ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
வாங்க வெங்கட் நாகராஜ். உண்மையில் நேரக்குறைவுதான் பெரிய கஷ்டம். எதைப் பார்ப்பது எதை விட்டுவிடுவதுன்னு குழப்பம்தான் மிஞ்சும். நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னா இன்னொருக்காப் போய்த்தான் ...மேலும் வாசிக்க
வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மையில் நேரக்குறைவுதான் பெரிய கஷ்டம். எதைப் பார்ப்பது எதை விட்டுவிடுவதுன்னு குழப்பம்தான் மிஞ்சும்.

நின்னு நிதானமாப் பார்க்கணுமுன்னா இன்னொருக்காப் போய்த்தான் வரணும்.

பார்த்தவரை நல்ல பராமரிப்புதான். சுற்றுலாப்பயணிகள் மூலமாக அரசுக்கு நல்ல வருமானம். அதைக் காப்பாத்திக்கணுமா இல்லையா?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாங்க இராய செல்லப்பா. காசு வாங்காத போட்டோகிராபரா? இல்லையே கைடு சர்வீஸில் பார்ட் ஆஃப் த் டீல்னு கோபால் சொல்றார் :-) ...மேலும் வாசிக்க
வாங்க இராய செல்லப்பா.

காசு வாங்காத போட்டோகிராபரா? இல்லையே கைடு சர்வீஸில் பார்ட் ஆஃப் த் டீல்னு கோபால் சொல்றார் :-)

தேதி போட்டுக்கும் படங்கள் எல்லாம் நான் என் கேமெராவில் எடுத்தவை. கைடு எடுத்தவைகள் என் செல்ஃபோன் பயன்படுத்தி :-) நானும்கோபாலும் இருக்கும் படங்களை எடுத்தவர் கைடு பவன் தான் ! அவருக்கு என் செல்ஃபோன் கெமெரா பிடிச்சுப்போச்சாமே :-)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாங்க ஜிரா. தாந்த்ரீகமும் சக்தி வழிபாடும் ஆரம்பகாலங்களில் இருந்தே இருக்கு போல! ஸ்காட்லாந்து மக்கள் கட்டுவதுக்கு கில்ட்ன்னு பெயர். Kilt. ...மேலும் வாசிக்க
வாங்க ஜிரா.

தாந்த்ரீகமும் சக்தி வழிபாடும் ஆரம்பகாலங்களில் இருந்தே இருக்கு போல!

ஸ்காட்லாந்து மக்கள் கட்டுவதுக்கு கில்ட்ன்னு பெயர். Kilt.

ஃபிஜித்தீவுகளிலும் நேடிவ் ஃபிஜியன்ஸ் ஆண்கள் இதேபோல ஒன்னு கட்டுவாங்க. Sulu

சுலு என்று அதுக்குப் பெயர்.

ஜன்னலோர இருக்கையிலே சாய்ஞ்சுக்கிட்டு நிம்மதியா நல்ல புத்தகம் வாசிக்கலாம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாங்க அனுராதா ப்ரேம். கொள்ளை அழகு!மேலும் வாசிக்க
வாங்க அனுராதா ப்ரேம்.


கொள்ளை அழகு!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாங்க விஸ்வநாத். வருகைக்கு நன்றி!மேலும் வாசிக்க
வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாங்க ஸ்ரீராம். ரொம்பவே கலை நயத்தோடு செஞ்சுருக்காங்க !மேலும் வாசிக்க
வாங்க ஸ்ரீராம்.

ரொம்பவே கலை நயத்தோடு செஞ்சுருக்காங்க !

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகான படங்கள். இது போன்ற இடங்களில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சிலைகளைப் பார்ப்பதற்கே அதிக நேரம் வேண்டும்! எத்தனை எத்தனை அழகான சிலைகள். பராமரிக்கவும் ...மேலும் வாசிக்க
அழகான படங்கள். இது போன்ற இடங்களில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சிலைகளைப் பார்ப்பதற்கே அதிக நேரம் வேண்டும்! எத்தனை எத்தனை அழகான சிலைகள். பராமரிக்கவும் வேண்டும்.

தொடர்கிறேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காசு வாங்காத போட்டோகிராபர் கிடைத்துவிட்டால் என்னமாய் சுட்டுத்தள்ளி இருக்கிறீர்கள்! படங்கள் அபாரம். படங்களின் உள்ளடக்கம் அதைவிட அபாரம். அந்த உமா மகேஸ்வரன் படம் அழகோ அழகு! மிக்க ...மேலும் வாசிக்க
காசு வாங்காத போட்டோகிராபர் கிடைத்துவிட்டால் என்னமாய் சுட்டுத்தள்ளி இருக்கிறீர்கள்! படங்கள் அபாரம். படங்களின் உள்ளடக்கம் அதைவிட அபாரம். அந்த உமா மகேஸ்வரன் படம் அழகோ அழகு! மிக்க நன்றி.

- இராய செல்லப்பா நியூஜெர்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அடேங்கப்பா... எத்தனைவிதமான சிற்பங்கள். அந்தச் சிவலிங்கத்தைப் பாத்தா திருகல் மாதிரி இருக்கே. பிள்ளையார் கட்டியிருப்பது பாவாடையேதான். ஒருவேளை ஸ்காட்லாந்துகாரங்க இடுப்புல கட்டுவாங்களே...அது பேரென்னா... என்னவோ ...மேலும் வாசிக்க
அடேங்கப்பா... எத்தனைவிதமான சிற்பங்கள்.

அந்தச் சிவலிங்கத்தைப் பாத்தா திருகல் மாதிரி இருக்கே.

பிள்ளையார் கட்டியிருப்பது பாவாடையேதான். ஒருவேளை ஸ்காட்லாந்துகாரங்க இடுப்புல கட்டுவாங்களே...அது பேரென்னா... என்னவோ ஒன்னு. அதுவா இருக்குமோ!

தாந்திரீகத்தின் அடிப்படையே ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பதுதான். தனித்தனியா இருக்கக்கூடாது. அதுனாலதான் எமனைக்கூட மனைவியோட சேத்து வெச்சிருக்கு. நம்ம ஊர்க்கோயில்கள்ள ஆணும் பெண்ணுமா இருக்கும் கோயில்கள் எல்லாமே தாந்திரீகம் முன்னாடி பழக்கத்தில் இருந்ததால்தான்னு சொல்றாங்க.

அப்புறம்... அந்த சன்னல் ஓரமா உக்காரும் எடம் சூப்பரோ சூப்பர்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அழகான சிற்பங்களும் , சிலைகளும் ... ....மேலும் வாசிக்க

அழகான சிற்பங்களும் , சிலைகளும் ... ....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிகச்சிறப்பு. பிரமாதம்.மேலும் வாசிக்க
மிகச்சிறப்பு. பிரமாதம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படங்கள் மூலம் அங்கிருக்கும் கலை நயத்தை ரசித்தேன்.மேலும் வாசிக்க
படங்கள் மூலம் அங்கிருக்கும் கலை நயத்தை ரசித்தேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க