ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நடுப் படம் நடுங்க வைக்குதே :)மேலும் வாசிக்க
நடுப் படம் நடுங்க வைக்குதே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூந்தல் படம் நன்றாக இருக்கிறதுமேலும் வாசிக்க
கூந்தல் படம் நன்றாக இருக்கிறது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்கிருந்தாலும் கூந்தல் அழகுதான் :)மேலும் வாசிக்க
எங்கிருந்தாலும் கூந்தல் அழகுதான் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சட்டத்தில் இடமிருக்கா என்று கேட்கிறாரே நம்ம வலிப்போக்கன் :)மேலும் வாசிக்க
சட்டத்தில் இடமிருக்கா என்று கேட்கிறாரே நம்ம வலிப்போக்கன் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த பெயர்களில் எல்லாம் கடை திறக்கப் பட்டாலும் ஆச்சரியமில்லை :)மேலும் வாசிக்க
இந்த பெயர்களில் எல்லாம் கடை திறக்கப் பட்டாலும் ஆச்சரியமில்லை :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மகனைத் திண்டாட விட்டுடுவார் :)மேலும் வாசிக்க
மகனைத் திண்டாட விட்டுடுவார் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாரதியார் பாடாத பாடலும்தானேமேலும் வாசிக்க

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூந்தல் அழகுதான் அனைத்தும் நன்றுமேலும் வாசிக்க
கூந்தல் அழகுதான் அனைத்தும் நன்று

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்த வருமானத்துக்காக ஜாமீன் கொடுத்துதான் தீரணுமோ:)மேலும் வாசிக்க
அந்த வருமானத்துக்காக ஜாமீன் கொடுத்துதான் தீரணுமோ:)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதலாவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று இல்லையா நல்ல ஜட்ஜ்மென்ட்மேலும் வாசிக்க
முதலாவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று இல்லையா நல்ல ஜட்ஜ்மென்ட்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூழ் தத்துவம் கூல்! மை க்ரோ சாஃப்ட்...மை கோட் சாஃப்ட்...மை ஹென் சாஃப்ட்....மை சிக் சாஃப்ட்...ஜி இப்படியும் சொல்லிக்கலாமோ...அட பேர் கூட நல்லாருக்குல்ல.. அனைத்தும் ...மேலும் வாசிக்க
கூழ் தத்துவம் கூல்!

மை க்ரோ சாஃப்ட்...மை கோட் சாஃப்ட்...மை ஹென் சாஃப்ட்....மை சிக் சாஃப்ட்...ஜி இப்படியும் சொல்லிக்கலாமோ...அட பேர் கூட நல்லாருக்குல்ல..

அனைத்தும் ரசித்தோம் ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மை ,குற்றவாளிகளுக்கு வேண்டுமானால் இந்த தண்டனைத் தரலாம் :)மேலும் வாசிக்க
உண்மை ,குற்றவாளிகளுக்கு வேண்டுமானால் இந்த தண்டனைத் தரலாம் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எல்லாம் அந்த திருப்பதி லட்டு செய்யும் மகிமை ஜி :)மேலும் வாசிக்க
எல்லாம் அந்த திருப்பதி லட்டு செய்யும் மகிமை ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூந்தல் அழகிகளையும்தானேமேலும் வாசிக்க
கூந்தல் அழகிகளையும்தானே

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மருமகளையே திருப்பபதிக்கு கொடுத்தா..பத்து லட்டு கிடைக்கும் என்றால் என்ன செய்வரோ..இந்த மாமா..னாருமேலும் வாசிக்க
மருமகளையே திருப்பபதிக்கு கொடுத்தா..பத்து லட்டு கிடைக்கும் என்றால் என்ன செய்வரோ..இந்த மாமா..னாரு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சீமை கருவேல மரம் என்று சொல்லும்போதே தெரிகிறதே ,இதன் தாயகம் நம்ம ஊர் இல்லையென்று! இதன் கொடுமை தெரியாமல் ஊரெல்லாம் விதைகளைத் தூவியது ஒரு காலம் ,இப்போது ...மேலும் வாசிக்க
சீமை கருவேல மரம் என்று சொல்லும்போதே தெரிகிறதே ,இதன் தாயகம் நம்ம ஊர் இல்லையென்று!
இதன் கொடுமை தெரியாமல் ஊரெல்லாம் விதைகளைத் தூவியது ஒரு காலம் ,இப்போது ஆயிரங்கால் பூதமாய் வளர்ந்த பின் ஒழிப்பது நடக்கிற காரியமா ?

அன்று பராசக்தி ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துக் கொண்டிருந்தாரா :)

காக்கை குருவி எங்கள் ஜாதின்னு கோழி சொன்னால் பொருத்தமாய் இருக்கும் :)

இவ்வளவு யோசிப்பதால் அவர் முடிசூடா மன்னராகி விட்டாரோ :)

அத்தப்பான்னு ஏன் சொல்லக் கூடாது :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூந்தல் அழகிகளையும் தானே :)மேலும் வாசிக்க
கூந்தல் அழகிகளையும் தானே :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஊரணி இல்லா ஊரில் கூழ் குடிக்கக் கூடாதா ஜி :)மேலும் வாசிக்க
ஊரணி இல்லா ஊரில் கூழ் குடிக்கக் கூடாதா ஜி :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நானும் வரவேற்றுதானே இதுவும் நல்ல ஐடியா என்று சொல்லியிருக்கேன் :) வீட்டை விற்று வாடகை தருகிறேன் என்று கூட சொல்வார் :) மனசுதான் காரணம் ...மேலும் வாசிக்க
நானும் வரவேற்றுதானே இதுவும் நல்ல ஐடியா என்று சொல்லியிருக்கேன் :)

வீட்டை விற்று வாடகை தருகிறேன் என்று கூட சொல்வார் :)

மனசுதான் காரணம் :)

அஞ்சாதே அஞ்சுன்னு கிரைம் நாவலில் வந்தாரே அவரே :)

குளிர்ச்சித் தத்துவம் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமைமேலும் வாசிக்க
அருமை

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எவரும் ஜாமீன் கேக்காட்டி சிறைப் பராமரிப்பென அரசுக்கு நட்டமே!மேலும் வாசிக்க
எவரும் ஜாமீன் கேக்காட்டி
சிறைப் பராமரிப்பென
அரசுக்கு நட்டமே!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜாமீன் கேட்பவர்களுக்கு தண்டனை கொடுத்து மாதிரி தெரிகிறது..மேலும் வாசிக்க
ஜாமீன் கேட்பவர்களுக்கு தண்டனை கொடுத்து மாதிரி தெரிகிறது..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னே தத்துவம் ஜி...!மேலும் வாசிக்க
என்னே தத்துவம் ஜி...!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் இரசித்தேன் ஜி... -நன்றி- -அன்புடன்- -ரூபன்-மேலும் வாசிக்க
வணக்கம்
இரசித்தேன் ஜி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்தக் காலத்தில் அடுப்பு எரிய சீமை கருவைதான் கை கொடுத்தது... கேஸ் வந்த இந்தக் காலத்தில் கேஸ் போட்டு வெட்ட வைக்கிறார்கள்...! அரசியல்வாதிகள் மக்களின் உழைப்பை ...மேலும் வாசிக்க
அந்தக் காலத்தில் அடுப்பு எரிய சீமை கருவைதான் கை கொடுத்தது... கேஸ் வந்த இந்தக் காலத்தில் கேஸ் போட்டு வெட்ட வைக்கிறார்கள்...! அரசியல்வாதிகள் மக்களின் உழைப்பை உறிஞ்சுவதுபோல் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால்...அரசியல்வாதிகள் முதலில் பத்து ஏக்கர் சீமைக்கருவையை வெட்டிவிட்டு... பிறகு வெட்டி வேலை செய்யட்டும்...! கேஸ் நிலுவையில் இருப்பவர்களெல்லாம்... ஆளுக்கு ஆயிரம் மரங்களை வெட்டிவிட்டு வந்தால்தான் உங்கள் கேஸ் எடுத்துக் கொள்ளப்படும்... இல்லையென்றால் நீங்களாவே கேஸை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் கேஸ் குறைந்துவிடும்...!

‘காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்’ எண்ணிய முடிதல் வேண்டும் என்று வேண்டிய பொழுதே வேண்டுதல் பலிக்கும் என்று எண்ண வேண்டாமா...?!

‘காக்கை குருவி எங்கள் ஜாதி..... நோக்க நோக்க களியாட்டம்...!’ சாரி... கழியாட்டம்...!

முடி சூடா மா ம(ன்)னாரோ...?! கண்ணா... லட்டு திங்க ஆசைப்பட்டு... பட்டுன்னு போயிடப்போறாரு...!

‘அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாதானே...!’ அத்தை கூழுக்கு ஆசை... சித்தப்பாவுக்கு மீசைக்கு ஆசை...!

த.ம. 2

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரசித்தேன் நண்பரே தம+1மேலும் வாசிக்க
ரசித்தேன் நண்பரே
தம+1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூழு குடித்து விட்டு ஊரணியில் முங்கி குளித்தால் போச்சு இதுக்குப்போயி....மேலும் வாசிக்க
கூழு குடித்து விட்டு ஊரணியில் முங்கி குளித்தால் போச்சு இதுக்குப்போயி....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீதிபதியின் இந்த ஆணையைப் படித்ததும் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். எனவே இதில் நோ ஜோக் ப்ளீஸ்! ஹா.... ஹா... ஹா... வீட்டையே நாடாக நினைச்சுட்டார் போல! ...மேலும் வாசிக்க
நீதிபதியின் இந்த ஆணையைப் படித்ததும் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைந்தேன். எனவே இதில் நோ ஜோக் ப்ளீஸ்!

ஹா.... ஹா... ஹா... வீட்டையே நாடாக நினைச்சுட்டார் போல!

மிச்ச பேர்களுக்கு எல்லாம் கோழி கத்தறா மாதிரியும் ஆடு மே ன்னு சொல்றா மாதிரியுமா இருக்கும்!

யார் அந்த அஞ்சு?!!

தத்துவம் நம்பர்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க