ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
அந்த காசிலே காஷ்மீர்,குலு மணாலி டூர் போடுவாங்களோ:)மேலும் வாசிக்க
அந்த காசிலே காஷ்மீர்,குலு மணாலி டூர் போடுவாங்களோ:)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்னை ஆர் கே நகரில் அடுத்த தேர்தல் எப்போ? அப்போ வோட்டுக்குப் பத்தாயிரம் கொடுப்பாங்கமேலும் வாசிக்க
சென்னை ஆர் கே நகரில்
அடுத்த தேர்தல் எப்போ?
அப்போ
வோட்டுக்குப் பத்தாயிரம் கொடுப்பாங்க

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இடைத் தேர்தலே வருக ..காசை அள்ளித் தருக :) இனிமேலா வருவது ,இப்பவே :) பார்த்ததால் வந்த குழப்பம் தான் இது :) ...மேலும் வாசிக்க
இடைத் தேர்தலே வருக ..காசை அள்ளித் தருக :)

இனிமேலா வருவது ,இப்பவே :)

பார்த்ததால் வந்த குழப்பம் தான் இது :)

காலி மனையைக் காட்டாமல் மறைக்கலாமா :)

அது ஊற்றினால் வருவது ,இது கழுத்தில் மாட்டினால் வருவது :)

டபிள் எம்மே வேலைப் பார்க்காமல் போனால் சரிதான் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மானத்தை வாங்கியதால் மானவன் ஆக்கிட்டீங்களே ஜி :)மேலும் வாசிக்க
மானத்தை வாங்கியதால் மானவன் ஆக்கிட்டீங்களே ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
...வரிக்குதிரையையும், வாத்தியாரை கன் பியூஸ் பண்ணிய அந்த மானவனையும் ரசித்தோம் ஜி.....மேலும் வாசிக்க
...வரிக்குதிரையையும், வாத்தியாரை கன் பியூஸ் பண்ணிய அந்த மானவனையும் ரசித்தோம் ஜி.....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கஞ்சத் தனம்தான் கூடாது ,சிக்கனம் நல்லது தானே :)மேலும் வாசிக்க
கஞ்சத் தனம்தான் கூடாது ,சிக்கனம் நல்லது தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாத்தியார் மூட் அவுட் ஆனமாதிரி,நானாக மாட்டேன் :)மேலும் வாசிக்க
வாத்தியார் மூட் அவுட் ஆனமாதிரி,நானாக மாட்டேன் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பேரன் பேத்திகளோடு நேரம் சரியாய் இருக்கும் போலிருக்கே :)மேலும் வாசிக்க
பேரன் பேத்திகளோடு நேரம் சரியாய் இருக்கும் போலிருக்கே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பையன் ரொம்ப சிக்கனமா ஆளோ, சிரிஞ்சையே இங்க் பில்லரா பயன்படுத்துறான்மேலும் வாசிக்க
பையன் ரொம்ப சிக்கனமா ஆளோ, சிரிஞ்சையே இங்க் பில்லரா பயன்படுத்துறான்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்கேயும் ஓடாது ,வம்புக்காரன் எவனாவது வந்து குந்திடுவான் :)மேலும் வாசிக்க
எங்கேயும் ஓடாது ,வம்புக்காரன் எவனாவது வந்து குந்திடுவான் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்களுமா நம்பிட்டீங்க :)மேலும் வாசிக்க
நீங்களுமா நம்பிட்டீங்க :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இங்க் பில்லரையையும்தானே :)மேலும் வாசிக்க
இங்க் பில்லரையையும்தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போட்டால் கருவேல மரங்கள் வளர்ந்து விடும் ,அப்புறம் அதை ஏன் வெட்டலைன்னு நோட்டீசும் வரும் :)மேலும் வாசிக்க
போட்டால் கருவேல மரங்கள் வளர்ந்து விடும் ,அப்புறம் அதை ஏன் வெட்டலைன்னு நோட்டீசும் வரும் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கட்டாம வைச்சிருக்கிற பிளாட்டைத் தானே :)மேலும் வாசிக்க
கட்டாம வைச்சிருக்கிற பிளாட்டைத் தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
யானையையும் தானே :)மேலும் வாசிக்க
யானையையும் தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இடை இடையே இப்படி இடைத்தேர்தல் வருக... தருக...! பெரிய அறிவாளியா வருவானாக்கும்...! இதுக்குத்தான் வரிக்கு வரி பார்கோனுங்கிறது...! உன்னிட்ட போயி எதைக் காட்டாம ...மேலும் வாசிக்க
இடை இடையே இப்படி இடைத்தேர்தல் வருக... தருக...!

பெரிய அறிவாளியா வருவானாக்கும்...!

இதுக்குத்தான் வரிக்கு வரி பார்கோனுங்கிறது...!

உன்னிட்ட போயி எதைக் காட்டாம இருக்க முடியும்...?!

இது மாலை நேரத்து மயக்கமா...!

பி.ஏ. பாஸாகலைன்னாலும் பரவாயில்லை... நடிகைக்கு பி.ஏ.வாக ஆனாப் போதும்...!

த.ம. 10

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நகைப்பணி தொடர்கமேலும் வாசிக்க
நகைப்பணி தொடர்க

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் ஜிமேலும் வாசிக்க
ரசித்தேன் ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஸ்கூல் ஃபீஸ் வழக்கமான வரவு செலவில் ...இது அனாமத்துக் காசுதானே.. அதான்,ஜாலியா சுற்றுறாங்க:) இவன் படிக்க வேண்டிய இடமே வேற :)மேலும் வாசிக்க
ஸ்கூல் ஃபீஸ் வழக்கமான வரவு செலவில் ...இது அனாமத்துக் காசுதானே.. அதான்,ஜாலியா சுற்றுறாங்க:)

இவன் படிக்க வேண்டிய இடமே வேற :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
///கட்டாம வைச்சிருக்கிறது தப்பா :)// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப்புத்தேன்ன்ன்:).. கட்டாட்டில் ஓடிடுமெல்லோ:)..மேலும் வாசிக்க
///கட்டாம வைச்சிருக்கிறது தப்பா :)//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தப்புத்தேன்ன்ன்:).. கட்டாட்டில் ஓடிடுமெல்லோ:)..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான பகிர்வு,நன்றி Tamil Newsமேலும் வாசிக்க
அருமையான பகிர்வு,நன்றி
Tamil News

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் நண்பரே தம +1மேலும் வாசிக்க
ரசித்தேன் நண்பரே
தம +1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிளாட்டை சும்மாவும் போடக்கூடாதோ...மேலும் வாசிக்க
பிளாட்டை சும்மாவும் போடக்கூடாதோ...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் ஜி...மேலும் வாசிக்க
ரசித்தேன் ஜி...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன். த.ம. +1மேலும் வாசிக்க
ரசித்தேன்.

த.ம. +1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்போ அந்தப் பணத்தை அவங்க ஸ்கூல் ஃபீஸுக்கு வைத்துக் கொள்ளவில்லையா!! வாத்தியாரைக் குழப்பிய மாணவன் வாழ்க!மேலும் வாசிக்க
அப்போ அந்தப் பணத்தை அவங்க ஸ்கூல் ஃபீஸுக்கு வைத்துக் கொள்ளவில்லையா!!

வாத்தியாரைக் குழப்பிய மாணவன் வாழ்க!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க