ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
/////Blogger Freelancer / Virtual Assitant said... Sir, How can I get your appointment for astro prediction. Few times, I hv ...மேலும் வாசிக்க
/////Blogger Freelancer / Virtual Assitant said...
Sir,
How can I get your appointment for astro prediction. Few times, I hv sent a mail to classroom2007@gmail.com, but no reply.
Kindly guide me./////

அன்புடையீர்,
என் உடல் நிலை காரணமாகவும், வேலைப் பளு காரணமாகவும், தற்சமயம், தனிப்பட்டவர்களின் ஜாதகங்களை எல்லாம் அலசி, ஆராய்ந்து பதில் சொல்ல நேரமில்லை. மன்னிக்கவும்
அன்புடன்
வாத்தியார்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
////Blogger moorthy krishnan said... வணக்கம் ஐயா அலசல் மிகவும் உபயோகமாக உள்ளது ராகு திசை கேது புத்தி முடிந்து வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ...மேலும் வாசிக்க
////Blogger moorthy krishnan said...
வணக்கம் ஐயா
அலசல் மிகவும் உபயோகமாக உள்ளது ராகு திசை கேது புத்தி முடிந்து
வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வைத்துள்ளது
நன்றியுடன்
மூர்த்தி/////

உண்மைதான். ராகு திசையும், சனி திசையும் அப்படித்தான் செய்ய வைக்கும். உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
/////Blogger வரதராஜன் said... வணக்கம் குருவே! ஆமாம் குருநாதா! அலசல் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்! சனிபகவான் அஸ்திரத்துக்கு ஆளாகி, நொந்து நூலானேன், 1980-1999களில். விவரிக்க இயலாத அத்தனை ...மேலும் வாசிக்க
/////Blogger வரதராஜன் said...
வணக்கம் குருவே!
ஆமாம் குருநாதா! அலசல் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்!
சனிபகவான் அஸ்திரத்துக்கு ஆளாகி,
நொந்து நூலானேன், 1980-1999களில்.
விவரிக்க இயலாத அத்தனை தொடர் துன்பங்கள்!?
போதுமடா சாமி?!//////

உண்மைதான். ராகு திசையும், சனி திசையும் அப்படித்தான் செய்யும். எனக்கும் அந்த அனுபவம் உண்டு!!!! உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி வரதராஜன்!!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
////Blogger kmr.krishnan said... very useful//// நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!மேலும் வாசிக்க
////Blogger kmr.krishnan said...
very useful////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
////Blogger Ragini Santosh said... வணக்கம் அய்யா, 2017 பாடம் எப்போது தொடங்கும்? கட்டணம் செலுத்தி காத்துக் கொண்டு இருக்கும் மாணவி. classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ...மேலும் வாசிக்க
////Blogger Ragini Santosh said...
வணக்கம் அய்யா,
2017 பாடம் எப்போது தொடங்கும்? கட்டணம் செலுத்தி காத்துக் கொண்டு இருக்கும் மாணவி. classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. எனது மின்னஞ்சல் வந்து சேரவில்லையா என தெரியவில்லை.
நன்றி.
ராகினி/////

அன்பு சகோதரி,
உங்கள் மின்னஞ்சலை மீண்டும் ஒருமுறை அனுப்புங்கள். வேண்டியதைச் செய்கிறேன்
அன்புடன்
வாத்தியார்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
Sir, How can I get your appointment for astro prediction. Few times, I hv sent a mail to classroom2007@gmail.com, ...மேலும் வாசிக்க
Sir,
How can I get your appointment for astro prediction. Few times, I hv sent a mail to classroom2007@gmail.com, but no reply.
Kindly guide me.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் ஐயா அலசல் மிகவும் உபயோகமாக உள்ளது ராகு திசை ...மேலும் வாசிக்க
வணக்கம் ஐயா
அலசல் மிகவும் உபயோகமாக உள்ளது ராகு திசை கேது புத்தி முடிந்து
வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வைத்துள்ளது
நன்றியுடன்
மூர்த்தி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் குருவே! ஆமாம் குருநாதா! அலசல் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்! சனிபகவான் அஸ்திரத்துக்கு ஆளாகி, நொந்து நூலானேன், 1980-1999களில். விவரிக்க இயலாத அத்தனை தொடர் துன்பங்கள்!? போதுமடா ...மேலும் வாசிக்க
வணக்கம் குருவே!
ஆமாம் குருநாதா! அலசல் அப்படியே படம் பிடித்துள்ளீர்கள்!
சனிபகவான் அஸ்திரத்துக்கு ஆளாகி,
நொந்து நூலானேன், 1980-1999களில்.
விவரிக்க இயலாத அத்தனை தொடர் துன்பங்கள்!?
போதுமடா சாமி?!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
very usefulமேலும் வாசிக்க
very useful

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் அய்யா, 2017 பாடம் எப்போது தொடங்கும்? கட்டணம் செலுத்தி காத்துக் கொண்டு இருக்கும் மாணவி. classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதில் ...மேலும் வாசிக்க

ராகினி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க