ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
பயறு என்றதும் நீரிழிவுக்கு நன்றென்று உணருகிறேன். மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017 https://seebooks4u.blogspot.com/2017/03/2017.htmlமேலும் வாசிக்க
பயறு என்றதும் நீரிழிவுக்கு நன்றென்று உணருகிறேன்.

மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதென்னவோ தெரியலை கொள்ளு என்றதும் குதிரை நினைவுதான் வருகிறது என் மனைவி கொள்ளு ரசம் உடம்புக்கு நல்லது என்று சொல்லி அவ்வப்போது வைப்பாள்மேலும் வாசிக்க
அதென்னவோ தெரியலை கொள்ளு என்றதும் குதிரை நினைவுதான் வருகிறது என் மனைவி கொள்ளு ரசம் உடம்புக்கு நல்லது என்று சொல்லி அவ்வப்போது வைப்பாள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிகவும் நன்றாக இருக்கிறதுமேலும் வாசிக்க
மிகவும் நன்றாக இருக்கிறது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லதொரு ரெசிப்பி... ஆனா எனக்கும் வீட்டிலும் இது பிடிக்குமா தெரியல்ல.. இப்படியான ஐட்டங்கள் பெரிசா பிடிக்காது அத்தோடு ரொம்ப பொறுமையா மினக்கெட்டு செய்யோணும்... பொறுமையா அழகா படங்கள் ...மேலும் வாசிக்க
நல்லதொரு ரெசிப்பி... ஆனா எனக்கும் வீட்டிலும் இது பிடிக்குமா தெரியல்ல.. இப்படியான ஐட்டங்கள் பெரிசா பிடிக்காது அத்தோடு ரொம்ப பொறுமையா மினக்கெட்டு செய்யோணும்... பொறுமையா அழகா படங்கள் எடுத்து அனுப்பிய ஹேமா(பெரியவரா சிறியவரா தெரியல்ல.. அதனால பெயர் சொல்லிவிடுகிறேன்) வுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இன்னும் பல குறிப்புக்களை எதிர்பார்க்கிறோம் உங்களிடமிருந்து.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கருத்துரை மூலம் அதிக குறிப்புகள்... நன்றி...மேலும் வாசிக்க
கருத்துரை மூலம் அதிக குறிப்புகள்...

நன்றி...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சுவைத்துப் பார்க்க மனம் விரும்புகிறது நண்பரே தம +1மேலும் வாசிக்க
சுவைத்துப் பார்க்க மனம் விரும்புகிறது நண்பரே
தம +1

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதே அதே !! ஆமாம் கீதா நான் கவுனி அரிசியிலும் இப்படி செய்வேன் எங்கூர்ல ஒரே வெல்லம் குஜராத்தியர் உபயோகிக்கும் gur ரொம்ப இனிப்பு அதனால் பாதி ...மேலும் வாசிக்க
அதே அதே !! ஆமாம் கீதா நான் கவுனி அரிசியிலும் இப்படி செய்வேன் எங்கூர்ல ஒரே வெல்லம் குஜராத்தியர் உபயோகிக்கும் gur ரொம்ப இனிப்பு அதனால் பாதி அளவ போட்ட போதும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புதுமையாக இருக்கே...மேலும் வாசிக்க
புதுமையாக இருக்கே...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏஞ்சல் யெஸ் நீங்கள் சொல்லுவது போல் நேந்திர்ப்பழம் வைத்தும் செய்வதுண்டு.....ஆளி விதையும் அடிக்கடி சேர்ப்பதுண்டு. ஆளிவிதை பௌடரை சப்பாத்தி மாவிலேயே கலந்தும் செய்வதுண்டு.... கீதா சாம்பசிவம் ...மேலும் வாசிக்க
ஏஞ்சல் யெஸ் நீங்கள் சொல்லுவது போல் நேந்திர்ப்பழம் வைத்தும் செய்வதுண்டு.....ஆளி விதையும் அடிக்கடி சேர்ப்பதுண்டு. ஆளிவிதை பௌடரை சப்பாத்தி மாவிலேயே கலந்தும் செய்வதுண்டு....

கீதா சாம்பசிவம் அக்கா சொல்லியிருப்பது போல் கருப்பட்டி சேர்த்து கூழ் எல்லாம் பெரும்பாலும் வெல்லம் அல்லது கருப்பட்டிதான்....

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நான் கொள்ளு சேர்த்து உப்புப் புட்டு, நவதானிய மாவுடன்.....சிறு தானிய மாவுடன் செய்துள்ளேன். அது போல கொள்ளும், வெள்ளரி மற்றும் பூசணி விரை சேர்க்காமல் இனிப்புப் புட்டு ...மேலும் வாசிக்க
நான் கொள்ளு சேர்த்து உப்புப் புட்டு, நவதானிய மாவுடன்.....சிறு தானிய மாவுடன் செய்துள்ளேன். அது போல கொள்ளும், வெள்ளரி மற்றும் பூசணி விரை சேர்க்காமல் இனிப்புப் புட்டு செய்துள்ளேன். வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்துச் செய்வேன். உப்புப் புட்டானாலும் சரி, இனிப்புப் புட்டானாலும் சரி மாவை நல்ல சூடு தண்ணீர் தெளித்துத் தெளித்து பிசறி மூடி வைத்துவிட்டு மீண்டும் அது ட்ரை ஆகி யிருந்தால் சூடு தண்ணீர் தெளித்து பிசறி வைத்துவிட்டு பின்னர் சில மணி நேரங்கள் கழித்துச் செய்வது வழக்கம். உப்புப் புட்டிற்கே மாவைப் பிசறி சில மணி நேரங்கள் மூடி வைத்துவிட்டுச் செய்தால் புட்டு மிகவும் நன்றாக வரும்.

சிகப்பரிசியில் தனியாகவும் செய்வதுண்டு இனிப்பும் உப்பும்....இனிப்பில் கொள்ளு, விரைகளும் சேர்த்துச் செய்து பார்த்துவிடுகிறேன்....நல்ல ரெசிப்பி....

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@ நெல்லைத் தமிழன், மாவில் கருப்பட்டி சேர்த்து, ஏலக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்து அப்பம், குழிப்பணியாரம் மாதிரிச் செய்யலாம். மேலே சொன்னாப்போல் புட்டு செய்யலாம், நெய் சேர்த்து ஏலக்காய், ...மேலும் வாசிக்க
@ நெல்லைத் தமிழன், மாவில் கருப்பட்டி சேர்த்து, ஏலக்காய், தேங்காய்த்துருவல் சேர்த்து அப்பம், குழிப்பணியாரம் மாதிரிச் செய்யலாம். மேலே சொன்னாப்போல் புட்டு செய்யலாம், நெய் சேர்த்து ஏலக்காய், முந்திரிப்பருப்புப் போட்டு உருண்டை பிடிக்கலாம். கஞ்சி அல்லது கூழ் செய்து கருப்பட்டியைச் சேர்த்துச் சாப்பிடலாம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வறுத்து மிஷினில் அல்லது மிக்சியில் திரித்த மாவை ஆவியில் வேக வைக்காட்டியும் நன்றாகக் கொதித்த சுடுநீரை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற்றிக் கிளறி ஒரு மணி ...மேலும் வாசிக்க
வறுத்து மிஷினில் அல்லது மிக்சியில் திரித்த மாவை ஆவியில் வேக வைக்காட்டியும் நன்றாகக் கொதித்த சுடுநீரை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஊற்றிக் கிளறி ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஊற வைத்து விட்டுப் பின்னர் வெல்லப் பாகைச் சேர்க்கலாம். கேழ்வரகு மாவு, தினைமாவெல்லாம் ஆவியில் வேக வைத்து எடுக்கையில் ரொம்பக் கவனமாக உடனே எடுக்கும்படியா இருக்கும். ஆகவே இது வசதியா இருக்கும். கொள்ளைத் திரித்து ஆவியில் வேக வைக்கலாம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புது மாதிரி புட்டு செய்து பார்க்க வேண்டும்.மேலும் வாசிக்க
புது மாதிரி புட்டு செய்து பார்க்க வேண்டும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இதேமாதிரி ராஜ்கிராவில் செய்யலாம் அதோடு கேழ்வரகு மாவு சிகப்பு புட்டரிசி அப்புறம் buck wheat //குட்டு ஆட்டா எல்லாமும் சேர்த்து செய்ய சூப்பரா இருக்கும் . ...மேலும் வாசிக்க
இதேமாதிரி ராஜ்கிராவில் செய்யலாம் அதோடு கேழ்வரகு மாவு சிகப்பு புட்டரிசி அப்புறம் buck wheat //குட்டு ஆட்டா எல்லாமும் சேர்த்து செய்ய சூப்பரா இருக்கும் .
ஒரு நேந்திரம்பழத்தை குட்டியா வெட்டி அடியில் பரப்பி அதன் மேலே ஒக்கரை புட்டு மிக்சிங் அதுமேல தேங்காய் துருவல் போட்டு ஸ்டீம் செஞ்சாலும் நல்ல இருக்கும் ..வெள்ளரி விதை பூசணி விதை ஆளி விதை எல்லாமே நான் அடிக்கடி சேர்ப்பது ..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
படிக்கவே அருமையா இருக்கு. சாப்பிடவும் நன்றாக இருக்கும். இங்கே கடையில் உ.கிழங்கு வறுவல் பவாங்க்கக் கூட பயமா இருக்கு. அவர்கள் மொழியில் மீன் கலந்திருக்குன்னு எழுதுகிறார்கள். ...மேலும் வாசிக்க
படிக்கவே அருமையா இருக்கு. சாப்பிடவும் நன்றாக இருக்கும். இங்கே கடையில் உ.கிழங்கு வறுவல் பவாங்க்கக் கூட பயமா இருக்கு. அவர்கள் மொழியில் மீன் கலந்திருக்குன்னு எழுதுகிறார்கள். இந்தியக் கடைகளிலில் கிடைக்குமான்னு பார்க்கணும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சில வரிகள் - முக்கியமான குறிப்புகள் - விட்டு போயிருப்பதை ஹேமா சுட்டிக் காட்டினார். குறிப்புகளும் கொடுத்தார். அதை பதிவில் சேர்த்துள்ளேன்.மேலும் வாசிக்க
சில வரிகள் - முக்கியமான குறிப்புகள் - விட்டு போயிருப்பதை ஹேமா சுட்டிக் காட்டினார். குறிப்புகளும் கொடுத்தார். அதை பதிவில் சேர்த்துள்ளேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
@Anuradha Premkumar தானியங்களை வறுத்து அரைப்பதால் வேகவிட வேண்டாம்மேலும் வாசிக்க
@Anuradha Premkumar தானியங்களை வறுத்து அரைப்பதால் வேகவிட வேண்டாம்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஈஸியா இருக்கு... ஒரு சந்தேகம்... பாகுல மாவுகளை சேர்த்து கிளறினால் போதுமா... இன்னொரு ஆவி மாவை வேக விட வேண்டாமா...மேலும் வாசிக்க
ஈஸியா இருக்கு...

ஒரு சந்தேகம்...
பாகுல மாவுகளை சேர்த்து கிளறினால் போதுமா...
இன்னொரு ஆவி மாவை வேக விட வேண்டாமா...


show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆஹா... வித்தியாசமான இருக்கும் போல....மேலும் வாசிக்க
ஆஹா... வித்தியாசமான இருக்கும் போல....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
இன்னிக்குத் தான் பாம் ஷுகரில் கேழ்வரகு மாவை இந்த மாதிரிப் பண்ணலாம்னு நினைச்சேன்.மேலும் வாசிக்க
இன்னிக்குத் தான் பாம் ஷுகரில் கேழ்வரகு மாவை இந்த மாதிரிப் பண்ணலாம்னு நினைச்சேன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அதிசயமா இன்னிக்கு தான் மீ த ஃபர்ஸ்ட்! மதுரைத் தமிழன்! :) பெரும்பாலும் லேட் லத்தீஃப் தான் நான்!மேலும் வாசிக்க
அதிசயமா இன்னிக்கு தான் மீ த ஃபர்ஸ்ட்! மதுரைத் தமிழன்! :) பெரும்பாலும் லேட் லத்தீஃப் தான் நான்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
எங்காத்து மாமி இன்று கூட இது மாதிரிதான் கேப்பை மாவையும் ரோஸ்ட் செய்த ஆல்மண்ட்டையும் பொடி செய்து நெய்யும் கருப்பட்டி பாககையும் சேர்த்து இது மாதிரி ...மேலும் வாசிக்க

எங்காத்து மாமி இன்று கூட இது மாதிரிதான் கேப்பை மாவையும் ரோஸ்ட் செய்த ஆல்மண்ட்டையும் பொடி செய்து நெய்யும் கருப்பட்டி பாககையும் சேர்த்து இது மாதிரி ஒரு பண்டம் பண்ணினார். இங்கே கொள்ளு கிடைப்பதில்லை...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஆ நான் பர்ஸ்ட் என்று சொல்லும் போது வெங்க்ட் இல்லை வெளியிடும் போது எனக்கு முன்னால் ஜம்ப் பண்ணிட்டாருமேலும் வாசிக்க
ஆ நான் பர்ஸ்ட் என்று சொல்லும் போது வெங்க்ட் இல்லை வெளியிடும் போது எனக்கு முன்னால் ஜம்ப் பண்ணிட்டாரு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மீ பர்ஸ்ட்மேலும் வாசிக்க
மீ பர்ஸ்ட்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்லா இருக்கும். செய்யச் சொல்லிடுவோம் - அடுத்த பயணத்தில்!மேலும் வாசிக்க
நல்லா இருக்கும். செய்யச் சொல்லிடுவோம் - அடுத்த பயணத்தில்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க