ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
மனம் எப்படி ஒருமைப் பாடுடன் இருக்க என்னதான் வழி ,சொல்லுங்களேன் :)மேலும் வாசிக்க
மனம் எப்படி ஒருமைப் பாடுடன் இருக்க என்னதான் வழி ,சொல்லுங்களேன் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"கோவிலில் உள்ளே நுழையும்வரை ஆயிரம் ஆயிரம் கவலை ... நுழைந்தபின் ஒரே ஒரு கவலை .. வெளியே விட்ட செருப்பு இருக்குமா?'' என்றால் ...மேலும் வாசிக்க

"கோவிலில் உள்ளே நுழையும்வரை
ஆயிரம் ஆயிரம் கவலை ...
நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
வெளியே விட்ட செருப்பு இருக்குமா?'' என்றால்
கோவிலில் வழிபட மாட்டார்களே!

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மையான பேச்சு அய்யா :) இந்த கால பயபிள்ளயாச்சே :) கிடைத்தால்தானே விலக்க:) ஃப்ரீ என்றாலே பிரச்சினைதானே :)மேலும் வாசிக்க
உண்மையான பேச்சு அய்யா :)
இந்த கால பயபிள்ளயாச்சே :)
கிடைத்தால்தானே விலக்க:)
ஃப்ரீ என்றாலே பிரச்சினைதானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனைவி அடம் பிடிபதில் நியாயம் இருக்கா ஜி :)மேலும் வாசிக்க
மனைவி அடம் பிடிபதில் நியாயம் இருக்கா ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்ணதாசன் இருந்திருந்தால் கேட்டு இருக்கலாம் :)மேலும் வாசிக்க
கண்ணதாசன் இருந்திருந்தால் கேட்டு இருக்கலாம் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்களும் ஒரு முட்டைப் பொரியல் விரும்பிதானா :)மேலும் வாசிக்க
நீங்களும் ஒரு முட்டைப் பொரியல் விரும்பிதானா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஓட்ட முடியாமல் நின்ற ஹாரத்தை வாங்குவதை விட மனைவிக்கு ஹாரம் வாங்கிக் கொடுத்து அணிவது பார்த்து மகிழலாம்தானே அவனுக்கு அடை காக்காமலும் குஞ்சு பொறிக்கும் என்பது ...மேலும் வாசிக்க
ஓட்ட முடியாமல் நின்ற ஹாரத்தை வாங்குவதை விட மனைவிக்கு ஹாரம் வாங்கிக் கொடுத்து அணிவது பார்த்து மகிழலாம்தானே
அவனுக்கு அடை காக்காமலும் குஞ்சு பொறிக்கும் என்பது தெரியும் போல
பேசாமல் துயரம் தரும்பருப்பை விலக்க வேண்டியதுதான்
அதுவும் செருப்பை ஃப்ரீயாகப் பார்க்கும் இடத்தில் விட்டுப்போகிறவர்கள் செய்வது செருப்பு நாமாதான்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் முற்றும் போடுவதாய் இல்லை அய்யா :)மேலும் வாசிக்க
நான் முற்றும் போடுவதாய் இல்லை அய்யா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நமக்கு ஒரு ஹாரம் இல்லாம போச்சே ஜி :) பய பிள்ளை சாப்பிடுறது நாட்டுக் கோழி முட்டையாச்சே :) கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும் :)மேலும் வாசிக்க
நமக்கு ஒரு ஹாரம் இல்லாம போச்சே ஜி :)

பய பிள்ளை சாப்பிடுறது நாட்டுக் கோழி முட்டையாச்சே :)

கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனைத்தும் ரசித்தேன் நண்பரே நன்றி.மேலும் வாசிக்க
அனைத்தும் ரசித்தேன் நண்பரே நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கழுத்தணி ,காலணி அழகுதானே :)மேலும் வாசிக்க
கழுத்தணி ,காலணி அழகுதானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிசயப் பிரசவம் கிளினிக் மிராக்கில்தானே :)மேலும் வாசிக்க
அதிசயப் பிரசவம் கிளினிக் மிராக்கில்தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐந்து வருடங்களுக்கு முன் ஏழெட்டு திரட்டிகள் இருந்தன தோழரே :)மேலும் வாசிக்க
ஐந்து வருடங்களுக்கு முன் ஏழெட்டு திரட்டிகள் இருந்தன தோழரே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிலப்பதிகாரம் கடைசி படிப்பு வேண்டுமானால் வாங்கித் தர்றேன் :) முதல் குழந்தை பிறந்தது ஏழாம் மாசமா ,பத்தாம் மாசமா :) விவரமான பையன்தான் :) ...மேலும் வாசிக்க
சிலப்பதிகாரம் கடைசி படிப்பு வேண்டுமானால் வாங்கித் தர்றேன் :)

முதல் குழந்தை பிறந்தது ஏழாம் மாசமா ,பத்தாம் மாசமா :)

விவரமான பையன்தான் :)

அதான் மக்கள் கூப்பாடு போடுறாங்களே :)

உள்ளேயே போட்டுட்டு போயிட்டா பிரச்சினை இல்லை :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டெல்லி பருப்பு நல்லாயிருக்குமா ஜி :)மேலும் வாசிக்க
டெல்லி பருப்பு நல்லாயிருக்குமா ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆமா....நானும்..எப்படி.நம்புறது.....மேலும் வாசிக்க
ஆமா....நானும்..எப்படி.நம்புறது.....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இரசித்தேன் முற்றும்மேலும் வாசிக்க
இரசித்தேன் முற்றும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹாரம் ஹஹ ரகம்!!!ஹாரத்தை ரசித்தோம்... கோழி முட்டையில் குஞ்சு இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே!!! பொதுவாக கடைகளில் விற்கப்படும் முட்டையில் குஞ்சு வருவதற்கு சாத்தியமில்லை. கோழி ...மேலும் வாசிக்க
ஹாரம் ஹஹ ரகம்!!!ஹாரத்தை ரசித்தோம்...

கோழி முட்டையில் குஞ்சு இருக்க வேண்டும் என்று அவசியமில்லையே!!! பொதுவாக கடைகளில் விற்கப்படும் முட்டையில் குஞ்சு வருவதற்கு சாத்தியமில்லை. கோழி ஃபார்மில் சேவல்களுக்கு இடமில்லை...சேவல் இல்லாமல் கோழி முட்டையிடும். சேவல் இணைந்தால்தான் அந்த முட்டையில் குஞ்சு வர வாய்ப்புண்டு...

ஜி ரேஷன் கடை துவரம்பருப்பு நன்றாக இருக்கிறதாமே!

அனைத்தும் ரசித்தோம் ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹாரம் முதல் செருப்பு வரை அனைத்தையும் இரசித்தேன் நன்றி ஜி.மேலும் வாசிக்க
ஹாரம் முதல் செருப்பு வரை அனைத்தையும் இரசித்தேன் நன்றி ஜி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செருப்பும் பருப்பும் துயரம்தான் :)மேலும் வாசிக்க
செருப்பும் பருப்பும் துயரம்தான் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு காலத்தில் சிறப்பாக செயல் பட்ட திரட்டி அது ,செயல்படாமல் போய் ,இப்போ விலைக்கு வந்திருப்பது வருத்தம் அளிக்கிற:( அரக்கப் பரக்க உடனே வந்தால்தான் நல்ல ...மேலும் வாசிக்க
ஒரு காலத்தில் சிறப்பாக செயல் பட்ட திரட்டி அது ,செயல்படாமல் போய் ,இப்போ விலைக்கு வந்திருப்பது வருத்தம் அளிக்கிற:(

அரக்கப் பரக்க உடனே வந்தால்தான் நல்ல குழந்தையா:)

பிராய்லர் முட்டைக்கு ஏது குஞ்சாகும் வித்தை :)

இரட்டைத் துயரம் எனலாமோ :)

வெறும் தரையில் கால் பதிக்க பழகணுமே:)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹாரம் திரட்டியை உங்களுக்கு தெரியும்தானே :)மேலும் வாசிக்க
ஹாரம் திரட்டியை உங்களுக்கு தெரியும்தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் மிகவும் நன்றிமேலும் வாசிக்க
ரசித்தேன்
மிகவும் நன்றி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹாரம் என்று ஒரு திரட்டியா ? தமமேலும் வாசிக்க
ஹாரம் என்று ஒரு திரட்டியா ?
தம

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" எனக்கோர் 'ஹாரம்' வாங்கித்தர மனதில்லையா...? ஹரே ராம்...! தப்பாக் கணக்குப் போடதே... மூனு ...மேலும் வாசிக்க
"நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" எனக்கோர் 'ஹாரம்' வாங்கித்தர மனதில்லையா...? ஹரே ராம்...!

தப்பாக் கணக்குப் போடதே... மூனு மாசத்த ஒரு மாசமுன்னு எண்ணி... தப்பாக் கணக்குப் போடதே...!

கோழியிலிருந்து முட்டையா...? முட்டையிலிருந்து கோழியா...? மொதல்ல அதச் சொல்லுங்க என்கிறானே...!

ஒங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் ரேஷன் கடையில போடுறதே இல்ல...!

இதுக்குத்தான் சேப்பல் போறப்ப செப்பல் போடுறதே இல்ல...!

த.ம. 4

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன்... த.ம. +மேலும் வாசிக்க
ரசித்தேன்...

த.ம. +

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செருப்பு துயரம்தான்.மேலும் வாசிக்க
செருப்பு துயரம்தான்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முன்னால் எப்பவோ ஹாரம் னு ஒரு திரட்டி பார்த்த நினைவு. அது அதிசயக் குழந்தை இல்லை, அரக்கக் குழந்தை! அப்புறம் முட்டையிட கோழிகளில்லாமல் ...மேலும் வாசிக்க
முன்னால் எப்பவோ ஹாரம் னு ஒரு திரட்டி பார்த்த நினைவு.

அது அதிசயக் குழந்தை இல்லை, அரக்கக் குழந்தை!

அப்புறம் முட்டையிட கோழிகளில்லாமல் போகும்!

சாதாரணமாகவே கேஸ் சிலிண்டர் அதோட வெயிட்ல வருதான்னு சந்தேகம்.. இதுல இந்தத் துயரம் வேற!

கோவிலுக்குப் போகும்போது செருப்பை வீட்டிலேயே விட்டுவிட்டுப் போகவும்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் நண்பரே தம +1மேலும் வாசிக்க
ரசித்தேன் நண்பரே
தம +1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க