ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
      இடுகை : -       
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
வீட்டைபொறுத்தவரைப் பொதுவான சடங்குகளை வீட்டுப்பெரியவர்களேதான் செஞ்சு வைப்பாங்க. அதனால் அந்தக் குடும்பத்துப் பேசும் மொழியில் சடங்குகள் இருக்கும். மற்றபடி கொஞ்சம் ...மேலும் வாசிக்க

வீட்டைபொறுத்தவரைப் பொதுவான சடங்குகளை வீட்டுப்பெரியவர்களேதான் செஞ்சு வைப்பாங்க. அதனால் அந்தக் குடும்பத்துப் பேசும் மொழியில் சடங்குகள் இருக்கும். மற்றபடி கொஞ்சம் பெரிய சமாச்சாரங்களை (கல்யாணம், சாவு…) இதுக்குன்னு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு நடத்திக்கும் வழக்கம் வந்ததால்….பண்டிதர் அவர் கற்ற மொழியின்படி செஞ்சு வைக்கிறார். இங்கே நியூஸியில் நம்ம வைதீக முறைப்படி மந்திரம் சொன்னாலும் அதை அப்பப்ப இங்லிஷில் மொழி பெயர்த்துக்கிட்டே இருப்பாங்க. மத்தவங்களுக்கும் புரியணுமே!

எனக்குத் தெரிஞ்சு நம்ம கோவிகண்ணன் வீட்டுக் கிரஹப்ரவேசத்தில் தமிழில் மந்திரம் சொல்லி நடத்தி வச்சார் ஒரு சிவாச்சாரியார்.


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க