ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
/ டிஸ்கி: படங்களும் கட்டுரையின் சில விவரங்களும் சென்ற வருடத்தில் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும், எனது வலைப்பூவிலும் வெளிவந்தவை..../ அதானே பார்த்தேன் முன்பே படித்தது போல் ...மேலும் வாசிக்க
/
டிஸ்கி: படங்களும் கட்டுரையின் சில விவரங்களும் சென்ற வருடத்தில் ஹாலிடே நியூஸ் மாத இதழிலும், எனது வலைப்பூவிலும் வெளிவந்தவை..../ அதானே பார்த்தேன் முன்பே படித்தது போல் இருக்கிறதே என்று தோன்றியது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆஹா ரிஷிகேஷ் பயணம் வரப் போகிறீர்களா? அங்கேயும் ராஃப்டிங் செய்ய நல்ல வசதிகள் உண்டு. கங்கையில் ராஃப்டிங் நன்றாகவே இருக்கும் கீதா ஜி!. தங்களது ...மேலும் வாசிக்க
ஆஹா ரிஷிகேஷ் பயணம் வரப் போகிறீர்களா? அங்கேயும் ராஃப்டிங் செய்ய நல்ல வசதிகள் உண்டு. கங்கையில் ராஃப்டிங் நன்றாகவே இருக்கும் கீதா ஜி!.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பூகோளப் புத்தகத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம்! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!மேலும் வாசிக்க
பூகோளப் புத்தகத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசம்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லதொரு பயணம் தான்.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.மேலும் வாசிக்க
நல்லதொரு பயணம் தான்....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முடிந்த போது சென்று வாருங்கள். நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.மேலும் வாசிக்க
முடிந்த போது சென்று வாருங்கள். நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள். நல்லதோர் அனுபவம் இது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!மேலும் வாசிக்க
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சென்று வாருங்கள். நல்லதோர் அனுபவம் இது.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கொடுத்து வைத்தவர்! :) பயம் இருந்தால் இப்படி பயணம் செய்யும் அனுபவம் கிடைக்காது. உங்கள் மீது இருக்கும் அன்பின் வெளிப்பாடு காரணமாக தடுத்துவிட்டார் போலும்! ...மேலும் வாசிக்க
கொடுத்து வைத்தவர்! :) பயம் இருந்தால் இப்படி பயணம் செய்யும் அனுபவம் கிடைக்காது. உங்கள் மீது இருக்கும் அன்பின் வெளிப்பாடு காரணமாக தடுத்துவிட்டார் போலும்!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்கள் ஊரில் இப்படி நிறைய இடங்கள் உண்டே. ஒரு முறை முயற்சித்துப் பாருங்களேன்... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.மேலும் வாசிக்க
உங்கள் ஊரில் இப்படி நிறைய இடங்கள் உண்டே. ஒரு முறை முயற்சித்துப் பாருங்களேன்...

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பயங்கர திரில்லர் போல இருக்கே...இது வரை இப்படியான இடங்களுக்குச் சென்றதில்லையாதலால் அனுபவம் இல்லை. ஆனால் உங்கள் அனுபவம் வாசித்து நான் செய்வேனா என்ற ஐயமும் வந்துவிட்டது ஹஹ்ஹ்.. ...மேலும் வாசிக்க
பயங்கர திரில்லர் போல இருக்கே...இது வரை இப்படியான இடங்களுக்குச் சென்றதில்லையாதலால் அனுபவம் இல்லை. ஆனால் உங்கள் அனுபவம் வாசித்து நான் செய்வேனா என்ற ஐயமும் வந்துவிட்டது ஹஹ்ஹ்..

கீதா: நாங்கள் புக்கிங்க் வேறு செய்து சென்றோம் ஆகஸ்ட் இறுதியாக இருந்தாலும் உண்டு என்று ஆன்லைனில் புக் செய்திருந்தோம் ஆனால் நாங்கள் சென்ற அன்று ஆற்றின் போக்கு தன்ணீர் வரத்தினால் சரியில்லை என்று கேன்சல்ட்....

ஆனால் ராஃப்டிங்க் அனுபவம் உண்டு..சிறிய ராஃப்டிங்க் 8 கிலோமீட்டர் தூரம் பீமேஷ்வரி ராஃப்டிங்க் காவேரியின் மண்ட்யா, கர்நாடகாவில்..நல்ல த்ரில்லிங்க் அனுபவம் இதுவும்....பாதுகாப்பு முறைகள். இங்கு அட்வென்சர் ஆக்டிவிட்டிஸ் இருக்கிறது முன்னதாகவே புக் செய்து கொள்ளலாம்......அதே போன்று ஹோக்கேனக்கல் பரிசல் அனுபவம் இரு முறைகள்...நல்ல அனுபவம்...

உங்கள் அனுபவம் வாசித்ததும் அனுபவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது....நீங்களும் மிகவும் எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது...ஆம் நீங்கள் சொல்லுவது போல் ஒரு முறையேனும் அனுபவிக்க வேண்டும். இப்போது கூட ஜூனில் ஹரித்வார் ரிஷிகேஷ் பயணம் மற்றும் ரிஷிகேஷ் ராஃப்டிங்க் ப்ளான், குர்காவ்னில் இருக்கும் என் தங்கை ப்ளான் செய்கிறாள். அவள் வீட்டில் குடும்ப விழா வருவதால் அங்கு கூடும் குடும்பத்தினர் அனைவரும் செல்லலாம் என்று... என்னையும் கேட்டிருக்கிறாள். தீர்மானிக்கவில்லை...

ரசித்து வாசித்தேன் ஜி!!! தொடர்கிறோம்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பியாஸ் நதி பற்றி பூகோளத்தில் படித்ததோடு சரி . புத்தகத்தில் கருப்பு வெள்ளையாக காவிரிக்கும் பியாசுக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி ஒரு படம் ...மேலும் வாசிக்க
பியாஸ் நதி பற்றி பூகோளத்தில் படித்ததோடு சரி . புத்தகத்தில் கருப்பு வெள்ளையாக காவிரிக்கும் பியாசுக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதபடி ஒரு படம் சைடில் இருக்கும் . நிஜ பியாஸின் அழகு வியக்க வைக்கிறது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அட! ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படாமல் ராஃப்டிங் போய் வந்த மாதிரி இருக்கு.மேலும் வாசிக்க
அட! ஒரு சொட்டுத் தண்ணீர் கூட படாமல் ராஃப்டிங் போய் வந்த மாதிரி இருக்கு.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான திகிலான பயணம். படங்கள் அழகு.மேலும் வாசிக்க
அருமையான திகிலான பயணம்.
படங்கள் அழகு.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களுடன் உலா வரும்போது திகில், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு என்ற அனைததும சேர்ந்துவிடுகிறது. நன்றி.மேலும் வாசிக்க
தங்களுடன் உலா வரும்போது திகில், விறுவிறுப்பு, சுறுசுறுப்பு என்ற அனைததும சேர்ந்துவிடுகிறது. நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிதவைப் பயணம் பற்றி படிக்கும்போதே மயிர்க்கூச்சல் ஏற்படுகிறது. அப்படியென்றால் உண்மையில் பயணிக்கும்போது கேட்கவே வேண்டாம். பயணத்தை வெகு நேர்த்தியாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்!மேலும் வாசிக்க
மிதவைப் பயணம் பற்றி படிக்கும்போதே மயிர்க்கூச்சல் ஏற்படுகிறது. அப்படியென்றால் உண்மையில் பயணிக்கும்போது கேட்கவே வேண்டாம். பயணத்தை வெகு நேர்த்தியாக விவரித்துள்ளீர்கள். பாராட்டுகள்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்க ராஃப்டிங்க் அனுபவத்தை படிக்ககும் போது...எங்களுக்கும் இதுபோல் செல்ல வேண்டும் என்ற ஆவல் வருகிறது... அருமையான அனுபவங்கள்...மேலும் வாசிக்க
உங்க ராஃப்டிங்க் அனுபவத்தை படிக்ககும் போது...எங்களுக்கும் இதுபோல் செல்ல வேண்டும் என்ற ஆவல் வருகிறது...

அருமையான அனுபவங்கள்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ரிஷிகேஷில் இந்த அனுபவத்தைப் பெற நினைத்தேன் ,என் இல்லாள் அனுமதிக்கவில்லை !கொடுத்து வைத்தவர் நீங்கள் :)மேலும் வாசிக்க
ரிஷிகேஷில் இந்த அனுபவத்தைப் பெற நினைத்தேன் ,என் இல்லாள் அனுமதிக்கவில்லை !கொடுத்து வைத்தவர் நீங்கள் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பியாஜ் நதியில் ராஃப்டிங்க்.. சில்லென்றிருக்கின்றது - பதிவு.. வாழ்க நலம்!..மேலும் வாசிக்க
பியாஜ் நதியில் ராஃப்டிங்க்.. சில்லென்றிருக்கின்றது - பதிவு..

வாழ்க நலம்!..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மையில் திகிலான அனுபவம்தான் நான் இது வரை முயற்சி செய்து கூட பார்க்கவில்லை......மேலும் வாசிக்க
உண்மையில் திகிலான அனுபவம்தான் நான் இது வரை முயற்சி செய்து கூட பார்க்கவில்லை......

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அங்கே அவரது உழைப்புக்கான கூலி அது! படகு புறப்பட்டவுடன் அவர் சாலைக்கு ஓடி, பைக்கில் பயணித்து முன்னே சென்று ஆங்காங்கே நிறுத்தி படம்/காணொளி எடுக்க வேண்டும். இப்படி ...மேலும் வாசிக்க
அங்கே அவரது உழைப்புக்கான கூலி அது! படகு புறப்பட்டவுடன் அவர் சாலைக்கு ஓடி, பைக்கில் பயணித்து முன்னே சென்று ஆங்காங்கே நிறுத்தி படம்/காணொளி எடுக்க வேண்டும். இப்படி நிறைய முறை ஓட்டம்! சற்றே அதிகம் என்றாலும், நாம் படம் எடுக்க முடியாத நிலையில் இந்த வசதி நல்லது!

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திமணி ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்திமணி ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
த்ரில்லான அனுபவம். படமெடுத்து சிடி போட 500 ரூபாய் அதிகம் இல்லையோ!மேலும் வாசிக்க
த்ரில்லான அனுபவம். படமெடுத்து சிடி போட 500 ரூபாய் அதிகம் இல்லையோ!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Good writeupமேலும் வாசிக்க
Good writeup

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க