களில் நிர்வாகப் பொறுப்புகளை
மிகவும் வேண்டுதலுடன் தவிர்த்து நடக்கிறேன்.#
இதுவும் ஒரு வெறுப்புடை அழைப்போ


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க