ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
திட்டமிட்டு வாழ்ந்துவரும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகின்றேன். வருகிற 28 ஆம் நாள் பணி நிறைவு பெறுகின்ற தங்களுக்கு வாழ்த்துகள். பணி நிறைவு என்பது ...மேலும் வாசிக்க
திட்டமிட்டு வாழ்ந்துவரும் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகின்றேன். வருகிற 28 ஆம் நாள் பணி நிறைவு பெறுகின்ற தங்களுக்கு வாழ்த்துகள். பணி நிறைவு என்பது அலுவலகத்தில் மட்டுமே. நீங்கள் ஆற்றவேண்டிய பணி இன்னும் நிறைய இருக்கிறது. தங்களின் ஆராய்ச்சிப் பணி தொடரவேண்டும். தாங்கள் ஆய்ந்ததை எல்லோருடனும் பகிர்ந்து மகிழவேண்டும். இதுவே எனது அவா!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திட்டமிட்ட வாழ்க்கை.. திகட்டாத மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..மேலும் வாசிக்க
திட்டமிட்ட வாழ்க்கை..
திகட்டாத மகிழ்ச்சி..

வாழ்க நலம்!..

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குமார் தளத்தில் குறிப்பிட்டது போல தங்கள் வரலாறு - பலருக்கு இனிய வழிகாட்டல்! தங்களைப் போல முன்னேறி வென்றிட இன்றைய இளசுகள் சிந்திப்பதாகத் தெரியவில்லையே!மேலும் வாசிக்க
குமார் தளத்தில் குறிப்பிட்டது போல
தங்கள் வரலாறு - பலருக்கு
இனிய வழிகாட்டல்!
தங்களைப் போல முன்னேறி வென்றிட
இன்றைய இளசுகள்
சிந்திப்பதாகத் தெரியவில்லையே!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அங்கேயும் வாசித்தேன். வாழ்த்துகள் ஐயா.மேலும் வாசிக்க
அங்கேயும் வாசித்தேன். வாழ்த்துகள் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துகள் ஐயா.மேலும் வாசிக்க
வாழ்த்துகள் ஐயா.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வாழ்த்துகள்மேலும் வாசிக்க
வாழ்த்துகள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
தங்கள் குறிக்கோள் வாழ்க்கை எம் போலும் இளையரை நெறிப்படுத்தும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.மேலும் வாசிக்க
தங்கள் குறிக்கோள் வாழ்க்கை எம் போலும் இளையரை நெறிப்படுத்தும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குமார் அவர்களது தளத்திலும் வாசித்தோம் தங்களைப் பற்றி தங்கள் தளத்தின் மூலம் அறிந்திருந்தாலும் மேலும் கூடுதலாகத் தங்களைப் பற்றி அறிய முடிந்தது. சிறப்பாகச் சொல்லியிருந்தீர்கள் ஐயா. ...மேலும் வாசிக்க
குமார் அவர்களது தளத்திலும் வாசித்தோம் தங்களைப் பற்றி தங்கள் தளத்தின் மூலம் அறிந்திருந்தாலும் மேலும் கூடுதலாகத் தங்களைப் பற்றி அறிய முடிந்தது. சிறப்பாகச் சொல்லியிருந்தீர்கள் ஐயா.

இன்னும் ஒரு வாரகாலமே உள்ளது தங்களின் பணி நிறைவிற்கு இல்லையா. ஆனால் தாங்கள் தங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாகச் செய்துகொள்வீர்கள் என்பதை நன்கு அறிவோம்.

வாழ்த்துகள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மிகவும் நல்ல நல்ல கொள்கைப் பிடிப்புகளுடன் வாழும் சாதனைத் திலகமான இந்த முனைவர் ஐயா அவர்களே நமக்கெல்லாம் இன்று ஒரு வழிகாட்டியாகவும், நடமாடும் பல்கலைக் கழகமாகவும் திகழ்கிறார். ...மேலும் வாசிக்க
மிகவும் நல்ல நல்ல கொள்கைப் பிடிப்புகளுடன் வாழும் சாதனைத் திலகமான இந்த முனைவர் ஐயா அவர்களே நமக்கெல்லாம் இன்று ஒரு வழிகாட்டியாகவும், நடமாடும் பல்கலைக் கழகமாகவும் திகழ்கிறார்.

பணி ஓய்வு பெற இருக்கும் அவர்கள், மன மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழவும், மென்மேலும் பல சாதனைகள் புரியவும் மனமார வாழ்த்தி மகிழ்கிறோம்.

ஓர் உண்மையான + எளிமையான சாதனையாளரைப் பற்றி வெளியிட்டுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கடமை கண்ணியம் கட்டுபாடு என்று அறிஞர் அண்ணா சொல்லி சென்றார் ஆனால் அதன்படி யாரவது வாழ்ந்தார்கள் என்றால் ஜம்புலிங்கம் அவர்களைத்தான் சொல்லலாம் என்படை இந்த் பதிவின் மூலம் ...மேலும் வாசிக்க
கடமை கண்ணியம் கட்டுபாடு என்று அறிஞர் அண்ணா சொல்லி சென்றார் ஆனால் அதன்படி யாரவது வாழ்ந்தார்கள் என்றால் ஜம்புலிங்கம் அவர்களைத்தான் சொல்லலாம் என்படை இந்த் பதிவின் மூலம் அறிய முடிகிறது, வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
முனைவருக்கு வாழ்த்துகள் திரு. குமார் அவர்கள் தளத்திலும் படித்தேன் நன்றி வாழ்க வளமுடன்.மேலும் வாசிக்க
முனைவருக்கு வாழ்த்துகள்
திரு. குமார் அவர்கள் தளத்திலும் படித்தேன் நன்றி
வாழ்க வளமுடன்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க