ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
ஆஹா,மேலும் வாசிக்க
ஆஹா,

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சென்ற வாரம் ரயில் பயணத்தின் போது ஒரு தமிழர் தானாக என்னிடம் வந்து அன்பை போதித்தார்(தாங்க முடியாத அளவுக்கு அறுத்தார்).இந்தியாவின் ஆதி மதமே கிறிஸ்தவம் தான் என்றும், ...மேலும் வாசிக்க
சென்ற வாரம் ரயில் பயணத்தின் போது ஒரு தமிழர் தானாக என்னிடம் வந்து அன்பை போதித்தார்(தாங்க முடியாத அளவுக்கு அறுத்தார்).இந்தியாவின் ஆதி மதமே கிறிஸ்தவம் தான் என்றும், நீங்கள் எல்லாம் அதை தவறாக வெள்ளையர்களின் மதம் என்று நம்புகிறீர்கள்,ஆனால் அது தான் உங்களது முன்னோர்கள் மதம் என்றார்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதங்களின் தேவை, பல்வேறு மொழி/இன/கலாச்சார, கொள்கை மக்களிடையே இணைப்பையும் அன்பையும் உருவாக்கவே. அதற்குப் பயன்படா மதங்கள், மதங்களே அல்ல! சகோதரர் ஃபாரூக்கினை இழந்து வாடும் ...மேலும் வாசிக்க
மதங்களின் தேவை, பல்வேறு மொழி/இன/கலாச்சார, கொள்கை மக்களிடையே இணைப்பையும் அன்பையும் உருவாக்கவே. அதற்குப் பயன்படா மதங்கள், மதங்களே அல்ல!

சகோதரர் ஃபாரூக்கினை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்கள். அவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கட்டுமாக.

சகோதரர் ஃபாரூக்கினைப் படுகொலை செய்த கொடியவர்களுக்குக் கடும் கண்டனங்கள். கொடியவர்களுக்கு உரிய தண்டனை விரைந்து கிடைக்கவேண்டும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஜனநாயநாடுகளின் முதலாளித்துவ கொள்கைகள், கம்யூனிச கொள்கைள் எல்லாமே திவாலாக போகின்றன. எமது மதமே உலகை ஆளும் என்ற மதவெறி கொள்கையை நிராகரித்த பகுத்தறிவாளர் பாரூக்கிற்கு வீர ...மேலும் வாசிக்க
ஜனநாயநாடுகளின் முதலாளித்துவ கொள்கைகள், கம்யூனிச கொள்கைள் எல்லாமே திவாலாக போகின்றன.
எமது மதமே உலகை ஆளும் என்ற மதவெறி கொள்கையை நிராகரித்த பகுத்தறிவாளர் பாரூக்கிற்கு வீர வணக்கம்.
அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான் என்பது ஒரு நகைச்சுவையே.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Muslim matha veriyargalin kolai veriமேலும் வாசிக்க
Muslim matha veriyargalin kolai veri

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
"அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான்" ---மிகச்சரி. இதுதான் மதங்ககளின் அடிப்படை. இந்த அடிப்படையை பின்பற்றாத எவரும் மத அடிப்படைவாதிகளாக இருக்கவே முடியவே முடியாது. ...மேலும் வாசிக்க
"அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான்"
---மிகச்சரி. இதுதான் மதங்ககளின் அடிப்படை.

இந்த அடிப்படையை பின்பற்றாத எவரும் மத அடிப்படைவாதிகளாக இருக்கவே முடியவே முடியாது. ஆகவே, மத அடிப்படையை பின்பற்றாத வஞ்சகர்களுக்கு தயவு செய்து மத அடிப்பட்வாதி என்ற பட்டத்தை சூட்டாதீர்கள் சகோ. நெஞ்சு வலிக்குது.

இவண்...
இஸ்லாமிய அடிப்படைவாதி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வேதனை...மேலும் வாசிக்க
வேதனை...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிருகங்களுக்கு மதமில்லை. மணிதமுமில்லை.மேலும் வாசிக்க
மிருகங்களுக்கு மதமில்லை. மணிதமுமில்லை.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க