ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
மிக அழகான விமர்சனம் அண்ணா... தேவதையின் தந்தையாய் அனுபவிச்சி எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்.மேலும் வாசிக்க
மிக அழகான விமர்சனம் அண்ணா...
தேவதையின் தந்தையாய் அனுபவிச்சி எழுதியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசம் 2008.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசம் 2008.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Amam ayya. Ini thodarndhu varuven. Vazhthukkal nalla padhivirku.மேலும் வாசிக்க
Amam ayya. Ini thodarndhu varuven. Vazhthukkal nalla padhivirku.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கும் பெண்குழந்தை இல்லாத ஏக்கம் இருந்தது ஆனால் என்ன அதையே என்பேரக் குழந்தைகள் போக்குகிறார்கள் என் பேரன்களைப் பற்றி அவ்வப்போது வலையில் எழுதி இருக்கிறேன் மீரா ...மேலும் வாசிக்க
எனக்கும் பெண்குழந்தை இல்லாத ஏக்கம் இருந்தது ஆனால் என்ன அதையே என்பேரக் குழந்தைகள் போக்குகிறார்கள் என் பேரன்களைப் பற்றி அவ்வப்போது வலையில் எழுதி இருக்கிறேன் மீரா செல்வகுமார் பாக்கியசாலி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமை. நண்பர் மீரா செல்வக்குமார் அவர்களின் முயற்சி புதுமையானது. பாராட்டுதலுக்குரியது. தங்கள் நூல் விமர்சனம் மிக நன்று.மேலும் வாசிக்க
அருமை. நண்பர் மீரா செல்வக்குமார் அவர்களின் முயற்சி புதுமையானது. பாராட்டுதலுக்குரியது. தங்கள் நூல் விமர்சனம் மிக நன்று.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்வாதி ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்வாதி ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செய்ரோ செல்வா.....மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செய்ரோ செல்வா.....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசம் 2008 [உங்கள் முதல் வருகையோ?]மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நேசம் 2008 [உங்கள் முதல் வருகையோ?]

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.மேலும் வாசிக்க
தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்தும்...நநன்றி யும்மேலும் வாசிக்க
வாழ்த்தும்...நநன்றி யும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இருவருக்கும் வாழ்த்துகள்!மேலும் வாசிக்க
இருவருக்கும் வாழ்த்துகள்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதை வரிகள் அருமை ..அப்பாக்களுக்கு மகள்கள் என்றாலே தனிப்பிரியம் .எங்க வீட்லயும் ரோஷினி ஆதி கதைதான் :) மகள் அவள் அப்பாவுடன் தோள் மேல் கைபோட்டு ...மேலும் வாசிக்க
கவிதை வரிகள் அருமை ..அப்பாக்களுக்கு மகள்கள் என்றாலே தனிப்பிரியம் .எங்க வீட்லயும் ரோஷினி ஆதி கதைதான் :)
மகள் அவள் அப்பாவுடன் தோள் மேல் கைபோட்டு நட்பு போல நடந்து செல்வாள் ..சிலநேரம் என்ன பேசுவார்களோ அப்படி ரகசியம் பேசுவார்கள் இருவரும் கொஞ்சூண்டு பொறாமை எட்டி பார்ப்பதை தவிர்க்க முடியாது ..

அந்த முகப்பூச்சு மேக்கப்பலாம் எலலா அப்பாக்களுக்கும் நடக்கிறது போலிருக்கே ..
பகிர்வுக்கு நன்றி சகோ :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல விமர்சனம்...அருமையான நூலுக்கு வாழ்த்துகள் சகோ..மேலும் வாசிக்க
நல்ல விமர்சனம்...அருமையான நூலுக்கு வாழ்த்துகள் சகோ..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எனக்கு ள் இல்லை ,,இரண்டுமே ன் னாக போனதில் வருத்தமுண்டு ,மீரா வருத்தத்தை அதிகப் படுத்தி விட்டார் :)மேலும் வாசிக்க
எனக்கு ள் இல்லை ,,இரண்டுமே ன் னாக போனதில் வருத்தமுண்டு ,மீரா வருத்தத்தை அதிகப் படுத்தி விட்டார் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிஞருக்கு வாழ்த்துக்கள் பலமேலும் வாசிக்க
கவிஞருக்கு வாழ்த்துக்கள் பல

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களின் அன்புக்கு நன்றிகள் ஐயா.எனது பிறந்த நாளன்று பெற்ற பரிசு,இன்று அல்ல.மேலும் வாசிக்க
தங்களின் அன்புக்கு நன்றிகள் ஐயா.எனது பிறந்த நாளன்று பெற்ற பரிசு,இன்று அல்ல.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆம் செல்வா அவர்களது சின்னவள் கவிதைகளை வாசித்திருக்கிறோம். முதலில் அவர் எங்களுக்கு அவரது எழுத்து மூலமாகத்தான் அறிமுகமானார். அவரது கவிதையும் போட்டிக்கு வந்து இருந்தது...அதில் அவரது கவிதையையும் ...மேலும் வாசிக்க
ஆம் செல்வா அவர்களது சின்னவள் கவிதைகளை வாசித்திருக்கிறோம். முதலில் அவர் எங்களுக்கு அவரது எழுத்து மூலமாகத்தான் அறிமுகமானார். அவரது கவிதையும் போட்டிக்கு வந்து இருந்தது...அதில் அவரது கவிதையையும் டாப்பில் போட்டிருந்தோம்...அவருக்கு முதல் பரிசும் கிடைத்ததே!! புதுக்கோட்டை பதிவர் விழாவில். அப்படித்தான் அவர் எங்களுக்கு அறிமுகம்...அதன் பின் தானே அவர் வலைப்பூ தொடங்கியது....அதில் தொடர்ந்து வாசித்து வருகிறோம் நீங்கள் சொல்லியிருப்பது போல் பெரியவளுக்குக் கடிதங்களும், சின்னவள் கவிதைகளும் அருமை!!! (துளசி: ஆம் எனக்கும் என் பெண்ணுடனான அந்த அன்பு ஸ்பெஷல்தான்...!!)

வாழ்த்துகள் செல்வா....இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி ஜி!

கீதா: மேற்சொன்ன கருத்துடன்....அப்பா பெண் அன்பு என்பது எல்லோராலும் சிலாகித்துப் பேசப்படுவது போல், அத்தனை இல்லை எனினும் அம்மா பெண் நட்பு பாசம் என்றும் சிலரால் பேசப்படுவதுண்டு...அது போன்று அப்பா பையன் உறவும் ஒரு சில பேசுவதுண்டு நண்பனாக என்று....ஆனால் அம்மா பையன் உறவு அந்தப் பாசம் ஏன் பேசப்படுவதில்லையோ?!!!!!! ஹஹஹ்...வலைத்தளத்தில் கூட அப்பாக்கள் பலரும் தங்கள் பெண்களுடனான பாசத்தைப் பகிர்கிறார்கள் ஆனால் அம்மா பையன் பாசம் வாசித்த நினைவில்லை....ஜிஎம்பி சார் தன் பையன்கள் குறித்து எழுதுவதுண்டு...அவ்வப்போது..

ஏன் என்று தெரியவில்லை!!!!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிர்வினைக் கவிதையின் இறுதியில் அய்யோ….. மிக அழகாய் மாறிப்போய் இருந்தது அவள் முகம்….. என்ற வரிகளைப் படித்ததும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். கவிஞர் ...மேலும் வாசிக்க
எதிர்வினைக் கவிதையின் இறுதியில்
அய்யோ…..
மிக அழகாய்
மாறிப்போய்
இருந்தது

அவள் முகம்…..

என்ற வரிகளைப் படித்ததும் என்னை அறியாமல் சிரித்துவிட்டேன். கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்களின் அருமையான கதைத்தொகுப்பை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி! கவிஞருக்கு பாராட்டுகள்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Thiru.Meera.Selvakumar ayya avargalin thigattadha thithippu kavidhai thoguppu idhu. Meendum meendum vasithalum innum pudhiya karuthukkal thondra vaikum ivaradhu ezhuthukkal. ...மேலும் வாசிக்க
Thiru.Meera.Selvakumar ayya avargalin thigattadha thithippu kavidhai thoguppu idhu. Meendum meendum vasithalum innum pudhiya karuthukkal thondra vaikum ivaradhu ezhuthukkal. kavidhaiyin thodangum idam thodangi, mudikkum varai varthaigal endha vidhamana kuzhapamum, varthai saayamum indri miga azhagaga appadiye manadhil otti kollum iyalbu kondadhu. Sila nerathil kannoram eeram varuvadhum undu. Ivvalavu arumai thoguppuku azhagu serkum vidhamaga neengal ungal magalin inimaigalai solli kavidhaigalai adukki irupadhin sirappu thani dhan. Innum thodarungal. Ungalukkum, Selvakumar ayyavukkum Vazhthukkal ayya. Pin kurippu: Chinnavalin unmai peyar surya. Vasagi vaisali selvam avargal Kavignar avargal eendredukkadha nalla magal.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Thiru.Meera.Selvakumar ayya avargalin thigattadha thithippu kavidhai thoguppu idhu. Meendum meendum vasithalum innum pudhiya karuthukkal thondra vaikum ivaradhu ezhuthukkal. ...மேலும் வாசிக்க
Thiru.Meera.Selvakumar ayya avargalin thigattadha thithippu kavidhai thoguppu idhu. Meendum meendum vasithalum innum pudhiya karuthukkal thondra vaikum ivaradhu ezhuthukkal. kavidhaiyin thodangum idam mudhal, mudikkum varai varthaigal endha vidhamana kuzhapamum, pagattu saayamum indri miga azhagaga appadiye manadhil otti kollum iyalbu kondadhu. Sila nerathil kannoram eeram varuvadhum undu. Ivvalavu arumai thoguppuku azhagu serkum vidhamaga neengal ungal magalin inimaigalai solli kavidhaigalai adukki irupadhin sirappu thani dhan. Innum thodarungal. Ungalukkum, Selvakumar ayyavukkum Vazhthukkal ayya. Pin kurippu:(Gomathy ammavukaga...) Chinnavalin unmai peyar surya. Vasagi vaisali selvam avargal Kavignar avargal eendredukkadha nalla magal.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எளிய அழகான அறிமுகம்...தேவதைக்கான கவிதைகளும் குட்டி குட்டி தேவதைகளாக மிளிர்கிறது...மேலும் வாசிக்க
எளிய அழகான அறிமுகம்...தேவதைக்கான கவிதைகளும் குட்டி குட்டி தேவதைகளாக மிளிர்கிறது...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவலைப் படும் சமயங்களில் ஆறுதல் தருவதும் மகளே... உண்மை தான் நண்பரே. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.மேலும் வாசிக்க
கவலைப் படும் சமயங்களில் ஆறுதல் தருவதும் மகளே... உண்மை தான் நண்பரே.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதை என்றாலே காத தூரம் :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்!மேலும் வாசிக்க
கவிதை என்றாலே காத தூரம் :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகிய வடிவில் விவரித்தமை அருமை ஜிமேலும் வாசிக்க
அழகிய வடிவில் விவரித்தமை அருமை ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிஞருக்கும், அவர் மகள் வைசாலிக்கும் வாழ்த்துக்கள். கவிதைகள் நன்றாக இருக்கிறது. அதை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை. உங்கள் படங்கள் அழகு. உங்களுக்கும் ரோஷிணிக்கும் வாழ்த்துக்கள்.மேலும் வாசிக்க
கவிஞருக்கும், அவர் மகள் வைசாலிக்கும் வாழ்த்துக்கள்.
கவிதைகள் நன்றாக இருக்கிறது. அதை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.
உங்கள் படங்கள் அழகு. உங்களுக்கும் ரோஷிணிக்கும் வாழ்த்துக்கள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல தொகுப்பு நேர்த்தியான அறிமுகம் தமமேலும் வாசிக்க
நல்ல தொகுப்பு
நேர்த்தியான அறிமுகம்
தம

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய கவிதைகளால் நிறைகின்றது இதயம்.. நல்வாழ்த்துகள்..மேலும் வாசிக்க
இனிய கவிதைகளால் நிறைகின்றது இதயம்..

நல்வாழ்த்துகள்..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிஞருக்கு வாழ்த்துகள் பல...மேலும் வாசிக்க
கவிஞருக்கு வாழ்த்துகள் பல...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அப்பா மக்ள் உறவு மிகவும் அலாதியானது அந்த வகையில் நானும் அதிர்ஷ்டசாலிதான் அப்பா மகளாக இல்லாமல் நணபர்களை போலவே இருக்கிறோம் கவலைப்படும் சமயங்களில் ஆறுதல் தருவதும் ...மேலும் வாசிக்க
அப்பா மக்ள் உறவு மிகவும் அலாதியானது அந்த வகையில் நானும் அதிர்ஷ்டசாலிதான் அப்பா மகளாக இல்லாமல் நணபர்களை போலவே இருக்கிறோம் கவலைப்படும் சமயங்களில் ஆறுதல் தருவதும் மகளே

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவரது பின்னூட்டம் கண்டபோது அப்படித் தான் தோன்றியது ஸ்ரீராம்.மேலும் வாசிக்க
அவரது பின்னூட்டம் கண்டபோது அப்படித் தான் தோன்றியது ஸ்ரீராம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவிதை என்றாலே காத தூரம் ஒடும் என்னை படிக்க வைத்து நெகிழ வைப்பது செல்வாவின் கவிதைகள்..மேலும் வாசிக்க
கவிதை என்றாலே காத தூரம் ஒடும் என்னை படிக்க வைத்து நெகிழ வைப்பது செல்வாவின் கவிதைகள்..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//பிறந்தநாள் அன்று எனது அப்பாவின் எழுத்துகளை// சகோதரி வைசாலி செல்வத்துக்கு இன்று பிறந்த நாளா? எங்கள் வாழ்த்துகளும்.மேலும் வாசிக்க
//பிறந்தநாள் அன்று எனது அப்பாவின் எழுத்துகளை//

சகோதரி வைசாலி செல்வத்துக்கு இன்று பிறந்த நாளா? எங்கள் வாழ்த்துகளும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். கவிஞர் மீராசெல்வக்குமாருக்கும்,பகிர்ந்த உங்களுக்கும்வாழ்த்துகள்.மேலும் வாசிக்க
மகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். கவிஞர் மீராசெல்வக்குமாருக்கும்,பகிர்ந்த உங்களுக்கும்வாழ்த்துகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாசத்தை நேசத்தை எழுத்தாக மாற்றும் கலை அறிந்த தந்தை இவர்தான் நண்பரின் எழுத்துக்களுக்கு எந்நாளும் நான் ரசிகன்மேலும் வாசிக்க
பாசத்தை
நேசத்தை
எழுத்தாக மாற்றும் கலை அறிந்த
தந்தை இவர்தான்

நண்பரின் எழுத்துக்களுக்கு எந்நாளும் நான் ரசிகன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிறந்த நாள் வாழ்த்துகள் வைசாலி செல்வம்.... இறைவன் படைப்பில் அழகான உறவு. உண்மை தான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் ...மேலும் வாசிக்க
பிறந்த நாள் வாழ்த்துகள் வைசாலி செல்வம்....

இறைவன் படைப்பில் அழகான உறவு. உண்மை தான்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சின்னவள் கவிதைத் தொகுப்பு நன்றாக வந்திருக்கிரது செல்வா... வாழ்த்துகள். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வா..மேலும் வாசிக்க
சின்னவள் கவிதைத் தொகுப்பு நன்றாக வந்திருக்கிரது செல்வா... வாழ்த்துகள்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வா..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மையில் அப்பாவுக்கும் மகளுக்கும் உண்டான உறவு இறைவனின் படைப்பில் அழகானது.ஒரு பெண்ணின் முதல் காதல் அப்பா முதல் நம்பிக்கை அப்பா முதல் தோழன் அப்பா முதல் முத்தம் ...மேலும் வாசிக்க
உண்மையில் அப்பாவுக்கும் மகளுக்கும் உண்டான உறவு இறைவனின் படைப்பில் அழகானது.ஒரு பெண்ணின் முதல் காதல் அப்பா முதல் நம்பிக்கை அப்பா முதல் தோழன் அப்பா முதல் முத்தம் அப்பா முதல் கோபம் அப்பா முதல் ஆசிரியர் அப்பா இப்படி பல்வேறு பரிமாணங்களில் பெண்களின் வாழ்க்கையில் ஒரு கடவுளாக வர்ணிக்கப்படும் உயிர் தான் அப்பா.

செல்வா அப்பாவின் அன்பு கவிதைகளுக்கு நானும் இரசிகைதான்.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு பிறந்தநாள் அன்று எனது அப்பாவின் எழுத்துகளை நூல் வடிவில் பெற்றிருக்கிறேன்.இது உண்மையிலேயே ஒரு மகளுக்கு உண்டான அன்பு கலந்த உரிமை.

நல்ல பகிர்வு ஐயா நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆஹா...என் அன்பும் ..நன்றியும் நண்பரே...மேலும் வாசிக்க
ஆஹா...என் அன்பும் ..நன்றியும் நண்பரே...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க