ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அர்த்தராத்திரியில் பதிவை தமிழ் மணத்தில் இணைத்ததும் ,வாக்கு பெட்டி ஒகேயான்னு என் வோட்டைப் போட்டு டெஸ்ட் பண்ணிடுவேன் ,ஏன்னா,காலையில் யாரும் புகார் பண்ணக் கூடாதில்லே :)மேலும் வாசிக்க
அர்த்தராத்திரியில் பதிவை தமிழ் மணத்தில் இணைத்ததும் ,வாக்கு பெட்டி ஒகேயான்னு என் வோட்டைப் போட்டு டெஸ்ட் பண்ணிடுவேன் ,ஏன்னா,காலையில் யாரும் புகார் பண்ணக் கூடாதில்லே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹா ஹா ஹா அப்போ இப்பூடி எனக்கும் போடோணும் சொல்லிட்டேன்ன்:) அதாவது டெஸ்ட்டுக்காக ஒண்ணு:).. புளொக்குக்காக ஒண்ணு:)..மேலும் வாசிக்க
ஹா ஹா ஹா அப்போ இப்பூடி எனக்கும் போடோணும் சொல்லிட்டேன்ன்:) அதாவது டெஸ்ட்டுக்காக ஒண்ணு:).. புளொக்குக்காக ஒண்ணு:)..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனி சம்பந்திகள் சமபந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்தானே :)மேலும் வாசிக்க
இனி சம்பந்திகள் சமபந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதானே ,நீங்களா கிண்டப் போறீங்க ,குக்கர்தானே:) ஏன் மிராசுதாரா இருக்கக் கூடாதா :) அவ்வளவு நல்ல மனசுக்காரர் :) மாமூலா நடக்கிற விசயம்தானே ...மேலும் வாசிக்க
அதானே ,நீங்களா கிண்டப் போறீங்க ,குக்கர்தானே:)

ஏன் மிராசுதாரா இருக்கக் கூடாதா :)

அவ்வளவு நல்ல மனசுக்காரர் :)

மாமூலா நடக்கிற விசயம்தானே இது :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகம் ,சரிதானே ஜி :)மேலும் வாசிக்க
ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகம் ,சரிதானே ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பேரனின் வரவும் செலவும் சரிதானே ஜி :)மேலும் வாசிக்க
பேரனின் வரவும் செலவும் சரிதானே ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பணம் பணத்தோடுதானே சேரும் :)மேலும் வாசிக்க
பணம் பணத்தோடுதானே சேரும் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பரம்பரை சொத்து எதுக்கு செலவாகுது ,பார்த்தீங்களா ஜி :)மேலும் வாசிக்க
பரம்பரை சொத்து எதுக்கு செலவாகுது ,பார்த்தீங்களா ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெளிநாட்டிலே இருக்கிற பையனுக்கு வந்த கஷ்டத்தை ரசிக்க முடியுதா :)மேலும் வாசிக்க
வெளிநாட்டிலே இருக்கிற பையனுக்கு வந்த கஷ்டத்தை ரசிக்க முடியுதா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெளியிலே சமைக்க ஆம்பளை,வீட்டிலே மட்டும் பொம்பளைதான் சமைக்கணுமா :)மேலும் வாசிக்க
வெளியிலே சமைக்க ஆம்பளை,வீட்டிலே மட்டும் பொம்பளைதான் சமைக்கணுமா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் ஜீ!மேலும் வாசிக்க
ரசித்தேன் ஜீ!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தனியாவா சமைக்கப் போறிங்க... ஒரு கை பிடி அரிசய சேர்த்துப் போட வேண்டியதுதானே...! தா(த்)தா... பெரிய தாதாவா...?! ஒரு நிமிடம் பறக்கிற ஈசல் வாழ்க்கையைக் ...மேலும் வாசிக்க
தனியாவா சமைக்கப் போறிங்க... ஒரு கை பிடி அரிசய சேர்த்துப் போட வேண்டியதுதானே...!

தா(த்)தா... பெரிய தாதாவா...?!

ஒரு நிமிடம் பறக்கிற ஈசல் வாழ்க்கையைக் கெடுத்தவர்னு சொல்லுங்க...!

மாமனார் வீடு அவருக்கு அத்துப்படி...!

த.ம. 10

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனைத்தும் ரசித்தேன்மேலும் வாசிக்க
அனைத்தும் ரசித்தேன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தோம்.....அனைத்தும்..ஜிமேலும் வாசிக்க
ரசித்தோம்.....அனைத்தும்..ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சம்பந்திகளும் நல்ல பொருத்தம்தான்....மேலும் வாசிக்க
சம்பந்திகளும் நல்ல பொருத்தம்தான்....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாட்டிக்கு அப்பவும் சமைக்க வராதா :)மேலும் வாசிக்க
பாட்டிக்கு அப்பவும் சமைக்க வராதா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அது பழசுதான் !கறி சாப்பிட வராத நீங்க தான் ,இந்த கருவாடு ருசியா இல்லையான்னு சொல்லலாமே :)மேலும் வாசிக்க
அது பழசுதான் !கறி சாப்பிட வராத நீங்க தான் ,இந்த கருவாடு ருசியா இல்லையான்னு சொல்லலாமே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்கதான் ஒண்ணு முன்னாடி உள்ளது டெஸ்டுக்காக என் வோட்டு :)மேலும் வாசிக்க
நீங்கதான் ஒண்ணு முன்னாடி உள்ளது டெஸ்டுக்காக என் வோட்டு :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் ஜி...மேலும் வாசிக்க
ரசித்தேன் ஜி...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் நண்பரே தம +1மேலும் வாசிக்க
ரசித்தேன் நண்பரே
தம +1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எத்தனை காலம் அவங்க சமைச்சு நாம சாப்பிட்டிருக்கிறோம்? இது உல்டா காலம்!மேலும் வாசிக்க
எத்தனை காலம் அவங்க சமைச்சு நாம சாப்பிட்டிருக்கிறோம்? இது உல்டா காலம்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனி பேரப்புள்ளைகளுக்கும் சமைக்கணுமே...மேலும் வாசிக்க
இனி பேரப்புள்ளைகளுக்கும் சமைக்கணுமே...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//முன்பு , இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் ..// அப்போ பழையதைத்தான் கிளறிப், புதுசுபோல போட்டிருக்கிறீங்களா?:).. கறி இப்போ கருவாடாகியிருக்குமே:).மேலும் வாசிக்க
//முன்பு , இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் ..//

அப்போ பழையதைத்தான் கிளறிப், புதுசுபோல போட்டிருக்கிறீங்களா?:).. கறி இப்போ கருவாடாகியிருக்குமே:).

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊ:) ஆனா வோட்ட்ல 2 கண்டூஊஊஊ:(..மேலும் வாசிக்க
மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊ:) ஆனா வோட்ட்ல 2 கண்டூஊஊஊ:(..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க