ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பாவேந்தர் பாடல்களில் பிரஞ்சுத் தாக்கம் பற்றிய செய்திகளை அறிந்தேன்.தாக்குறவு என்ற புதுச்சொல்லையும் இன்று தான் தெரிந்து கொண்டேன். தாக்கம் என்பதற்கு இன்னொரு சொல் தாக்குறவா? ...மேலும் வாசிக்க
பாவேந்தர் பாடல்களில் பிரஞ்சுத் தாக்கம் பற்றிய செய்திகளை அறிந்தேன்.தாக்குறவு என்ற புதுச்சொல்லையும் இன்று தான் தெரிந்து கொண்டேன். தாக்கம் என்பதற்கு இன்னொரு சொல் தாக்குறவா? புதுச்செய்திகளைப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விளக்கமுள்ள பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .வாய்மையே வெல்லும் என நாம் பிரகனப்படுத்துவது போல அவர்கள் , சுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என ...மேலும் வாசிக்க
விளக்கமுள்ள பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .வாய்மையே வெல்லும் என நாம் பிரகனப்படுத்துவது போல அவர்கள் , சுதந்தரம் சமத்துவம் சகோதரத்துவம் என எல்லா அரசு வெளியீடுகளிலும் தலைப்பில் எழுதுவார்கள் ; 1789 இல் நிகழ்ந்த புரட்சியின்போது ,மனித உரிமைப் பிரகடனம் என்ற ஆவணமொன்றைப் புரட்சிக்காரர்கள் வெளியிட்டு அதன் தலைப்பில் மேற்கண்ட கோட்பாடுகளை முதன்முதலாய்ப் பொறித்தார்கள் .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .மேலும் வாசிக்க
பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பிரான்சின் முப்பெருங்கோட்பாடுகள் வியக்கவைக்கின்றன. அதனால்தான் மத இன நிற வேறுபாடு காட்டாமல் அம்மக்களால் எளிதில் மற்றவர்களுடன் நட்புறவோடு பழகமுடிகிறது என்பது புரிகிறது. பாவேந்தரின் குயில் இதழில் பிரெஞ்சுச் ...மேலும் வாசிக்க
பிரான்சின் முப்பெருங்கோட்பாடுகள் வியக்கவைக்கின்றன. அதனால்தான் மத இன நிற வேறுபாடு காட்டாமல் அம்மக்களால் எளிதில் மற்றவர்களுடன் நட்புறவோடு பழகமுடிகிறது என்பது புரிகிறது. பாவேந்தரின் குயில் இதழில் பிரெஞ்சுச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது எனக்குப் புதிய தகவல். பகிரவுக்கு மிகவும் நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாவேந்தர் பற்றி மிக அருமையான செய்திகள் கொடுத்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணாவின் கூற்று மேலும் சுவையூட்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.மேலும் வாசிக்க
பாவேந்தர் பற்றி மிக அருமையான செய்திகள் கொடுத்துள்ளீர்கள். பேரறிஞர் அண்ணாவின் கூற்று மேலும் சுவையூட்டுவதாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க