ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஓ அவர் உங்கள் உறவினரா? மிக்க மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...மேலும் வாசிக்க
ஓ அவர் உங்கள் உறவினரா? மிக்க மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் உற்சாகம் தரும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாவ்! வாழ்த்துக்கள்!மேலும் வாசிக்க
வாவ்! வாழ்த்துக்கள்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துக்கள் வெங்கட். கடைசி படத்தில் உள்ள படத்தில் உள்ள எஸ். சுவாதி என் உறவினர்.மேலும் வாசிக்க
வாழ்த்துக்கள் வெங்கட்.

கடைசி படத்தில் உள்ள படத்தில் உள்ள எஸ். சுவாதி என் உறவினர்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
‘ஹாலிடே நியூஸ்’ இதழ்களில் தங்களது பயணக் கட்டுரை வெளியானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்! Travels Next பற்றி இப்போதுதான் அறிகிறேன். தகவலுக்கு நன்றி! ...மேலும் வாசிக்க
‘ஹாலிடே நியூஸ்’ இதழ்களில் தங்களது பயணக் கட்டுரை வெளியானது அறிந்து மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்!
Travels Next பற்றி இப்போதுதான் அறிகிறேன். தகவலுக்கு நன்றி!

‘புஸ்தகா’ வின் மின் நூல்கள் பற்றி திருமதி ஞா.கலையரசி அவர்களின் ‘ஊஞ்சல்’ பதிவின் மூலம் அறிவேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துக்கள்... இந்த இதழ்களில் மட்டும் அல்ல பிரபல நாளிதழ்களிலும் பயணக்கட்டுரையாளர் என்ற முத்திரை பதிக்கவும் வாழ்த்துக்கள்மேலும் வாசிக்க
வாழ்த்துக்கள்... இந்த இதழ்களில் மட்டும் அல்ல பிரபல நாளிதழ்களிலும் பயணக்கட்டுரையாளர் என்ற முத்திரை பதிக்கவும் வாழ்த்துக்கள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புஸ்தகாவில் ஏற்கனவே பேசி இருக்கிறார் அவர் என்று சொன்னதாக நினைவு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.மேலும் வாசிக்க
புஸ்தகாவில் ஏற்கனவே பேசி இருக்கிறார் அவர் என்று சொன்னதாக நினைவு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விரைவில் வெளிவரட்டும் ஐயா. அவர்கள் தளத்தில் சில நாட்களாகவே புதிய மின்னூல் ஏதும் வெளிவரவில்லை. எல்லோருமே தன்னார்வலர்கள் என்பதால் இப்படி தாமதம் ஏற்படுகிறது என நினைக்கிறேன். ...மேலும் வாசிக்க
விரைவில் வெளிவரட்டும் ஐயா. அவர்கள் தளத்தில் சில நாட்களாகவே புதிய மின்னூல் ஏதும் வெளிவரவில்லை. எல்லோருமே தன்னார்வலர்கள் என்பதால் இப்படி தாமதம் ஏற்படுகிறது என நினைக்கிறேன்.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தொடர்பு எண் தகவலுக்கு நன்றி ஜி...மேலும் வாசிக்க
தொடர்பு எண் தகவலுக்கு நன்றி ஜி...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐயா, புஸ்தகா மின்நூல் நிறுவனத்தைச் சார்ந்த திரு பத்மநாபன் பெங்களூரில்தான் இருக்கிறார் அவரது அலைபேசி எண் 98 45 23 44 91 பேசிப் பாருங்கள்,விரைவில் மின்னூல் ...மேலும் வாசிக்க
ஐயா, புஸ்தகா மின்நூல் நிறுவனத்தைச் சார்ந்த திரு பத்மநாபன் பெங்களூரில்தான் இருக்கிறார் அவரது அலைபேசி எண் 98 45 23 44 91
பேசிப் பாருங்கள்,விரைவில் மின்னூல் வெளிவரும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துக்கள் ஐயாமேலும் வாசிக்க
வாழ்த்துக்கள் ஐயா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துகள். கீதா ரெங்கனுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.மேலும் வாசிக்க
வாழ்த்துகள். கீதா ரெங்கனுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துணி வெளுக்கவே இல்லை பேசாமல் வாஷிங் மெஷினை மாற்றலாம் என்று நினைக்கிறேன் என்னும் விளம்பரமே நினைவுக்கு வருகிறது நானும் என் படைப்பு ஒன்றை மின் ...மேலும் வாசிக்க
துணி வெளுக்கவே இல்லை பேசாமல் வாஷிங் மெஷினை மாற்றலாம் என்று நினைக்கிறேன் என்னும் விளம்பரமே நினைவுக்கு வருகிறது நானும் என் படைப்பு ஒன்றை மின் நூலாக்க முயன்று தோற்று விட்டேன் பேசாமல் வேறு ஒரு தளத்தை அணுகலாம் என்று இருக்கிறது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முடிந்த போது வாசித்துப் பாருங்கள். எனது பயண நூல்களை வாசித்துக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி. படித்த பிறகு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்..... தங்களது ...மேலும் வாசிக்க
முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

எனது பயண நூல்களை வாசித்துக் கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி. படித்த பிறகு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.....

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்டு @நொரண்டு.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹாலிடே நெக்ஸ்ட் பற்றி துளசிதரன்-கீதா சொல்லி இருக்கிறார்கள். சென்னை சென்றதும் வாங்கிப் பார்க்கவேண்டும். தங்கள் படமும் கட்டுரைகளும் அந்த இதழை மேலும் அலங்கரிக்கட்டும். 'FreetamilEbook.com தளத்தில் வெளியாகியுள்ள ...மேலும் வாசிக்க
ஹாலிடே நெக்ஸ்ட் பற்றி துளசிதரன்-கீதா சொல்லி இருக்கிறார்கள். சென்னை சென்றதும் வாங்கிப் பார்க்கவேண்டும். தங்கள் படமும் கட்டுரைகளும் அந்த இதழை மேலும் அலங்கரிக்கட்டும். 'FreetamilEbook.com தளத்தில் வெளியாகியுள்ள தங்கள் பயண நூல்களை இறக்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். Very Good Work, Keep it up!

-இராய செல்லப்பா நியூஜெர்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமை , அருமை. வாழ்த்துக்கள்.மேலும் வாசிக்க
அருமை , அருமை.
வாழ்த்துக்கள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல பதிவு ஜி...வாழ்த்துகள்... கீதா: ஆம் ஜி நானும் ஹாலிடே செய்திகள் இதழ் வாங்குகிறேன்....ட்ராவல்ஸ் நெக்ஸ்ட் தளம் வாசிக்கிறேன்....இடையில் முடியவில்லை...மீண்டும் தொடர வேண்டும். வாழ்த்துகள் ...மேலும் வாசிக்க
நல்ல பதிவு ஜி...வாழ்த்துகள்...

கீதா: ஆம் ஜி நானும் ஹாலிடே செய்திகள் இதழ் வாங்குகிறேன்....ட்ராவல்ஸ் நெக்ஸ்ட் தளம் வாசிக்கிறேன்....இடையில் முடியவில்லை...மீண்டும் தொடர வேண்டும். வாழ்த்துகள் ஜி...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகான இதழ்.. அருமையான பதிவுமேலும் வாசிக்க
அழகான இதழ்..
அருமையான பதிவு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க