ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
ஆம் ஸ்ரீராம் எனக்கும் ஏற்புடையது இல்லை ஆனால் இப்போது போகிற போக்கில் ஏதேனும் ஒரு புரட்சி மாற்றம் வரும் என்ற் நோக்கில் நல்லத் என்று நினைத்தேன் இப்போது ...மேலும் வாசிக்க
ஆம் ஸ்ரீராம் எனக்கும் ஏற்புடையது இல்லை ஆனால் இப்போது போகிற போக்கில் ஏதேனும் ஒரு புரட்சி மாற்றம் வரும் என்ற் நோக்கில் நல்லத் என்று நினைத்தேன் இப்போது அது சரியான வழிநடத்தல் இல்லாமல் திணறுவதைப் பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி ஜோதிஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மேலும் வாசிக்க
மிக்க நன்றி ஜோதிஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்டிப்பாக அவரைப் பாராட்ட வேண்டும்! மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ!மேலும் வாசிக்க
கண்டிப்பாக அவரைப் பாராட்ட வேண்டும்! மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..மேலும் வாசிக்க
மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தப் பதிவை மொபைல் வழியாகப் படித்தேன். ஏனோ அன்று என்னால் அதன்வழியாகக் கருத்திட முடியவில்லை. அதுவும் நல்லதுதான். தம வாக்களித்து விட்டேன். ...மேலும் வாசிக்க
இந்தப் பதிவை மொபைல் வழியாகப் படித்தேன். ஏனோ அன்று என்னால் அதன்வழியாகக் கருத்திட முடியவில்லை. அதுவும் நல்லதுதான். தம வாக்களித்து விட்டேன்.

இளைஞர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூண்டி விடுவது எளிதாகத்தான் இருக்கிறது. மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடுவது எனக்கு ஏற்புடையது அல்ல!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
__/\__மேலும் வாசிக்க
__/\__

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் எழுத நினைத்த விசயங்கள், பதிவேற்ற நினைத்த காணொலிக் காட்சிகள், படங்கள் என அனைத்தும் கருத்துக்களாக உங்கள் பதிவில் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.மேலும் வாசிக்க
நான் எழுத நினைத்த விசயங்கள், பதிவேற்ற நினைத்த காணொலிக் காட்சிகள், படங்கள் என அனைத்தும் கருத்துக்களாக உங்கள் பதிவில் கண்டதில் மகிழ்ச்சி. நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹஹஹ அதெல்லாம் இல்லை மதுரை சகோ...மகனும் நானும் பேசுவதுதான். ஆனால் இதில் பேசுவதற்கு இன்னும் நிறைய உள்ளன...மகன் நிறைய நடைமுறையில் நடப்பதை மருத்துவனாகச் சொல்லியிருக்கிறான். கிராமங்களில் மாடு ...மேலும் வாசிக்க
ஹஹஹ அதெல்லாம் இல்லை மதுரை சகோ...மகனும் நானும் பேசுவதுதான். ஆனால் இதில் பேசுவதற்கு இன்னும் நிறைய உள்ளன...மகன் நிறைய நடைமுறையில் நடப்பதை மருத்துவனாகச் சொல்லியிருக்கிறான். கிராமங்களில் மாடு வளர்ப்போரின் மனநிலை உட்பட....ஆனால் அதை எல்லாம் இப்போது பேச முடியாது.....அவன் சொல்லுவதும், நான் அவனுக்குப் போதித்ததும், என் சிந்தனைகளும் தான் அடுத்த பதிவு. சல்லிக்காட்டையும் தாண்டி நாம் யோசிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன என்று...

மிக்க நன்றி மதுரை சகோ தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும் ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே! ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய தமிழரின் அடையாளத்தையும் ...மேலும் வாசிக்க
ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!

ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அரசியலில் இறங்காது தமிழனின் முதலீடான கல்வியை மேம்படுத்தியவாறு ஒழுக்கம், பண்பாடு பேணி எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு ...மேலும் வாசிக்க
அரசியலில் இறங்காது
தமிழனின் முதலீடான
கல்வியை மேம்படுத்தியவாறு
ஒழுக்கம், பண்பாடு பேணி
எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட நல்லதொருபதிவு டாக்டரின் அம்மாவிற்கு பல விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன் ஆமாம் நீங்க பாதி டாக்கராக ஆகிவீட்டிங்க போல இருக்கேமேலும் வாசிக்க
மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்ட நல்லதொருபதிவு டாக்டரின் அம்மாவிற்கு பல விஷயங்கள் தெரிந்து இருக்கின்றன் ஆமாம் நீங்க பாதி டாக்கராக ஆகிவீட்டிங்க போல இருக்கே

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்மேலும் வாசிக்க
மிக்க நன்றி வெங்கட்ஜி! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லதொரு தொடக்கம். எனது பதிவுகள் பற்றி கட்டுரையில் சொன்னதற்கு நன்றிமேலும் வாசிக்க
நல்லதொரு தொடக்கம். எனது பதிவுகள் பற்றி கட்டுரையில் சொன்னதற்கு நன்றி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்மேலும் வாசிக்க
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐயா தங்களை எதற்காகப் பிழையாக எண்ணப் போகிறோம். நிச்சயமாக இல்லை ஐயா.எங்கள் தளம்ப திறக்க நேரம் ஆவதும் முடியாமல் போனதையும் இப்போது நன் நண்பர் சகோ டிடி ...மேலும் வாசிக்க
ஐயா தங்களை எதற்காகப் பிழையாக எண்ணப் போகிறோம். நிச்சயமாக இல்லை ஐயா.எங்கள் தளம்ப திறக்க நேரம் ஆவதும் முடியாமல் போனதையும் இப்போது நன் நண்பர் சகோ டிடி அவர்கள் சரிசெய்துவிட்டார். இனி திறக்க முடியும் என்று நினைக்கிறோம்...

விவசாயமும் கால்நடையும் பின்னிப்பிணைந்த ஒன்று ஒன்று இல்லையே மற்றொன்று இல்லை அழிவை நோக்கி என்று சொல்லலாம். ஆமாம் செயற்கைச் சினையூட்டம்...என் மகன் கால்நடை மருத்துவன் என்பதால் பல நேரில் கண்டதுண்டு. ஜல்லிக் காளைகளைப் பொதுவாக சினையூட்டத்துக்குப் பயன்படுத்துவது இல்லைதான். தங்கள் அனுபவங்களின் வாயிலாகப் பல நல்ல கருத்துக்களை முன்வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

எங்கள் அடுத்த பதிவு இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் அடுத்த கட்டமாக நம் சிந்தனை என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றி என்பதால் இங்கு பால் அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை பதிவு நீண்டு விட்டதும் காரனம்...

மிக்க நன்றி ஐயா தங்களின் அழகான கருத்திற்கு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விகடன் தனது தளத்தில் வெளியிட்டிருக்கும் யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பால் பற்றிய விஷயங்கள் எல்லாம் - ஏழாண்டுகளுக்கு முன்பே அறிந்தது தான்.. அப்போதெல்லாம் ஊடகங்கள் ...மேலும் வாசிக்க
விகடன் தனது தளத்தில் வெளியிட்டிருக்கும் யூரியா, சவுக்காரத்தூள் கலந்த பால் பற்றிய விஷயங்கள் எல்லாம் - ஏழாண்டுகளுக்கு முன்பே அறிந்தது தான்..

அப்போதெல்லாம் ஊடகங்கள் நாலரைப் பாலுக்கு ஆலவட்டம் சுற்றிக் கொண்டிருந்தன.. அர்ஜூனுடைய அம்மா யார் என மக்களைத் தூண்டிக் கொண்டிருந்தன..

புத்திசாலி ....கள் எல்லாம் இதற்கு மாறி விட்டார்கள்.. நீங்கள் இன்னும் மாறவில்லையா?... என ஏளனம் செய்து கொண்டிருந்தன....

இன்றைக்கு நல்லவர்கள் போல வேடங்கட்டிக் கொண்டு ஆடுகின்றன..

பாலைப் பயன்படுத்துவோர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சமல்ல...

அந்த கால கட்டத்தில் தஞ்சையிலேயே நல்ல பால் கிடைப்பது அரிதாக இருந்தது..
நாட்டு மாடு வளர்த்தோரை நசுக்கின - அன்றைய பிரச்னைகள்..

நல்ல பாலுக்காக தினமும் ஐந்து கி.மீ.. தூரம் பயணித்திருக்கின்றேன்..

இருந்தாலும் இன்றைய வேகம் எல்லாம் -
எப்படியோ நம்முடைய அடையாளங்களாகி விட்ட சிலவற்றை இழக்க மனம் இல்லாததால் தான்..

ஜல்லிக்கட்டுக் காளைகளை பொதுவெளியில் சினையூட்டத்துக்கு பயன்படுத்துவது இல்லை.. அவை போர்க்குணத்துடன் வளர்ந்தாலும் வளர்ப்பவரிடத்தில் அன்பு கொண்டவை.. சாதுவானவை..

செயற்கை சினையூட்டத்தால் கிராமங்களில் சர்வ சாதாரணமாக வளர்க்கப்பட்ட பொலி காளைகளும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டன..

காவிரியின் பிரச்னை தீர்ந்து விடக்கூடும்.. மனிதர்களுக்கு நல்ல குணங்கள் அமைந்து விட்டால் ஒழுங்கினங்கள் தொலைந்து விடும்..

காளைகள் பசுக்கள் எருமைகள் இவற்றை அழிவின் விளிம்புக்குத் தள்ளி விட்டால் நம்மால் என்றைக்குமே மீட்டெடுக்க இயலாமல் போய்விடும்..

அந்த உணர்வு தான் வெடித்துக் கிளம்பியிருக்கின்றது..

இப்போது ஏற்பட்டுள்ள எழுச்சி இனியும் தொடரும்..
அடக்க முற்பட்டால் அவர்களுக்கே அழிவு.. அவ்வளவுதான்..

இன்னும் சொல்லலாம்.. இருப்பினும் நல்ல கருத்துகளைக் கண்டு மகிழ்ச்சி..

(தங்களுடைய சில பதிவுகள் கடந்த நாட்களில் திறக்கவேயில்லை.. எனவே கருத்துரை செய்ய இயலவில்லை.. எனவே பிழையாக எண்ண வேண்டாம்..)

அன்புடன்..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் தமழ்இனத்தின் எழுச்சி வெல்லட்டும் விரிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல -நன்றி- -அன்புடன்- -ரூபன்-மேலும் வாசிக்க
வணக்கம்
தமழ்இனத்தின் எழுச்சி வெல்லட்டும் விரிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி நாகேந்திரபாரதி சகோ கருத்திற்குமேலும் வாசிக்க
மிக்க நன்றி நாகேந்திரபாரதி சகோ கருத்திற்கு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆமாம் அக்கா அப்படியும் சொல்லப்படுகிறதுதான். மஞ்சு விரட்டு என்பது வேறு. ஏறுதழுவுதல் தான் ஜல்லிக்கட்டு என்று மாறியிருப்பதாகத் தெரிகிறது. ஏறு தழுவுதலைத்தான் நான் இங்கு சொல்லியிருப்பது. கோயில் ...மேலும் வாசிக்க
ஆமாம் அக்கா அப்படியும் சொல்லப்படுகிறதுதான். மஞ்சு விரட்டு என்பது வேறு. ஏறுதழுவுதல் தான் ஜல்லிக்கட்டு என்று மாறியிருப்பதாகத் தெரிகிறது. ஏறு தழுவுதலைத்தான் நான் இங்கு சொல்லியிருப்பது. கோயில் காளையையும், பொலியையும் தனித்தனியாகச் சொல்லாமல் விட்டதால் வந்துவிட்ட குழப்பம். ஆமாம், இனவிருத்திக்குப் பயன்படுபவை வீரத்திற்கு ஒவ்வாது என்பதும் உண்டு. மகன் எல்லாம் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கிறான். இங்கு அதனைச் சொல்லாமல் வந்ததால் வந்த வினை. பால் உற்பத்தியில் நடக்கும் மோசடிகள் என்று லைட்டாகச் சொல்லவந்ததால் ஜல்லிக் கட்டுக் காளைகளைப் பற்றிப் பிரித்துச் சொல்லாமல் விட்டுவிட்டேன்.

மிக்க நன்றிக்கா விரிவாகச் சொன்னதற்கு...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆமாம் கீதாக்கா இதைக் கேள்விப்பட்டேன்....இப்படியும் செய்திருக்கலாம்தான்...மிக்க நன்றி கீதாக்கா...கருத்திற்குமேலும் வாசிக்க
ஆமாம் கீதாக்கா இதைக் கேள்விப்பட்டேன்....இப்படியும் செய்திருக்கலாம்தான்...மிக்க நன்றி கீதாக்கா...கருத்திற்கு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமைமேலும் வாசிக்க
அருமை

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மற்றபடி ஒரு காலத்தில் கோயில் திருவிழாக்களோடு இணைந்திருந்த மஞ்சு விரட்டு தான் பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது!மஞ்சு விரட்டு என்பது வேறு! இன ...மேலும் வாசிக்க
மற்றபடி ஒரு காலத்தில் கோயில் திருவிழாக்களோடு இணைந்திருந்த மஞ்சு விரட்டு தான் பின்னாட்களில் ஜல்லிக்கட்டு என்று மாறி இருக்கிறதோ என்று தோன்றுகிறது!மஞ்சு விரட்டு என்பது வேறு! இன விருத்திக்குப் பயன்படும் காளைகளில் முதலானது கோயில்களுக்கு என நேர்ந்து விடப்படும் கோயில்காளைகள் எனப்படும் பொலி காளைகள் தான். ஜல்லிக்கட்டுக் காளைகள் இனவிருத்திக்குப் பயன்படுத்த மாட்டார்கள். பின்னர் அந்தக் காளைகளை ஜல்லிக்கட்டிற்குப் பயன்படுத்த முடியாது. அவற்றின் வீரமும், கோபமும் அடங்கி விடும். ஆகவே இன விருத்திக்கான காளைகள் தனி, இவை தனி! இவை ஆரம்பம் முதலே போர்க்குணத்துடன் வளர்க்கப்படுபவை!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதனால் அதிகப் பாதிப்பு இளைஞர்களுக்குத் தான்! எல்லா வகையிலும்! அதோடு நீதிமன்றங்களுக்கு அரசு உத்தரவிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ...மேலும் வாசிக்க
என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இதனால் அதிகப் பாதிப்பு இளைஞர்களுக்குத் தான்! எல்லா வகையிலும்! அதோடு நீதிமன்றங்களுக்கு அரசு உத்தரவிட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அந்த கிராமப் பஞ்சாயத்துக்கள் கூடி முடிவெடுத்து ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று புதிய தலைமுறையில் வழக்கறிஞர் ஒருவர் கருத்துக் கூறி இருக்கிறார். நடத்தி விட்டுப் பின்னர் வரும் விளைவுகளை சட்டப்படி சந்தித்திருக்கலாமோ! ஏனெனில் பாரம்பரியம் என்பதை நீதிமன்றங்களால் மறுக்க முடியாது.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்கள் கருத்து மிகவும் சரிதான் ஏஞ்சல். ஆமாம். மற்றொரு கருத்தைச்சொல்ல நினைத்து பதிவில் விட்டது, நீண்டு விட்டதால்...நாலுகால் பிரியர்கள் பாதுகாவலர் என்று இருக்கும் அமைப்புக்களை விட நம் ...மேலும் வாசிக்க
உங்கள் கருத்து மிகவும் சரிதான் ஏஞ்சல். ஆமாம். மற்றொரு கருத்தைச்சொல்ல நினைத்து பதிவில் விட்டது, நீண்டு விட்டதால்...நாலுகால் பிரியர்கள் பாதுகாவலர் என்று இருக்கும் அமைப்புக்களை விட நம் ஸ்ரீராம் பாசிட்டிவ் செய்திகளில் சொல்லும் தனிமனித இயற்கை மற்றும், விலங்குப் பிரியர்கள் செய்யும் சேவைகளும், பணிகளும் அளப்பற்கரியது!!! ஏன் நீங்கள் செய்யும் சேவை உட்பட!! ஸ்ரீராமும் உண்டு அதில். இன்னும் நம் நண்பர்கள் பலர் உள்ளனர். இருக்கலாம்.. எந்தவித அரசியலும் இல்லை இந்தச் சேவையில்.சத்தமில்லாமல் நடக்கிறது!

மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சொல்லியிருக்கலாம்தான் சார் ஆனால் அதைப் பற்றி இந்தத் தலைப்பில் வேண்டாம் என்பதும், பதிவு இன்னும் நீண்டு போகுமே. பால் அரசியலிலேயே அதுதான் நடக்கிறது. மிக்க ...மேலும் வாசிக்க
சொல்லியிருக்கலாம்தான் சார் ஆனால் அதைப் பற்றி இந்தத் தலைப்பில் வேண்டாம் என்பதும், பதிவு இன்னும் நீண்டு போகுமே. பால் அரசியலிலேயே அதுதான் நடக்கிறது.

மிக்க நன்றி ஜிஎம்பி சார்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு!மேலும் வாசிக்க
மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்கள் சொல்லுவது சரிதான் என்றாலும் இதில் எவ்வளவு தூரம் நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு முழுவதும் அல்லாமல் உலகத் தமிழர்களும் கையிலெடுத்து ...மேலும் வாசிக்க
நீங்கள் சொல்லுவது சரிதான் என்றாலும் இதில் எவ்வளவு தூரம் நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் இது தமிழ்நாடு முழுவதும் அல்லாமல் உலகத் தமிழர்களும் கையிலெடுத்து ஆதரவு தருகிறார்கள். எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை மணியாகவே தோன்றுகிறது சார். மிக்க நன்றி ராயசெல்லப்பா சார் தங்கள் கருத்திற்கு.

மிக்க நன்ற்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா, தங்களின் கருத்திற்கும், முதல் வருகைக்கும்.மேலும் வாசிக்க
மிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா, தங்களின் கருத்திற்கும், முதல் வருகைக்கும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Very informative postமேலும் வாசிக்க
Very informative post

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆம் சகோ அதைப் பதிவிலும் சொல்லியிருக்கிறேன்...ஆனால் நம் பிரச்சனைகள் பலவற்றிற்கும் நாம் போராடித்தான் பெற வேண்டும் என்றால் ...என்ன ஒரு வேதனை... மிக்க நன்றி இளங்கோ ...மேலும் வாசிக்க
ஆம் சகோ அதைப் பதிவிலும் சொல்லியிருக்கிறேன்...ஆனால் நம் பிரச்சனைகள் பலவற்றிற்கும் நாம் போராடித்தான் பெற வேண்டும் என்றால் ...என்ன ஒரு வேதனை...

மிக்க நன்றி இளங்கோ சகோ தங்களின் கருத்திற்கு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ...// ஆம் எனக்கும் தோன்றியது இது. சரி இப்பவாவது தொடங்கியதே ...மேலும் வாசிக்க
நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ...// ஆம் எனக்கும் தோன்றியது இது. சரி இப்பவாவது தொடங்கியதே என்று தோன்றியது. இங்கு விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் பல வருடங்களாக நடந்து கொண்டிருப்பவையே...இங்கு எழுதினால் பதிவாகிவிடும்..

மிக்க நன்றி அனு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனு மிக்க நன்றி...இதை எழுதி வைத்து, அதாவது குறிப்புகள் இந்தப் போராட்டம் வெடிக்கும் முன்னரே விலங்குகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், விலங்குகள் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ...மேலும் வாசிக்க
அனு மிக்க நன்றி...இதை எழுதி வைத்து, அதாவது குறிப்புகள் இந்தப் போராட்டம் வெடிக்கும் முன்னரே விலங்குகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும், விலங்குகள் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அமைப்புகளின் ஹிப்பொக்ரெட்டிக் செயல்கள் குறித்தும், எழுதி வைத்து முடிக்காமல் பல நாட்கள் ஆகிவிட்டன....முடிக்காமல் வைத்திருப்பதே எனது வழக்கமாகிவிட்டது. அது போல இந்தப் போராட்டம் தொடங்கியதும் எழுதியிருந்த தீர்வு...அதையும் கட்டுரை சரியாக வராதது போல ஒரு எண்ணம் மனதில் இருக்க அப்படியே வைத்துவிட்டேன்....பின்னர் இரண்டையும் இணைத்து இதோ...அதுவும் டைடல் பார்க்கில் பார்த்துப் புகைப்படம் எடுத்ததும் சூடாக வெளியிட வேண்டுமென்று நினைத்து ஆனால் கணினி தகராறு செய்ய இப்பவும் ஆறிப்போய்....பல சமயங்களில் இப்படித்தான் மூளை வேலை செய்யாமல், எழுத இயலாமல் பாதியில் கிடக்கின்றன நிறைய...ஹிஹிஹி...

துளசி ஊரிலிருந்திருந்தால் உடனடியாக எல்லாம் வெளியில் வந்திருக்கும்...இப்போது இது வெளிவர என்னை ஊக்கப்படுத்திய நண்பர் இபுவுக்கு எனது நன்றிகள். அவரது கட்டுரைக்கு நான் கொடுத்த கருத்துக்களை வைத்து என்னை ஊக்கப்படுத்தி வெளியிடக் காரணமாக அமைந்தவர்!

ஆம் அனு வெல்லட்டும் உணர்வுப் போராட்டம்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜி இப்படிப் போராடி போராடித்தான் எல்லாம் பெற வேண்டும் என்றால் அப்புறம் எல்லாரும் எப்பவுமே வெளிலதான் கூட்டமா இருக்கணும்!!!!! வீட்டுக்கே போக முடியாது பின்ன அத்தனைப் ...மேலும் வாசிக்க
ஜி இப்படிப் போராடி போராடித்தான் எல்லாம் பெற வேண்டும் என்றால் அப்புறம் எல்லாரும் எப்பவுமே வெளிலதான் கூட்டமா இருக்கணும்!!!!! வீட்டுக்கே போக முடியாது பின்ன அத்தனைப் பிரச்சனைகள் இருக்கின்றனவே...எதையும் இம்மி அளவு கூட மக்களுக்காக என்று சொல்லும் அரசியல் தலைவர்கள் செயல்படாமல் இருக்கும் போது என்னத்த சொல்லறது...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனி வரலாம் ஜி! வரும் என்றே தோன்றுகிறது பார்ப்போம்... மிக்க நன்றி ஜிமேலும் வாசிக்க
இனி வரலாம் ஜி! வரும் என்றே தோன்றுகிறது பார்ப்போம்...

மிக்க நன்றி ஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த போராட்டம் எழுச்சி விழிப்புணர்வு எல்லா விஷயத்திலும் தொடர்வது நல்லதே .எனது வேண்டுதல்கள் எந்த குள்ள நரியும் குட்டை கலக்காமல் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் ...மேலும் வாசிக்க
இந்த போராட்டம் எழுச்சி விழிப்புணர்வு எல்லா விஷயத்திலும் தொடர்வது நல்லதே .எனது வேண்டுதல்கள் எந்த குள்ள நரியும் குட்டை கலக்காமல் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதே ..

குள்ளநரி .... சாதீ மதம் இனம் இவற்றோடு அரசியல் வியாதிகள்show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நடக்கக் கூடாதவைகள் நடக்கின்றன என்னும் பட்டியலில் கருப்புப் பணம் ஈட்டுவதையும் சொல்லி இருக்கலாமோமேலும் வாசிக்க
நடக்கக் கூடாதவைகள் நடக்கின்றன என்னும் பட்டியலில் கருப்புப் பணம் ஈட்டுவதையும் சொல்லி இருக்கலாமோ

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தலைப்பு ஸூப்பர்மேலும் வாசிக்க
தலைப்பு ஸூப்பர்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆமாம் டிடி! அப்படி நடந்தால் நம்ம ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருப்பாங்கல்ல அதான் மிக்க் நன்றி டிடிமேலும் வாசிக்க
ஆமாம் டிடி! அப்படி நடந்தால் நம்ம ஆட்சியாளர்கள் ஒழுங்காக இருப்பாங்கல்ல அதான் மிக்க் நன்றி டிடி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்மேலும் வாசிக்க
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆட்சியாளர்கள் இம்மாதிரி மாணவர், இளைஞர்களின் கட்சி சாராத போராட்டங்களை அதிக நாட்களுக்கு அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை. ஏனெனில், அப்படி அனுமதிக்கும் ஒவ்வொரு நாளும், தமது ஆட்சியின் ஆயுளில் ...மேலும் வாசிக்க
ஆட்சியாளர்கள் இம்மாதிரி மாணவர், இளைஞர்களின் கட்சி சாராத போராட்டங்களை அதிக நாட்களுக்கு அனுமதிப்பார்கள் என்று தோன்றவில்லை. ஏனெனில், அப்படி அனுமதிக்கும் ஒவ்வொரு நாளும், தமது ஆட்சியின் ஆயுளில் ஒருநாள் குறைந்துவிடும் என்று அவர்களுக்குத் தெரியாதா? போராட்டக்கார்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல விரிவான கட்டுரை. நண்பர் திண்டுக்கல் தனபாலன் சொல்வதைப் போல “ இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விசயங்களிலும் தொடர வேண்டும்”மேலும் வாசிக்க
நல்ல விரிவான கட்டுரை. நண்பர் திண்டுக்கல் தனபாலன் சொல்வதைப் போல “ இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விசயங்களிலும் தொடர வேண்டும்”

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வித்தியாசமான கண்ணோட்டம்.... நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ... வெல்லட்டும் உணர்வு போராட்டம்... ...மேலும் வாசிக்க
வித்தியாசமான கண்ணோட்டம்....

நம் மக்களின் எழுச்சியை காணும் போதே மனம் மகிழ்கிறது...இந்தகைய உணர்வுள் இத்தனை நாள் எங்கு ஒளிந்து இருந்ததோ...

வெல்லட்டும் உணர்வு போராட்டம்...


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டாஸ்மாக் எதிராகவும் இப்படி ஒரு போராட்டம் வந்தால் நல்லது :)மேலும் வாசிக்க
டாஸ்மாக் எதிராகவும் இப்படி ஒரு போராட்டம் வந்தால் நல்லது :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விசயங்களிலும் தொடர வேண்டும் என்று அனைவரின் விருப்பமும்...மேலும் வாசிக்க
இந்தப் போராட்டம் மற்ற அனைத்து விசயங்களிலும் தொடர வேண்டும் என்று அனைவரின் விருப்பமும்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எழுச்சி வெல்லட்டுமமேலும் வாசிக்க
எழுச்சி வெல்லட்டும

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க