ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை!!மேலும் வாசிக்க
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!மேலும் வாசிக்க
அருமையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!மேலும் வாசிக்க
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாராட்டுக்களுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!மேலும் வாசிக்க
பாராட்டுக்களுக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மேலும் வாசிக்க
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!மேலும் வாசிக்க
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மேலும் வாசிக்க
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இராய செல்லப்பா! நானும் இனி ரயில் பிரயாணமென்றால் SIDE LOWERல் மட்டுமே பிரயாணிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீண்ட தூர ...மேலும் வாசிக்க
விரிவான கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் இராய செல்லப்பா! நானும் இனி ரயில் பிரயாணமென்றால் SIDE LOWERல் மட்டுமே பிரயாணிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்! நீண்ட தூர பிரயாணங்கள் இப்போதெல்லாம் காரில் செல்வது ஒத்துக்கொள்வதில்லை. விமானப்பயணங்கள் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே உள்ளது. முக்கியமான காரணங்களுக்கு இந்த ரயில் பயணங்களைத் தவிர்க்க முடியவில்லை!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இனிய பாராட்டிற்கும் அருமையான பின்னூட்டம் தந்ததற்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!மேலும் வாசிக்க
இனிய பாராட்டிற்கும் அருமையான பின்னூட்டம் தந்ததற்கும் அன்பு நன்றி ஏஞ்சலின்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
விரிவான், அருமையான பின்னூட்டம் தந்தற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!மேலும் வாசிக்க
விரிவான், அருமையான பின்னூட்டம் தந்தற்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! தஞ்சைக்கு நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இனி ஜூன் மாதம் திரும்பச் செல்வேன் துபாய்க்கு.மேலும் வாசிக்க
பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
தஞ்சைக்கு நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகிறது. இனி ஜூன் மாதம் திரும்பச் செல்வேன் துபாய்க்கு.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஐந்து முத்துக்களும் அருமை மேம் :)மேலும் வாசிக்க
ஐந்து முத்துக்களும் அருமை மேம் :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இந்த முத்துக்குவியலில் எல்லோரது கவனத்தையும் இழுத்த ஆதங்கமுத்து என்னையும் இழுத்து விட்டது. உங்கள் ஆதங்கம் சரிதான். குப்குப் என்ஜின் கால, மனதுக்குப் பிடித்தமான ரெயில்பயணம் போல் இப்போது ...மேலும் வாசிக்க
இந்த முத்துக்குவியலில் எல்லோரது கவனத்தையும் இழுத்த ஆதங்கமுத்து என்னையும் இழுத்து விட்டது. உங்கள் ஆதங்கம் சரிதான். குப்குப் என்ஜின் கால, மனதுக்குப் பிடித்தமான ரெயில்பயணம் போல் இப்போது இல்லை. நம்முடைய வயதும், மனதும் ஒரு முக்கிய காரணம்) ரெயில்வே ரிசர்வேஷனும் முன்புபோல இல்லை. ஆன்லைன் முறை வந்த பிறகு கிடைப்பதே அரிதாக இருக்கிறது.

ஒரு பழைய பாடலை (விவேக சிந்தாமணி) மீண்டும் படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. ‘காணக் கண்கூசுதே’ என்று தொடங்கும் அவ்வையார் தனிப்பாடல் இதனுடன் ஒப்பு நோக்கத் தக்கது.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அத்தனை முத்துக்களும் அருமையான முத்து.. முதல் முத்துக்கூட அருமைதான் ஏனெனில் அப்படியான குணத்தில் இருப்போர்ர் யாராவது இதைப் படிக்க நேர்ந்தால் திருந்தி விடுவார்கள்... பாடல் கேட்க ...மேலும் வாசிக்க
அத்தனை முத்துக்களும் அருமையான முத்து.. முதல் முத்துக்கூட அருமைதான் ஏனெனில் அப்படியான குணத்தில் இருப்போர்ர் யாராவது இதைப் படிக்க நேர்ந்தால் திருந்தி விடுவார்கள்...

பாடல் கேட்க நன்றாக இருக்கு..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உணர்வுக் கலவையாய் முத்துச்சரம் பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்மேலும் வாசிக்க
உணர்வுக் கலவையாய் முத்துச்சரம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மைதான். ரயில் பயணத்தில் இது மாதிரிச் சங்கடங்கள் நிறையவே உண்டு. நானும் அனுபவித்திருக்கிறேன். இந்த மாதிரி அனுபவங்களால் நம்மால் யாருக்கும் தொந்தரவு இருக்கக் ...மேலும் வாசிக்க
உண்மைதான். ரயில் பயணத்தில் இது மாதிரிச் சங்கடங்கள் நிறையவே உண்டு. நானும் அனுபவித்திருக்கிறேன். இந்த மாதிரி அனுபவங்களால் நம்மால் யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது என்றும் நினைப்பேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதல் முத்தை தவிர மற்ற அனைத்தும் அருமை...மேலும் வாசிக்க
முதல் முத்தை தவிர மற்ற அனைத்தும் அருமை...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மற்றவர்களின் நிலைமையினை அறியாத இதுபோன்ற மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சுய நலம், தங்களது மகிழ்ச்சி மட்டுமே இவர்களுக்குப் பெரிது . அபிலாஷா ...மேலும் வாசிக்க
மற்றவர்களின் நிலைமையினை அறியாத இதுபோன்ற
மனிதர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேதான்
இருக்கிறது. சுய நலம், தங்களது மகிழ்ச்சி மட்டுமே இவர்களுக்குப் பெரிது
.
அபிலாஷா போற்றுதலுக்கு உரியவர்
நன்றி சகோதரியாரே

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உங்கள் ஆதங்க முத்து எனக்கும் பரிச்சயமானதே. இரவாவது, பகலாவது, அரட்டை அடிக்கவும், ரயிலை அழுக்குப்படுத்தவும் என்றே பலர் பயணிக்கிறார்கள். செல்வமோ கல்வியோ இவர்களிடம் சேர்ந்தாலும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் ...மேலும் வாசிக்க
உங்கள் ஆதங்க முத்து எனக்கும் பரிச்சயமானதே. இரவாவது, பகலாவது, அரட்டை அடிக்கவும், ரயிலை அழுக்குப்படுத்தவும் என்றே பலர் பயணிக்கிறார்கள். செல்வமோ கல்வியோ இவர்களிடம் சேர்ந்தாலும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்னும் நாகரிகம் மட்டும் இவர்களிடம் சேருவதேயில்லை. மென்மையாக அவர்களிடம் தெரிவித்தாலும் ஒரு நிமிடம் மௌனமாக இருந்துவிட்டு மறுபடியும் தங்கள் வேலையைத் தொடங்கிவிடுவார்கள்.அதுமட்டுமன்றி, நம்மைப் பற்றித் தங்களுக்குள் இளக்காரமாகச் சிரித்தும் தங்கள் வட்டார வழக்குப்படி இகழ்ந்தும் பேசி, மேலும் மேலும் நமக்குத் தொந்தரவு தருவார்கள். இதனாலேயே நான் இரயிலில் இரவில் பயணிப்பதை தவிர்த்துவிடுவதுண்டு.

- இராய செல்லப்பா நியூஜெர்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆதங்க முத்து ..உங்களது ஆதங்கம் நியாயமானதே ..மேலும் ரெயிலில் மட்டுமில்லைக்கா பிளேனிலும் இந்த வளவள சத்தம் ஊருக்கே கேட்கிறாராபோல சிலர் பேசுவாங்கக்கா .பொதுவா பயணம் செய்யும் பலர் ...மேலும் வாசிக்க
ஆதங்க முத்து ..உங்களது ஆதங்கம் நியாயமானதே ..மேலும் ரெயிலில் மட்டுமில்லைக்கா பிளேனிலும் இந்த வளவள சத்தம் ஊருக்கே கேட்கிறாராபோல சிலர் பேசுவாங்கக்கா .பொதுவா பயணம் செய்யும் பலர் வெவ்வேறு மனநிலையில் பிரயாணித்துக்கொண்டிருப்பாங்க உடல்நிலை மனநிலை எல்லாம் பயணத்தின்போது இன்னும் கஷ்டத்தில் இருக்கக்கூடும் இம்மாதிரி டிஸ்டர்பன்ஸ் இன்னும் அசதியையே கூட்டும் அவங்களுக்கு புரியனும் இதெல்லாம் .

அபிலாஷா அசத்துகிறார் ..அந்த முதல் பள்ளி ஆசிரியர்கள் மிக மோசமானவர்கள் :(

செம்மைவனம் மற்றும் விவேக சிந்தாமணியும் அருமை .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆதங்க முத்து .... மிகவும் வேதனையளிக்கும் விஷயம்தான். இதுபோன்று அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்களால் தாங்கள் சொல்வதுபோல நோயாளிகள், சிறு குழந்தைகள், சரியாக உறங்க ...மேலும் வாசிக்க
ஆதங்க முத்து .... மிகவும் வேதனையளிக்கும் விஷயம்தான்.

இதுபோன்று அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாதவர்களால் தாங்கள் சொல்வதுபோல நோயாளிகள், சிறு குழந்தைகள், சரியாக உறங்க முடியாதவர்கள் போன்றோருக்கு மிகவும் கஷ்டமே. அதனை அவர்களே உணர வேண்டும். சொல்லியும் கேட்காதவர்களை என்னதான் செய்வது.

இரவினில் தொல்லையின்றி நிம்மதியாகப் படுத்துப் பயணம் செய்யவும் கொடுத்து வைத்திருக்கணும் போலிருக்குது.

அசத்திய முத்து + அருமையான முத்து ஆகிய இரண்டுமே நன்றாக உள்ளன.

பகிர்வுக்கு நன்றிகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நம் நாட்டில் பொதுநாகரீகம் தெரியாத ஜடங்கள் நிறைய உண்டு மற்ற விடயங்கள் நன்று சகோ இந்தியா வந்து இருக்கின்றீர்களா ?மேலும் வாசிக்க
நம் நாட்டில் பொதுநாகரீகம் தெரியாத ஜடங்கள் நிறைய உண்டு

மற்ற விடயங்கள் நன்று
சகோ இந்தியா வந்து இருக்கின்றீர்களா ?

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க