ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
இந்த மாத இறுதியில் பணி நிறைவு அடைகிறீர்கள். மாதம் ஒரு சிறுகதை எழுதி ஒரு நூலாக வெளியிடுங்கள்.மேலும் வாசிக்க
இந்த மாத இறுதியில் பணி நிறைவு அடைகிறீர்கள். மாதம் ஒரு சிறுகதை எழுதி ஒரு நூலாக வெளியிடுங்கள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முதல் கதையே இவ்வளவு சிறப்போடு வந்துள்ளதே. அருமை ஜம்பு சார். & பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்.மேலும் வாசிக்க
முதல் கதையே இவ்வளவு சிறப்போடு வந்துள்ளதே. அருமை ஜம்பு சார். & பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக யதார்த்தமான நிகழ்வு. அதற்கு விளக்கம் நீதியோடு வருகிறது. அறிஞர்களை விமர்சிக்கப் போய் நாம் இன்னும் வளர எத்தனை நாட்கள் வருடங்கள் ஆகுமோ என்ற தயக்கம் ...மேலும் வாசிக்க
மிக யதார்த்தமான நிகழ்வு. அதற்கு விளக்கம் நீதியோடு வருகிறது. அறிஞர்களை விமர்சிக்கப்
போய் நாம் இன்னும் வளர எத்தனை நாட்கள் வருடங்கள் ஆகுமோ என்ற தயக்கம் ஏற்படுகிறது.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அறிஞரின் ஆய்வுப் பதிவுகள் அதிகம் கதை எழுதியிருக்கிறார் என்பது இன்றுதான் தெரியும் அருமையான கதை மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlமேலும் வாசிக்க
அறிஞரின் ஆய்வுப் பதிவுகள் அதிகம்
கதை எழுதியிருக்கிறார் என்பது
இன்றுதான் தெரியும்
அருமையான கதை

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முனைவர் அய்யாவின் சிறுகதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள். கோமேலும் வாசிக்க
முனைவர் அய்யாவின் சிறுகதை அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

கோ

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அனுபவம் நல்ல படிப்பினையைக் கொடுக்கும் டாக்டர் ஜம்புலிங்கத்துக்கு வாழ்த்துகள்மேலும் வாசிக்க
அனுபவம் நல்ல படிப்பினையைக் கொடுக்கும் டாக்டர் ஜம்புலிங்கத்துக்கு வாழ்த்துகள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பட்டு கத்தரித்தாற்போன்ற கதையும், கண்டக்டர் கொடுத்த டபுள் விஸிலும் மனதில் அப்படியே நிற்கிறது. மெத்தப் படித்தவர். எவ்வளவு தகுதிகள். வியப்போ வியப்பு. அன்புடன்மேலும் வாசிக்க
பட்டு கத்தரித்தாற்போன்ற கதையும், கண்டக்டர் கொடுத்த டபுள் விஸிலும் மனதில் அப்படியே நிற்கிறது. மெத்தப் படித்தவர். எவ்வளவு தகுதிகள். வியப்போ வியப்பு. அன்புடன்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிக அருமையாகப் பாடம் புகட்டும் கதை, என்ன தான் கதை கதையாக சொன்னாலும், எப்படி புரிய வைத்தாலும் நம்மவர்கள்.. முக்கியமாக நம் நாடுகளில் பெரியவர்களெனில் மதிப்புக் கொடுப்பது ...மேலும் வாசிக்க
மிக அருமையாகப் பாடம் புகட்டும் கதை, என்ன தான் கதை கதையாக சொன்னாலும், எப்படி புரிய வைத்தாலும் நம்மவர்கள்.. முக்கியமாக நம் நாடுகளில் பெரியவர்களெனில் மதிப்புக் கொடுப்பது குறைவாகவே உள்ளது.

இதனாலேயே நான் அதிகம் கவனிப்பதும் முக்கியத்துவம் கொடுப்பதும் பெரியவர்களுக்கே. 83 இலிருந்தே கதை எழுதுகிறாரா... ஓ மை கடவுளே.. வாழ்த்துக்கள் ஆசிரியருக்கு.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்த நடத்துநரைப் பாராட்டியே ஆகணும்! அருணும் நல்ல பாடம் கற்றுக் கொண்டான். முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் சாதனைகளைப் பார்த்து வியந்தேன்.மேலும் வாசிக்க
அந்த நடத்துநரைப் பாராட்டியே ஆகணும்! அருணும் நல்ல பாடம் கற்றுக் கொண்டான். முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் சாதனைகளைப் பார்த்து வியந்தேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கண்டக்டரின் மனிதாபிமானம் மனதை மகிழ்வித்தது!! நல்லதொரு பாடம் அருணுக்கு! தன் வினை தன்னைச் சுடும்! நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மைத் திருப்பி பௌன்ஸ் ...மேலும் வாசிக்க
கண்டக்டரின் மனிதாபிமானம் மனதை மகிழ்வித்தது!!

நல்லதொரு பாடம் அருணுக்கு! தன் வினை தன்னைச் சுடும்! நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மைத் திருப்பி பௌன்ஸ் செய்யும்!! அருமையான கதை முனைவர் ஐயா!

வாழ்த்துகள்! பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கு மிக்க நன்றி!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முனைவருக்கு வாழ்த்துகள்!மேலும் வாசிக்க
முனைவருக்கு வாழ்த்துகள்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முனைவர் ஐயா அவர்களின் அறிமுகம் .. அம்மாடியோவ் !! வியக்க வைத்தது மலைக்க வைத்தது எத்தனை சாதனைகள் !! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ...மேலும் வாசிக்க
முனைவர் ஐயா அவர்களின் அறிமுகம் .. அம்மாடியோவ் !! வியக்க வைத்தது மலைக்க வைத்தது எத்தனை சாதனைகள் !!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை சொல்லிச்செல்கிறது நாமும் எந்த காரியத்தை செய்தாலும் யோசித்து ஆராய்ந்து செய்ய சொல்ல நடக்க வேண்டுமென்பதை அறிவுறுத்துகிறது ..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா அவர்களுக்கும் பகிர்ந்த எங்கள் பிளாகிற்கும்


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது ,தனக்கும் இது போல் நிலை வரும் என்பதை சிந்திக்க வைத்த சிறுகதை :)மேலும் வாசிக்க
சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது ,தனக்கும் இது போல் நிலை வரும் என்பதை சிந்திக்க வைத்த சிறுகதை :)

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
டபுள் விசில் கொடுத்த புத்திசாலி பஸ் கண்டக்டர் மனசில் நிற்கிறார். குட்டிக் கதைகளின் இலட்சணம் ஏதாவ்து நீதி சொல்லுதல். ஜம்பு சாரின் இந்தக் ...மேலும் வாசிக்க
டபுள் விசில் கொடுத்த புத்திசாலி பஸ் கண்டக்டர் மனசில் நிற்கிறார்.

குட்டிக் கதைகளின் இலட்சணம் ஏதாவ்து நீதி சொல்லுதல். ஜம்பு சாரின் இந்தக் கதையும் அந்த இலக்கணத்திலிருந்து தப்பவில்லை.

எல்லா எழுதுவோருக்கும் முதல் கதை பிரசுரம் என்பது அலாதி சந்தோஷத்தைக் கொடுப்பது. முனைவரின் பிரசுரமான முதல் கதையைப் படித்தத்தில் ஆனந்தம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முனைவர்கதைஅருமைமகிழ்ச்சிமேலும் வாசிக்க
முனைவர்கதைஅருமைமகிழ்ச்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முனைவர் ஜம்புலிங்கம் சார் திறமைகள் மலைக்க வைக்கிறது. அவரின் கதை மிக மிக அருமை. வாழ்த்துக்கள் சாருக்கு. நன்றி ஸ்ரீராம்.மேலும் வாசிக்க
முனைவர் ஜம்புலிங்கம் சார் திறமைகள் மலைக்க வைக்கிறது.
அவரின் கதை மிக மிக அருமை.
வாழ்த்துக்கள் சாருக்கு.
நன்றி ஸ்ரீராம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அறிமுகம் பகுதியில் மேலே முனைவர் ஐயா அவர்களின் எழுத்துலக சாதனைப் பட்டியலைப் பார்த்ததும், எனக்கு அப்படியே மயக்கமே வந்துவிட்டது. அவருக்கு என் மனம் நிறைந்த ...மேலும் வாசிக்க
அறிமுகம் பகுதியில் மேலே முனைவர் ஐயா அவர்களின் எழுத்துலக சாதனைப் பட்டியலைப் பார்த்ததும், எனக்கு அப்படியே மயக்கமே வந்துவிட்டது.

அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் அவர்கள் தொடர்ந்து பெறவும் என் வாழ்த்துகள்.

இங்கு இதனைப் பகிர்ந்து படிக்க வாய்ப்பளித்த எங்கள் ப்ளாக் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் நன்றிகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒரு பிரஸவ ஆஸ்பத்தரியில், ஒரு தாய்க்கு அன்றுதான் பிறந்துள்ள அழகான பெண் குழந்தையை, ஆசையுடன் நான் தூக்கி, துணி ஏதும் இல்லாமல் என் மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு ...மேலும் வாசிக்க
ஒரு பிரஸவ ஆஸ்பத்தரியில், ஒரு தாய்க்கு அன்றுதான் பிறந்துள்ள அழகான பெண் குழந்தையை, ஆசையுடன் நான் தூக்கி, துணி ஏதும் இல்லாமல் என் மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டு இருந்தேன்.

அது ஏனோ அப்போது என் பேண்ட் + ஷர்ட் களில் மல ஜலம் கழித்து விட்டது. அந்தத் தாய் உடனே பதறிப்போய் விட்டாள்.

நான் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, அந்தத்தாயிடமிருந்து துணியை வாங்கி குழந்தையை லேஸாக ஒத்தித் துடைத்துவிட்டு, பிறகு அதனைத் தொட்டிலில் போட்டுவிட்டு, பாத் ரூம் போய் என் ஆடைகளை சுத்தம் செய்துகொண்டு, விடை பெற்றுப் புறப்பட்டு விட்டேன்.

அந்தத்தாய், நான் அணிந்திருந்த என் ஆடைகள் மிகவும் ஈரமாகிவிட்டதே என மிகவும் ஃபீல் செய்து மீண்டும் புலம்ப ஆரம்பித்தார்கள்.

”அதனால் பரவாயில்லை ... நான் ஆட்டோவில்தான் வந்துள்ளேன். அடுத்த 10-15 நிமிடங்களில் என் வீட்டினை நான் அடைந்து விடுவேன். தற்செயலாக இதுபோலெல்லாம் நிகழ நான் மிகவும் கொடுத்து வைத்திருக்கணும், அடுத்து எனக்கு ஓர் பேத்தி பிறக்கப்போகிறாள் என்பதற்கான அறிகுறி இது” என அந்தப் பிரஸவித்த தாய்க்கு நான் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

>>>>>

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஒவ்வொருவரையும் ஒரு நிமிடமாவது நன்கு சிந்திக்க வைக்கும் மிகவும் அருமையான அழகான குட்டியூண்டு கதை இது. ஷார்ட் + ஸ்வீட் ஸ்டோரி. எனக்கோர் அனுபவம் ஏற்பட்டதைச் சொல்ல ...மேலும் வாசிக்க
ஒவ்வொருவரையும் ஒரு நிமிடமாவது நன்கு சிந்திக்க வைக்கும் மிகவும் அருமையான அழகான குட்டியூண்டு கதை இது. ஷார்ட் + ஸ்வீட் ஸ்டோரி. எனக்கோர் அனுபவம் ஏற்பட்டதைச் சொல்ல விரும்புகிறேன்.

>>>>>

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எதிரும் புதிரும்....இயல்பான வாழ்க்கை தத்துவம்...மேலும் வாசிக்க
எதிரும் புதிரும்....இயல்பான வாழ்க்கை தத்துவம்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அந்தக் காலத்திலேயே ஒரு பக்கக்கதைகள் இருந்தனவா? விக்கிபீடியாவுக்குள் போகாமல் இருந்திருந்தால் நீங்கள் இந்நேரம் ஆயிரக்கணக்கான ஒரு பக்கக் கதைகள் எழுதியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சபாஷ்! - இராய ...மேலும் வாசிக்க
அந்தக் காலத்திலேயே ஒரு பக்கக்கதைகள் இருந்தனவா? விக்கிபீடியாவுக்குள் போகாமல் இருந்திருந்தால் நீங்கள் இந்நேரம் ஆயிரக்கணக்கான ஒரு பக்கக் கதைகள் எழுதியிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். சபாஷ்!
- இராய செல்லப்பா நியூஜெர்சி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமை எல்லோரும் எல்லா நிலைக்கும் ஆயத்தமாகும் சூழல் உண்டு என்பதை புரிய வைத்த விடயம். முனைவருக்கு வாழ்த்துகள்.மேலும் வாசிக்க
அருமை எல்லோரும் எல்லா நிலைக்கும் ஆயத்தமாகும் சூழல் உண்டு என்பதை புரிய வைத்த விடயம்.

முனைவருக்கு வாழ்த்துகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லதொரு கதை. தனக்கு வரும்போது தான் புரிகிறது அடுத்தவர் கஷ்டம்.மேலும் வாசிக்க
நல்லதொரு கதை. தனக்கு வரும்போது தான் புரிகிறது அடுத்தவர் கஷ்டம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாராட்டுக்கள் என்று சொல்லும் போது உங்களை பாராட்டா எனக்கு தகுதி உள்ளதா என்று மனம் கேட்கிறது.....மேலும் வாசிக்க
பாராட்டுக்கள் என்று சொல்லும் போது உங்களை பாராட்டா எனக்கு தகுதி உள்ளதா என்று மனம் கேட்கிறது.....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கதை வள வளவென்று வர்ணனை வார்தைகளை போட்டு நீளாமல் நறுக்கென்று சொல்ல வந்த விஷயத்தை சொல்லி சென்றவிதம் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் ஜம்புலிங்கம் சார்..மேலும் வாசிக்க
கதை வள வளவென்று வர்ணனை வார்தைகளை போட்டு நீளாமல் நறுக்கென்று சொல்ல வந்த விஷயத்தை சொல்லி சென்றவிதம் நன்றாக இருந்தது பாராட்டுக்கள் ஜம்புலிங்கம் சார்..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனிதர்கள் பலவிதம்....ஆனால் அவரவருக்கு பிரச்சனைகள் வரும் போதுதான் புத்தியே வருகிறதுமேலும் வாசிக்க
மனிதர்கள் பலவிதம்....ஆனால் அவரவருக்கு பிரச்சனைகள் வரும் போதுதான் புத்தியே வருகிறது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அருமையான நீதிக் கதை முனைவர் ஐயாவின் எழுத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே தம +1மேலும் வாசிக்க
அருமையான நீதிக் கதை
முனைவர் ஐயாவின் எழுத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே
தம +1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
என்னைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். மறக்கமுடியாத என் முதல் சிறுகதையை பல ஆண்டுகளுக்குப் பின் தங்களுடன் பகிர்ந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ...மேலும் வாசிக்க
என்னைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டேன். மறக்கமுடியாத என் முதல் சிறுகதையை பல ஆண்டுகளுக்குப் பின் தங்களுடன் பகிர்ந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் 2011 முதல் வலைப்பூவில் எழுதிவருகிறேன். உங்களைப் போன்றோரின் ஊக்கம் என்னை மென்மேலும் எழுதவைக்கிறது. அன்புக்கு நன்றி.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க