ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
from FB comments Nirmala Paramasivam · 4 mutual friends கருணை உள்ளத்தோடு இன்னும் சில தாய்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த மாதம் முதல் ...மேலும் வாசிக்க
from FB comments

Nirmala Paramasivam · 4 mutual friends
கருணை உள்ளத்தோடு இன்னும் சில தாய்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த மாதம் முதல் வாரத்தில் எங்கள் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது மொத்தம் எட்டு படுக்கைகள் அனைத்திலும் குழந்தைகள் எங்கள் பெண்ணுக்கு சிசேரியன் ஆனதால் குழந்தைக்கு முதல் இரண்டு நாட்கள் அவளால் பால் தர முடியவில்லை குழந்தை எந்நேரமும் கத்திக் கொண்டேயிருப்பான் செவிலியர் யாராவது இந்தக் குழந்தைக்குப் பால் கொடுங்களேன் என்பார் யாரும் சட்டை பன்ன மாட்டார்கள் எங்கள் எதிர் பெட்டில் இருந்த பெண் எழ முடியாமல் இருந்தவர் எங்கள் குழந்தையின் அழுகை தாங்க முடியாமல் என்னிடம் தாருங்கள் அம்மா என்று மிக கஷ்டப் பட்டு எழுந்து கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் இரவு பகல் அன்போடு பால் கொடுத்தார் டிஸ்சார்ஜ் ஆகும் போதுகூட அம்மா நான் வீட்டுக்குச் செல்கிறேன் குழந்தையை கொண்டு வாருங்கள் பால் கொடுத்துப் போகிறேன் என கேட்டு வாங்கி எங்கள் குழந்தையின் வயிர் நிரப்பிச் சென்றார் அந்தத் தாயின் மனிதாபிமானம் எத்தனை சிறப்பானது என நினைக்கும் போது இன்னும் ஆச்சர்யமாக உள்ளது அந்தத் தாயும் குழந்தையும் பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ வேண்டுமென ஆசீர்வதிக்கிறோம் இன்னும் மனிதம் மரித்து விடவில்லை உயிர்த்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க நம் தமிழர் பண்பாடு ......
Unlike · Reply · 1 · 34 mins

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தாய்ப்பால் அடுத்த குழந்தைக்கு கொடுப்பதில் தவறில்லை. ஆனா அதை பயன்படுத்தி இடைத்தரகர்கள் கொழுப்பாங்களே அதான் தப்புமேலும் வாசிக்க
தாய்ப்பால் அடுத்த குழந்தைக்கு கொடுப்பதில் தவறில்லை. ஆனா அதை பயன்படுத்தி இடைத்தரகர்கள் கொழுப்பாங்களே அதான் தப்பு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க