ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பூரிக்கட்டையா நான் என்ன உங்களை மாறி அவ்வளவு ஸ்ட்ராங்கா?எனக்கெல்லாம் விளக்குமாத்து குச்சி ஒன்னு போதுமே .மேலும் வாசிக்க
பூரிக்கட்டையா நான் என்ன உங்களை மாறி அவ்வளவு ஸ்ட்ராங்கா?எனக்கெல்லாம் விளக்குமாத்து குச்சி ஒன்னு போதுமே .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இப்படி உசுப்பேத்தி பிழைக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பது >>>>>>>> என்ன சொல்ல ?மேலும் வாசிக்க
இப்படி உசுப்பேத்தி பிழைக்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பது >>>>>>>> என்ன சொல்ல ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதுரை...இங்க பாருங்க இதை விட்டுபுட்டீங்களே....ஹஹஹ... கீதாமேலும் வாசிக்க
மதுரை...இங்க பாருங்க இதை விட்டுபுட்டீங்களே....ஹஹஹ...

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹஹஹ மதுரை நல்ல ஐடியா கொடுத்துருக்கீங்க..சே...அன்னிக்கு இதை பாக்காம விட்டிட்டுப்புட்டேன்...கும்மி மிஸ்ட்... ஆல்fred...நங்கல்லாம் பாவம். சாமீ... கீதாமேலும் வாசிக்க
ஹஹஹ மதுரை நல்ல ஐடியா கொடுத்துருக்கீங்க..சே...அன்னிக்கு இதை பாக்காம விட்டிட்டுப்புட்டேன்...கும்மி மிஸ்ட்...

ஆல்fred...நங்கல்லாம் பாவம். சாமீ...

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதாவது நீங்க சொல்றீங்க இல்லியா செல்லப்பா ?மேலும் வாசிக்க
அதாவது நீங்க சொல்றீங்க இல்லியா செல்லப்பா ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கவலைப்படாதீங்க நண்பரே, பொண்டாட்டின்னா பயந்துதான் ஆகணும். பெரியவங்க சொல்லியிருக்காங்க. - இராய செல்லப்பா நியூஜெர்சிமேலும் வாசிக்க
கவலைப்படாதீங்க நண்பரே, பொண்டாட்டின்னா பயந்துதான் ஆகணும். பெரியவங்க சொல்லியிருக்காங்க.

- இராய செல்லப்பா நியூஜெர்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹலோ இப்படி எத்தனை பேர் அலையிறீங்க ?மேலும் வாசிக்க
ஹலோ இப்படி எத்தனை பேர் அலையிறீங்க ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதுல ஏதோ உள்குத்தல் இருக்கிறது போல தெரியுதே ?மேலும் வாசிக்க
இதுல ஏதோ உள்குத்தல் இருக்கிறது போல தெரியுதே ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹல்லோ மதுரைத் தமிழா ஆன்ட்டியை தேடிப்போற அளவுக்கு நம்மக்கு என்ன அவ்வளவு வயசு ஆயிருச்சா என்ன ?மேலும் வாசிக்க
ஹல்லோ மதுரைத் தமிழா ஆன்ட்டியை தேடிப்போற அளவுக்கு நம்மக்கு என்ன அவ்வளவு வயசு ஆயிருச்சா என்ன ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கீதா இடை நாம இப்ப்டி சும்மா விட்டுவிடக் கூடாது உடனே விசுவிற்க்கு சொல்லிடனும் அதுமட்டுமல்ல உடனே என் வீட்டில் இருக்கும் பூரிக்கட்டைகளையும் உடனடியாக் ஆல்பிரட் வீட்டீற்கு அனுப்ப ...மேலும் வாசிக்க
கீதா இடை நாம இப்ப்டி சும்மா விட்டுவிடக் கூடாது உடனே விசுவிற்க்கு சொல்லிடனும் அதுமட்டுமல்ல உடனே என் வீட்டில் இருக்கும் பூரிக்கட்டைகளையும் உடனடியாக் ஆல்பிரட் வீட்டீற்கு அனுப்ப ஏற்பாடு செய்யனும் எத்தனை நாளைக்கு நான் மட்டும் அடி வாங்கி கொண்டே இருப்பது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஹலோ பாஸ்கர் ஆல்பிரட் சகலகலா வல்லவர் என்பது உங்களுக்கு தெரியாதா?மேலும் வாசிக்க
ஹலோ பாஸ்கர் ஆல்பிரட் சகலகலா வல்லவர் என்பது உங்களுக்கு தெரியாதா?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆன்டிக்’ என்பதை நான் வேகமாக படிக்கும் போது ஆண்டி என்று படித்து எதுக்குடா நாம்ம ஆல்பிரட் ஆண்டியை தேடி தேடி போய் வாங்குகிறார் என் ...மேலும் வாசிக்க

ஆன்டிக்’ என்பதை நான் வேகமாக படிக்கும் போது ஆண்டி என்று படித்து எதுக்குடா நாம்ம ஆல்பிரட் ஆண்டியை தேடி தேடி போய் வாங்குகிறார் என் நினைத்து குழம்பிவிட்டேன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நீங்க இணைய பதிவர் மட்டுமில்லையா ? புதிய தகவல். வாழ்த்துகள்.மேலும் வாசிக்க
நீங்க இணைய பதிவர் மட்டுமில்லையா ? புதிய தகவல். வாழ்த்துகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆல்ஃப்ரெட், விசு இதைப் படிக்கவில்லையே!!!??? எதுக்கும் கேட்டுக்கங்க...இல்ல அந்த லாஸ்ட் வரிக்காகத்தான்......ஹஹஹஹ்.. கீதாமேலும் வாசிக்க
ஆல்ஃப்ரெட், விசு இதைப் படிக்கவில்லையே!!!??? எதுக்கும் கேட்டுக்கங்க...இல்ல அந்த லாஸ்ட் வரிக்காகத்தான்......ஹஹஹஹ்..

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தயவு செஞ்சு சொல்லாதீங்க எலிசபெத் அக்கா .மேலும் வாசிக்க
தயவு செஞ்சு சொல்லாதீங்க எலிசபெத் அக்கா .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
anna you are is big trouble now.மேலும் வாசிக்க
anna you are is big trouble now.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க