ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
நல்ல தெளிவான அலசல். காபிரைட் சட்டம் குறித்து இங்கு யாருக்கும் எதுவுமே தெரியவில்லை. அதுதான் பிரச்னை. காபிரைட் சட்டம் தெரிந்தவர்கள் யாரும் இளையாராஜாவை குற்றம் சொல்லவே மாட்டார்கள். ...மேலும் வாசிக்க
நல்ல தெளிவான அலசல். காபிரைட் சட்டம் குறித்து இங்கு யாருக்கும் எதுவுமே தெரியவில்லை. அதுதான் பிரச்னை. காபிரைட் சட்டம் தெரிந்தவர்கள் யாரும் இளையாராஜாவை குற்றம் சொல்லவே மாட்டார்கள். தமிழக் படைப்பாளிகள் அனைவரின் குரலாக இளையராஜாவின் குரல் ஒலித்திருக்கிறது.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கட்டுரை சூப்பர் பிரோ. நான் கூட முதலில் ராஜாவை திட்டினேன். உங்கள் கட்டுரை பார்த்தப் பிறகு இப்போது அவரை திட்டவும் இல்லை. சரி என்று சொல்லவும் இல்லை.மேலும் வாசிக்க
கட்டுரை சூப்பர் பிரோ.
நான் கூட முதலில் ராஜாவை திட்டினேன்.
உங்கள் கட்டுரை பார்த்தப் பிறகு இப்போது அவரை திட்டவும் இல்லை. சரி என்று சொல்லவும் இல்லை.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமை நல்ல தெளிவான தகவல் வித்தியாசமான பார்வைமேலும் வாசிக்க
அருமை
நல்ல தெளிவான தகவல்
வித்தியாசமான பார்வை

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காப்பிரைட் சட்டங்கள் பற்றி எதுவும் தெரியாதால் நானும் இளையராஜா செய்தைது தவறு என்றே நினைத்தேன். கட்டுரையை படித்ததும் கருத்தை மாற்றிக் கொண்டேன்.நான் தயாரித்த பொருளை இன்னொருவன் விற்று ...மேலும் வாசிக்க
காப்பிரைட் சட்டங்கள் பற்றி எதுவும் தெரியாதால் நானும் இளையராஜா செய்தைது தவறு என்றே நினைத்தேன். கட்டுரையை படித்ததும் கருத்தை மாற்றிக் கொண்டேன்.நான் தயாரித்த பொருளை இன்னொருவன் விற்று லாபம் சம்பாதிப்பதை நியாயமுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல கோணம். நன்றிமேலும் வாசிக்க
நல்ல கோணம். நன்றி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ம்......மேலும் வாசிக்க
ம்......

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க