ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
கள்வன் தெரிந்தால் துப்பறியும் படை எதுக்கு :)மேலும் வாசிக்க
கள்வன் தெரிந்தால் துப்பறியும் படை எதுக்கு :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்ததில் பிரஷ்சை பேஸ்ட் ஆக்கிட்டீங்களே :)மேலும் வாசிக்க
ரசித்ததில் பிரஷ்சை பேஸ்ட் ஆக்கிட்டீங்களே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்படின்னு அவரே சொல்லட்டுமே :) இந்த நன்றியை மேனேஜரே விரும்ப வில்லையே :) இது மட்டும்தான் படித்த மாதிரியிருக்கா :) இப்போ யாருங்க பணத்தைக் கவர்லே வச்சுக்கிறா ...மேலும் வாசிக்க
அப்படின்னு அவரே சொல்லட்டுமே :)
இந்த நன்றியை மேனேஜரே விரும்ப வில்லையே :)
இது மட்டும்தான் படித்த மாதிரியிருக்கா :)
இப்போ யாருங்க பணத்தைக் கவர்லே வச்சுக்கிறா ,எல்லாம் கார்டாகிப் போச்சே :)
செய்வதுக்கு பலம் இருந்து இருக்குமே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதில் வீக்கானால் சம்பாதிக்க முடியாதே :)மேலும் வாசிக்க
அதில் வீக்கானால் சம்பாதிக்க முடியாதே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உள்ளங்கவர்கள்வன்தானே :)மேலும் வாசிக்க
உள்ளங்கவர்கள்வன்தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தேவையில்லைதான் ,ஆனாலும் வெளியில் காட்டிக்க வாங்கிக்குவார் :)மேலும் வாசிக்க
தேவையில்லைதான் ,ஆனாலும் வெளியில் காட்டிக்க வாங்கிக்குவார் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மேனேஜர் சிடுமூஞ்சியையுமா :)மேலும் வாசிக்க
மேனேஜர் சிடுமூஞ்சியையுமா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பல்லு எப்படிப் போனாலும் பரவாயில்லையா :) இருந்தாலும் தப்பில்லையே :) மாஸ்டர் ஏன் கிண்டல் பண்றார்னு தெரியுதா :) வெற்றிலை வைத்தும் வராத ...மேலும் வாசிக்க
பல்லு எப்படிப் போனாலும் பரவாயில்லையா :)

இருந்தாலும் தப்பில்லையே :)

மாஸ்டர் ஏன் கிண்டல் பண்றார்னு தெரியுதா :)

வெற்றிலை வைத்தும் வராத அவர் மாயக் காதலன் தான் :)

போட்டால் ,வயதான காலத்தில் அவனும் தள்ளிப் போட்டிருவான் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துர்நாற்ற அனுபவத்தை எப்படி மறக்க முடியும்:) :மேலும் வாசிக்க
துர்நாற்ற அனுபவத்தை எப்படி மறக்க முடியும்:) :

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தாமதம் கூடாது தானே ஜி :)மேலும் வாசிக்க
தாமதம் கூடாது தானே ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பகிர்வுக்கு நன்றி Tamil News | Latest News | Business Newsமேலும் வாசிக்க
பகிர்வுக்கு நன்றி
Tamil News | Latest News | Business News

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏன்? கள்வன் தெரியும்போது உள்ளம் கவர்ந்த கள்வன் தெரிய மாட்டானா.....????மேலும் வாசிக்க
ஏன்? கள்வன் தெரியும்போது உள்ளம் கவர்ந்த கள்வன் தெரிய மாட்டானா.....????

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்த டூத் பேஸ்ட் ஜோக் சூப்பர் நண்பரே! - இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்மேலும் வாசிக்க
அந்த டூத் பேஸ்ட் ஜோக் சூப்பர் நண்பரே!

- இராய செல்லப்பா (இன்று) நியூ ஆர்லியன்ஸ்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நேற்று வாங்கின ப்ரஷாக இருக்குமோ நன்றியைக் காட்டும் நாய்களோ டான்சில வீக் டான்சில் வீக் படித்த மாதிரி இருக்கிறதே மகளின் ...மேலும் வாசிக்க
நேற்று வாங்கின ப்ரஷாக இருக்குமோ
நன்றியைக் காட்டும் நாய்களோ
டான்சில வீக் டான்சில் வீக் படித்த மாதிரி இருக்கிறதே
மகளின் மனங்கவர் கள்வன் தெரியாவிட்டாலும் பணங்கவர் கள்வன் தெரிவானே
முன்பே பிறந்திருந்தால் இவையெல்லாம் செய்ய வேண்டாமோ

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிகவும் நன்றுமேலும் வாசிக்க
மிகவும் நன்று

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவர் பிரஷ் வாங்குவாரா ?மேலும் வாசிக்க
அவர் பிரஷ் வாங்குவாரா ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் தம +மேலும் வாசிக்க
ரசித்தேன்
தம +

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டூத் பிரஷ்னா பிரஷாத்தானே இருக்கனும்...! பொம்பள மேனேஜரோ...! நான் என்ன டான்(ஸி)ல் மாஸ்டாரா...? 'மந்திரவாதி கள்வன் ' என் காதலன்...! பிள்ளையைப் ...மேலும் வாசிக்க
டூத் பிரஷ்னா பிரஷாத்தானே இருக்கனும்...!

பொம்பள மேனேஜரோ...!

நான் என்ன டான்(ஸி)ல் மாஸ்டாரா...?

'மந்திரவாதி கள்வன் ' என் காதலன்...!

பிள்ளையைப் தள்ளிப் போடக் கூடாது...!

த.ம. 3
show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதல் ஜோக் அனுபவம் எனக்கும் இருப்பதால் உணர்ந்து சிரித்தேன்!மேலும் வாசிக்க
முதல் ஜோக் அனுபவம் எனக்கும் இருப்பதால் உணர்ந்து சிரித்தேன்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் ஜி...மேலும் வாசிக்க
ரசித்தேன் ஜி...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க