ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளி..... ஆனால் குரல் கொடுக்க எந்த கழுதையும் வரப்போவதில்லை... :( // பரவாயில்லை! குறைந்தபட்ஷம் உங்கள் குரலாவது ஒலிக்கிறதே...!:))மேலும் வாசிக்க
//இதுவும் ஒரு குழந்தைத் தொழிலாளி.....
ஆனால் குரல் கொடுக்க எந்த கழுதையும் வரப்போவதில்லை... :( //

பரவாயில்லை! குறைந்தபட்ஷம் உங்கள் குரலாவது ஒலிக்கிறதே...!:))

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெங்காலிகள் மட்டுமல்ல, இங்கே வடக்கிலும் சிலருக்கு வ வருவதில்லை! :) தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.மேலும் வாசிக்க
பெங்காலிகள் மட்டுமல்ல, இங்கே வடக்கிலும் சிலருக்கு வ வருவதில்லை! :)

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//வியாஸ் என்பது தான் பியாஸ் ஆகிவிட்டது// ஒருவேளை பெங்காலிகள் வியாஸை பியாஸ் ஆக்கியிருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏனெனில் அவர்கள் தான் V க்கு ...மேலும் வாசிக்க
//வியாஸ் என்பது தான் பியாஸ் ஆகிவிட்டது//
ஒருவேளை பெங்காலிகள் வியாஸை பியாஸ் ஆக்கியிருப்பார்கள் என எண்ணுகிறேன். ஏனெனில் அவர்கள் தான் V க்கு பதில் B ஐயை பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக வைத்யநாத் என்பதை Baidyanath என எழுதுவார்கள்.
புகைப்படங்கள் அருமை! பாராட்டுகள்! அந்த பயங்கர அனுபவம் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாலத்துக்கும் நதிக்கும் அத்தனை உயரம் இல்லை என்றாலும், ஆட்டம் அதிகம். சண்டிகர் அருகே இப்படி இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் சென்றதுண்டு. ...மேலும் வாசிக்க
பாலத்துக்கும் நதிக்கும் அத்தனை உயரம் இல்லை என்றாலும், ஆட்டம் அதிகம். சண்டிகர் அருகே இப்படி இரண்டு மலைகளுக்கு இடையில் ஒரு தொங்கு பாலம் சென்றதுண்டு.

தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படம் கிடைத்த பிறகு உங்கள் வலைப்பூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.... தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!மேலும் வாசிக்க
படம் கிடைத்த பிறகு உங்கள் வலைப்பூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்....

தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பெரும்பாலான நேரங்களில் ரோஹ்தாங்க் பாஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை - பனிப்பொழிவு அதிகம், ஆபத்தும் அதிகம் என்பதால். நாங்கள் சென்றபோதும் ரோஹ்தாங்க் பாஸ் செல்ல ...மேலும் வாசிக்க
பெரும்பாலான நேரங்களில் ரோஹ்தாங்க் பாஸ் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதில்லை - பனிப்பொழிவு அதிகம், ஆபத்தும் அதிகம் என்பதால். நாங்கள் சென்றபோதும் ரோஹ்தாங்க் பாஸ் செல்ல அனுமதிக்கவில்லை. குழுவினருடன் சென்றதால் வியாஸ் குண்ட் ட்ரெக் செய்யமுடியவில்லை. ட்ரெக் செய்வதற்கென்று ஒரு முறை செல்ல வேண்டும். பார்க்கலாம் வாய்ப்பு எப்போது கிடைக்கிறது என...

இப்பதிவு மூலம் உங்களுக்கும் உங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
த்ரில் அனுபவத்துக்குத் தொடர்ந்து வருகிறேன்.மேலும் வாசிக்க
த்ரில் அனுபவத்துக்குத் தொடர்ந்து வருகிறேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
....கொடுத்து வைத்தவர் நீங்கள்!மேலும் வாசிக்க
....கொடுத்து வைத்தவர் நீங்கள்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமை அழகு தொடர்கிறேன் ஐயாமேலும் வாசிக்க
அருமை
அழகு
தொடர்கிறேன் ஐயா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாலம் அறுந்தால் என்னாகும்? தொபூக்கடீர் என கீழே இருக்கும் புல்லில் விழுவீர்கள். படத்தில் பார்க்கும் போது பாலத்துக்க்கும் நிலத்துக்கும் இடையில் அத்தனை உயரமாக இல்லையே? ...மேலும் வாசிக்க
பாலம் அறுந்தால் என்னாகும்? தொபூக்கடீர் என கீழே இருக்கும் புல்லில் விழுவீர்கள். படத்தில் பார்க்கும் போது பாலத்துக்க்கும் நிலத்துக்கும் இடையில் அத்தனை உயரமாக இல்லையே?

இங்கே சுவிஸர்லாந்தில் நான் இருமலைகளுக்கிடையிலான தொங்கு பாலம் ஒன்றில் நடந்திருக்கின்றேன். அப்பாலத்தில் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே வரவோ போகவோ முடியும், காத்திருந்து வரிசையாக நடக்கவேண்டும். ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டே நடக்கவேண்டும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பியாஸ் நதி...அழகு.. தொங்கும் பாலம்...பார்க்கவே அருமையா இருக்கு...மேலும் வாசிக்க
பியாஸ் நதி...அழகு..

தொங்கும் பாலம்...பார்க்கவே அருமையா இருக்கு...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதல் முறை 25 வருடங்களுக்கு முன் சென்ற போது கேமரா இல்லை நண்பர் ஒருவரின் கேமராவின் மூலம் படங்கள் எடுத்தேன். 2008 ல் எடுத்த ...மேலும் வாசிக்க
முதல் முறை 25 வருடங்களுக்கு முன் சென்ற போது கேமரா இல்லை நண்பர் ஒருவரின் கேமராவின் மூலம் படங்கள் எடுத்தேன்.

2008 ல் எடுத்த படங்கள் அனைத்தும் மகனினிடம் இருக்கு. கேட்டுக் கொண்டே இருக்கிறேன் இன்னும் அனுப்பியபாடில்லை....அனுப்பினால் எழுதலாமே என்றுதான்....உங்கள் படங்கள் அனைத்தும் அருமை....

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
செம சுவாரஸ்யம் ஜி!! பார்க்கக் கிடைக்காத இடங்களை எல்லாம் உங்கள் தொடர் வழி பார்க்க முடிகிறது! போவதற்கு முயற்சி செய்யணும்...தொடர்கிறோம் கீதா: ஜி!!சான்ஸே இல்லை! என்ன ...மேலும் வாசிக்க
செம சுவாரஸ்யம் ஜி!! பார்க்கக் கிடைக்காத இடங்களை எல்லாம் உங்கள் தொடர் வழி பார்க்க முடிகிறது! போவதற்கு முயற்சி செய்யணும்...தொடர்கிறோம்

கீதா: ஜி!!சான்ஸே இல்லை! என்ன ஒரு அழகு நதி இல்லையா...நானும், மகனும் அப்படியே அதில் சொக்கி அங்கேயே அமர்ந்து அதுவும் போகும் இடத்தில் ஆங்காங்கே இறங்கி உட்கார்ந்து ரசித்து இறங்க முடிந்த இடத்தில் இறங்கி சும்மா கால்களையும், கைகளையும் மட்டும் தண்ணீரில் தொட்டு களித்தோம்.

நாங்கள் மணலியில் தங்கியிருந்த ஹோட்டல் அப்போது ஆஃபர் கொடுத்து அதுவும் நதியின் கரையோரத்தில் ரூமிலிருந்து வெளியில் வந்தால் துள்ளித் துள்ளி பேரிரைச்சலுடன் அடித்துச் செல்லும் நதியைக் காணலாம். நதியின் அருகில் சத்தம் கேட்கும் என்பதாலும், ஹோட்டலிலிருந்து சாலை திரும்பும் இடத்தில் பாலம்..அதன் வழி ரோத்தாங்க் பாஸ் செல்லும் வழி பாலம் இருந்ததால் வண்டிகள் செல்லும் போதெல்லாம் சத்தம் கேட்கும் என்பதாலும் ரேட் கம்மி. நாங்கள் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. தண்ணீர் சத்தம் இனிமையாக நாங்கள் ரசிப்போம் என்ப்தால் அங்குதான் தங்கினோம். அதுவும் நதி அருகில் இருக்கும் அறை....பெரிய ஃபேமிலி ரூமே கிடைத்தது...6 பேர் தங்கும் அளவிற்கு..ஒரு நாள் வாடகை.ரூ 1000 தான்.....காம்ப்ளி மென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டுடன்.....வருடம் 2008 ஆகஸ்ட் இறுதி வாரம்...அந்த வருடம் .செப்டம்பர் முதல் வாரத்திலிருந்தே ரோத்தாங்க் பாஸ் செல்ல க்ளோஸ்ட் என்று அறிவித்திருந்தார்கள் நாங்கள் ஆகஸடில் சென்றோம். மகனுக்கும் அப்பொது மட்டுமே விடுமுறை என்பதால். நானும் மகனும் ரிவர் க்ராசிங்க், பாரா க்ளைடிங்க், செய்தோம். த்ரில்லிங்க் அனுபவம். ட்ரெக்கிங்க் போனோம்.. ரிவர் ராஃப்டிங்க் போக புக் செய்திருந்தோம் ஆனால், இறுதியில் தண்ணீர் அதிகமானதால் முடியாது என்று போர்ட் வைத்து பணத்தைத் திரும்பத் தந்துவிட்டார்கள். சோலாங்க் சென்றோம். மலைச்சரிவு நிகழ்ந்ததால் வியாஸ் குன்ட் அனுமதி கிடைக்கவில்லை.

நாங்கள் ஒரு முறை சென்ற போது ஷிம்லா டு மணாலி சென்றதால் வழியில் வைஷ்ணவி தேவி குகை கோயில் சென்றோம் (இப்போது நிறைய மாறி நிறைய கட்டி இருக்கிறார்கள்...) .

முதல் முறை சென்ற போது ஏப்ரலில்....அது மகனுக்கு 3 வயது....பனியில் விளையாடினோம்...அப்போதும் வைஶ்ணவை கோயில் சென்றோம்... பியாஸ் நதிக் கரையில் படித்துறை இருக்கும். அங்கு பிரசாதமாகச் சாப்பாடும் அளித்தார்கள்..தர்ம்சாலை ஹாலில்..கீழே நதியின் ஓரத்தில் ஒரு மண்டப ஹாலில்..கடி, சாதம் என்று நன்றாகத்தான் இருந்தது. 25 வருடங்களுக்கு முன் ....

பியாசின் அழ்கை மீண்டும் உங்கள் மூலம் காணக் கிடைக்கிறது. மிக்க நன்றி தொடர்கிறோம்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பள்ளியில் படித்த பியாஜ் நதியை கண்ணுறக் காணும் போது மகிழ்ச்சி.. வாழ்க நலம்..மேலும் வாசிக்க
பள்ளியில் படித்த பியாஜ் நதியை கண்ணுறக் காணும் போது மகிழ்ச்சி..

வாழ்க நலம்..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நாங்களும் ரசித்துக் கொண்டே வருகிறோம்...மேலும் வாசிக்க
நாங்களும் ரசித்துக் கொண்டே வருகிறோம்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.மேலும் வாசிக்க
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்ரெஸ்டிங்காக செல்லுகிறது இந்த தொடர்.....மேலும் வாசிக்க
இன்ரெஸ்டிங்காக செல்லுகிறது இந்த தொடர்.....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க