ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
      இடுகை : -       
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
வித்வான் செதலபதி பாலசுப்ரமணியம் அருமையாகப் பாடும் பாடல் எட்டாம் திருமுறையின் ‘081 கோயில்’ என்ற பகுதியில் உள்ள 4 ஆம் பாடல் ஆகும். ...மேலும் வாசிக்க

வித்வான் செதலபதி பாலசுப்ரமணியம் அருமையாகப் பாடும் பாடல் எட்டாம் திருமுறையின் ‘081 கோயில்’ என்ற பகுதியில் உள்ள 4 ஆம் பாடல் ஆகும்.

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

இப்பாடல் ‘கட்டளைக் கலித்துறை’ யாகும்.

அடுத்துப் பாடும் பாபனாசம் சிவனின் பாடலும் இனிமை.

டாக்டர்.வ.க.கன்னியப்பன்


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க