ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
குபேரன் அருள் கிடைக்குமன்னு உங்களால் நம்ப முடியுதா ஜி :)மேலும் வாசிக்க
குபேரன் அருள் கிடைக்குமன்னு உங்களால் நம்ப முடியுதா ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கும் புதுசாத் தான் தோன்றுகிறது :)மேலும் வாசிக்க
எனக்கும் புதுசாத் தான் தோன்றுகிறது :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனைத்தும் ரசித்தேன் பாராட்டுகள்மேலும் வாசிக்க
அனைத்தும் ரசித்தேன் பாராட்டுகள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தக் குபேரன் கதை புதிதாக இருக்கிறதே! மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlமேலும் வாசிக்க

இந்தக் குபேரன் கதை புதிதாக இருக்கிறதே!

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதானே ,ஊறுகாய் இல்லாத குடிசை இருக்கா :) வயிறுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி மனைவியின் வயசுக்கும் தரணுமில்லையா :) ஆடவே வேண்டாம் நின்றாலே போதும் :) இப்போதானே ...மேலும் வாசிக்க
அதானே ,ஊறுகாய் இல்லாத குடிசை இருக்கா :)
வயிறுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி மனைவியின் வயசுக்கும் தரணுமில்லையா :)
ஆடவே வேண்டாம் நின்றாலே போதும் :)
இப்போதானே பய டேட்டாவில் சொல்லியிருக்கான் :)
மீனாவை யாருக்குத்தான் பிடிக்காது :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊறுகாய் இருக்குமிடமெல்லாம் குபேர வாசமா அவருக்கு தேவை இட்லி. இப்போது மல்லிகைப் பூ அணிந்த மனைவி அல்ல, அந்தந்த நேரத்தில் அதது படத்தில் இருக்கும் ...மேலும் வாசிக்க
ஊறுகாய் இருக்குமிடமெல்லாம் குபேர வாசமா
அவருக்கு தேவை இட்லி. இப்போது மல்லிகைப் பூ அணிந்த மனைவி அல்ல, அந்தந்த நேரத்தில் அதது
படத்தில் இருக்கும் பெண்போல் ஒருத்தி ஆடினால் அப்படிச் சொல்லத் தோன்றுமா
இவ்வளவு லேட்டா தெரிய
வார்த்தை விளையாட்டு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதை வெளியே சொல்லாதீங்க ,உங்களுக்கு வயசாயிடுச்சு என்பார்கள் :)மேலும் வாசிக்க
இதை வெளியே சொல்லாதீங்க ,உங்களுக்கு வயசாயிடுச்சு என்பார்கள் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வெறும் ஊறுகாயை தானே :)மேலும் வாசிக்க
வெறும் ஊறுகாயை தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வடுமாங்காய் ஊறுதடி...!குபேரன் வரவுக்கு காத்திருக்கோ :) வாய்க்கு ருசியா கிடைச்சா எல்லாம் மறந்து போகுமா :) ஆசையுடன் பாசம் வரும் ,பாசத்திலே எல்லோரும் வழுக்கி ...மேலும் வாசிக்க
வடுமாங்காய் ஊறுதடி...!குபேரன் வரவுக்கு காத்திருக்கோ :)

வாய்க்கு ருசியா கிடைச்சா எல்லாம் மறந்து போகுமா :)

ஆசையுடன் பாசம் வரும் ,பாசத்திலே எல்லோரும் வழுக்கி விழுந்து விட்டார்களே :)

இலவச கண் சிகிச்சை முகாம் போடப் போறாரோ :)

அவர் உச்சரிப்பு உங்களுக்கு பிடிக்குமா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புளிப்பும காரமும் எனக்கு ஒத்துகிராது தலைவரே ......மேலும் வாசிக்க
புளிப்பும காரமும் எனக்கு ஒத்துகிராது தலைவரே................

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊறுகாய் சுவைத்தேன் ஜிமேலும் வாசிக்க
ஊறுகாய் சுவைத்தேன் ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த ஜம்பினால்,பார்வைகளின் எண்ணிக்கையில் பெரிய ஜம்ப் வந்த மாதிரி தெரியலே :)மேலும் வாசிக்க
இந்த ஜம்பினால்,பார்வைகளின் எண்ணிக்கையில் பெரிய ஜம்ப் வந்த மாதிரி தெரியலே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊறுகாய் இல்லாத ஏழைகள் வீடு ஏது?அங்கெல்லாம் குபேரன் போகாததை ரசிக்க முடியுதா :)மேலும் வாசிக்க
ஊறுகாய் இல்லாத ஏழைகள் வீடு ஏது?அங்கெல்லாம் குபேரன் போகாததை ரசிக்க முடியுதா :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
‘ஊறுகாய்...’ ஊறியகாய்... ஊறுகின்றகாய்... ஊறும்காய்... ‘வினைத்தொகை’... வடுமாங்காய் ஊறுதடி...! மதுரை மல்லிதானே...! தீந்துபோச்சாம்...! மல்லிகைப்பூப்போல இட்லி சுட்டுத்தருவது பத்தாதான்னு நெனச்சுட்டாரோ...?! அதுவும் ...மேலும் வாசிக்க
‘ஊறுகாய்...’ ஊறியகாய்... ஊறுகின்றகாய்... ஊறும்காய்... ‘வினைத்தொகை’... வடுமாங்காய் ஊறுதடி...!

மதுரை மல்லிதானே...! தீந்துபோச்சாம்...! மல்லிகைப்பூப்போல இட்லி சுட்டுத்தருவது பத்தாதான்னு நெனச்சுட்டாரோ...?!

அதுவும் ‘ஐம்பதிலும் ஆசைவரும்...’ பாட்டுக்கா ஆடனும்...!

‘தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை... குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்’

‘மீனா... அ...’ கேப்டனச் சொல்லச் சொல்ல வேண்டியதுதானே...!

த.ம. 4

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஓ... ஜம்ப் பிரேக் போட்டாச்சா?!!! அனைத்தையும் ரசித்தேன்.மேலும் வாசிக்க
ஓ... ஜம்ப் பிரேக் போட்டாச்சா?!!!

அனைத்தையும் ரசித்தேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன்.மேலும் வாசிக்க
ரசித்தேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க