ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
தெரியவில்லை. வந்த கருத்துகள் அனைத்துமே வெளியிட்டு விட்டேன்... சில சமயங்களில் இப்படித்தான் ஆகிறது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி ...மேலும் வாசிக்க
தெரியவில்லை. வந்த கருத்துகள் அனைத்துமே வெளியிட்டு விட்டேன்... சில சமயங்களில் இப்படித்தான் ஆகிறது.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னென்னமோ கிடைக்கிறது! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.மேலும் வாசிக்க
என்னென்னமோ கிடைக்கிறது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுவாரஸ்யமான பதிவு. தொடர்கிறேன். btw. சென்ற பதிவிற்கு நான் அனுப்பிய கமெண்ட் வரவில்லையே, ஏன்?மேலும் வாசிக்க
சுவாரஸ்யமான பதிவு. தொடர்கிறேன். btw. சென்ற பதிவிற்கு நான் அனுப்பிய கமெண்ட் வரவில்லையே, ஏன்?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மால் ரோடில் கிடக்காத பொருளே இல்லை போல் இருக்கிறதே. தொடர்கிறேன்!மேலும் வாசிக்க
மால் ரோடில் கிடக்காத பொருளே இல்லை போல் இருக்கிறதே. தொடர்கிறேன்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போன பகுதி ஒழுங்கா படிக்கலைன்னு தெரியுது..... Battery காலி என்று எழுதி இருந்தேன்.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...மேலும் வாசிக்க
போன பகுதி ஒழுங்கா படிக்கலைன்னு தெரியுது..... Battery காலி என்று எழுதி இருந்தேன்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மால் ரோட்... மணாலி பார்க்க ஆசையா இருக்கு.. சூப்பரா சொப்பிங் செய்யலாம்போல இருக்கே... படங்கள் அனைத்தும் அருமை.. ஆனா ஏன் இங்கு மட்டும் நீங்க படம் எடுக்கவில்லை...?:).மேலும் வாசிக்க
மால் ரோட்... மணாலி பார்க்க ஆசையா இருக்கு.. சூப்பரா சொப்பிங் செய்யலாம்போல இருக்கே... படங்கள் அனைத்தும் அருமை.. ஆனா ஏன் இங்கு மட்டும் நீங்க படம் எடுக்கவில்லை...?:).

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய. செல்லப்பா ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாங்கள் சென்றது ஆப்பிள் பூ அரும்பும் காலத்தில். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் சென்றால் ஆப்பிள் பழமாகக் கிடைக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ...மேலும் வாசிக்க
நாங்கள் சென்றது ஆப்பிள் பூ அரும்பும் காலத்தில். ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் சென்றால் ஆப்பிள் பழமாகக் கிடைக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கூடவே பயணிக்கிறோம் நாகராஜ்!- இராய செல்லப்பா நியூஜெர்சிமேலும் வாசிக்க
கூடவே பயணிக்கிறோம் நாகராஜ்!- இராய செல்லப்பா நியூஜெர்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்கள் அருமைண்ணேமேலும் வாசிக்க
படங்கள் அருமைண்ணே

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்கள் செய்திகள் அருமை.படங்கள் எல்லாம் மிக அழகு. ஆப்பிள் அல்வா பார்க்க அழகு.மேலும் வாசிக்க
படங்கள் செய்திகள் அருமை.படங்கள் எல்லாம் மிக அழகு.
ஆப்பிள் அல்வா பார்க்க அழகு.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரொம்ப அழகா இருக்குதே மால் ரோடு! பெண்களுக்கு நிறைய இருக்கும் போலத் தெரியுது. பயணக் குறிப்புகள் அருமை தொடர்கிறோம். கீதா: மால் ரோடு மிகவும் சுவாரஸ்யமான ...மேலும் வாசிக்க
ரொம்ப அழகா இருக்குதே மால் ரோடு! பெண்களுக்கு நிறைய இருக்கும் போலத் தெரியுது. பயணக் குறிப்புகள் அருமை தொடர்கிறோம்.

கீதா: மால் ரோடு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று அங்கு வாங்குவதென்றால் கஷ்மீரி எம்ப்ராய்டரி/பாஷ்மினா போட்ட சல்வார் மெட்டீரியல்கள்...ஆனால் அங்கும் இங்கு சொல்வது போல்தான் விலை இருந்தது. குறைவு என்று சொல்ல முடியாது என்றாலும் ஒரு சில நன்றாக இருந்தன. வாங்கும் அளவில். ஆப்பிள் ஃபெஸ்டிவல் நடந்தது அங்கு நாங்கள் சென்றிருந்த போது ஆப்பிளில் பல வகையான இனிப்புகள், கார வகைகள்..என்று சுவாரஸ்யமாகவும், நன்றாகவும் இருந்தது. அன்று ஃபெஸ்ட் முடியும் நாள் என்பதால் மாலை அவர்கள் ஊர் டான்ஸ் இசை என்று நாங்கள் பார்க்க முடிந்தது. ஃப்ரீய்யாக நடக்க முடிந்தது ஆம் போக்குவரத்து இல்லாததால்.... மகன் இன்னும் எனக்கு அனுப்பியபாடில்லை புகைப்படங்களை. நான் எடுத்தவைதான்...அவனது கணினியில் இருப்பதால்...

குட்டி குட்டி பச்சை ஆப்பிள்/சிவப்பு ஆப்பிள் நல்ல இனிப்பாக இருந்தது. அதன் ஜூசும் நன்றாக இருந்தது. ஆப்பிள் பை என்று கேக் எல்லாம் செய்திருந்தார்கள். பெரிய பெரிய அனார் காந்தார் அனார் என்று வைத்திருந்தார்கள். வித விதமான ஆப்பிள்கள் என்று சுவாரஸ்யமாக இருந்தது.

அருமையான குறிப்புகள்...தொடர்கிறோம் ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமைமேலும் வாசிக்க
அருமை

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னென்னமோ பொருட்கள் அங்கே இருந்தன. வித்தியாசமாக இருந்தது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.மேலும் வாசிக்க
என்னென்னமோ பொருட்கள் அங்கே இருந்தன. வித்தியாசமாக இருந்தது என்று குறிப்பாகச் சொல்ல முடியவில்லை.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்கள் அருமை ஐயா வாகனப் போக்குவரத்து இல்லாத மால் ரோடு நன்றாகத்தான் இருக்குமேலும் வாசிக்க
படங்கள் அருமை ஐயா
வாகனப் போக்குவரத்து இல்லாத மால் ரோடு
நன்றாகத்தான் இருக்கு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொடர்கிறேன். வித்தியாசமாய் ஏதாவது விற்பனை இருந்ததா? வழக்கமான ஸ்வீட், ஸ்வெட்டர், துணி வகையறாக்கள் தவிர? தம இன்னும் சப்மிட் ஆகவில்லை.மேலும் வாசிக்க
தொடர்கிறேன். வித்தியாசமாய் ஏதாவது விற்பனை இருந்ததா? வழக்கமான ஸ்வீட், ஸ்வெட்டர், துணி வகையறாக்கள் தவிர?

தம இன்னும் சப்மிட் ஆகவில்லை.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆப்பிள் ஃபர்பி அல்வா மாதிரி இருக்கிறதே...மேலும் வாசிக்க
ஆப்பிள் ஃபர்பி அல்வா மாதிரி இருக்கிறதே...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க