ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி Tamil Newsமேலும் வாசிக்க
இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
Tamil News

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரு செல்லப்பா பாஜக தமிழகத்தில் நன்றாக காலை ஊன்ற ஒரு நல்ல தமிழக தலைவரும் தமிழக பிரச்சனையில் நல்ல அக்கறை எடுத்து செயல்படக் கூடிய தலைவரை மோடிஜி ...மேலும் வாசிக்க
திரு செல்லப்பா பாஜக தமிழகத்தில் நன்றாக காலை ஊன்ற ஒரு நல்ல தமிழக தலைவரும் தமிழக பிரச்சனையில் நல்ல அக்கறை எடுத்து செயல்படக் கூடிய தலைவரை மோடிஜி அறிவித்தால் வருங்க காலங்களில் பாஜக அசைக்க முடியாத கட்சியாக மாறும் அதைவிட்டு விட்டு குறுக்கு முயற்சியில் ஈடுபட்டால் வளரவே வாய்ப்புகள் இல்லை

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரு துளசி நீங்கள் சொல்லுவது நூறுக்கு நூறு உண்மை கீதா மேம் கட்சியில் இருக்கும் சபல ஆட்களை கவர இப்படி குத்து டான்ஸ் அவசியமாக இருக்கிறது ...மேலும் வாசிக்க
திரு துளசி நீங்கள் சொல்லுவது நூறுக்கு நூறு உண்மை கீதா மேம் கட்சியில் இருக்கும் சபல ஆட்களை கவர இப்படி குத்து டான்ஸ் அவசியமாக இருக்கிறது டான்ஸ் சரக்கு பிரியாணி பணம் இல்லாமல் எந்த கட்சிக்கும் கூட்டம் வராது இந்த காலத்தில்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரு ரவிக்குமார் அதை பாஜக தலைமையை வைத்து சொல்ல சொல்லுங்கமேலும் வாசிக்க
திரு ரவிக்குமார் அதை பாஜக தலைமையை வைத்து சொல்ல சொல்லுங்க

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரு மெய்பொருள் ஜெயலலிதா சாவில் மர்மம் இருந்தாள் அதில் பத்தி பங்கு நிச்சயம் மத்திய அரசுக்கு உண்டுமேலும் வாசிக்க
திரு மெய்பொருள் ஜெயலலிதா சாவில் மர்மம் இருந்தாள் அதில் பத்தி பங்கு நிச்சயம் மத்திய அரசுக்கு உண்டு

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மோடி நிரூபித்து காட்டி இருக்கிறாரே ராஜிமேலும் வாசிக்க
மோடி நிரூபித்து காட்டி இருக்கிறாரே ராஜி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திரு இளங்கோ நீங்கள் சொல்லுவதற்கு சற்று மாறாக தமிழக பாஜக இனிமேல் அதிமுக என்று அழைக்கப்படும் என்று திரு மோடிஜி அறிவித்து விடலாம்மேலும் வாசிக்க
திரு இளங்கோ நீங்கள் சொல்லுவதற்கு சற்று மாறாக தமிழக பாஜக இனிமேல் அதிமுக என்று அழைக்கப்படும் என்று திரு மோடிஜி அறிவித்து விடலாம்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
உண்மைதான் கில்லர்ஜி ஆனால் அது இல்லாததால் அதிமுக என்ற வீல் சேர் பாஜகவிற்கு தேவை படுகிறதுமேலும் வாசிக்க
உண்மைதான் கில்லர்ஜி ஆனால் அது இல்லாததால் அதிமுக என்ற வீல் சேர் பாஜகவிற்கு தேவை படுகிறது

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
பாஜக மட்டுமல்ல, காங்கிரசும் இங்கே வேரூன்ற முடியாதபடி இங்குள்ள கட்சிகள் மக்களைத் தங்கள்வசம் இழுத்துப் பிடித்துள்ளன. காசுக்கு விலைபோகும் மக்கள் இருக்கும்வரை தமிழகத்தில் தேசீயக் கட்சிகள் ...மேலும் வாசிக்க
பாஜக மட்டுமல்ல, காங்கிரசும் இங்கே வேரூன்ற முடியாதபடி இங்குள்ள கட்சிகள் மக்களைத் தங்கள்வசம் இழுத்துப் பிடித்துள்ளன. காசுக்கு விலைபோகும் மக்கள் இருக்கும்வரை தமிழகத்தில் தேசீயக் கட்சிகள் நேரடியாக வளரமுடியாது. இந்திர காந்தி இருந்தபோது MGR formula பின்பற்றினார். அதாவது சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும், பதிலுக்கு பாராளுமன்ற இடங்களில் மூன்றில் ஒரு பங்கு அதிமுக போட்டியிடும் என்று. இதுபோல, அதிமுக வுடன் பாஜக ஒப்பந்தம் செய்துகொண்டால் மட்டுமே அது இங்கே வளரமுடியும்.

- இராய செல்லப்பா நியூஜெர்சி

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
துளசி: பா.ஜ.க தலைமை நல்ல மார்க்கெட்டிங்க் விளம்பரம் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார்..அதுவும் ஹைடெக்காக கீதா: மேற்சொல்லப்பட்ட கருத்துடன். அரசியல் கூட்டத்திலுமா இப்படி குத்து டான்ஸ்??!! வியப்பாக ...மேலும் வாசிக்க
துளசி: பா.ஜ.க தலைமை நல்ல மார்க்கெட்டிங்க் விளம்பரம் செய்வதில் கில்லாடியாக இருக்கிறார்..அதுவும் ஹைடெக்காக

கீதா: மேற்சொல்லப்பட்ட கருத்துடன். அரசியல் கூட்டத்திலுமா இப்படி குத்து டான்ஸ்??!! வியப்பாக இருக்கிறது...
show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
BJP does not need Tnaduமேலும் வாசிக்க
BJP does not need Tnadu

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குறுக்கு வழியில் கால் பதிக்க முடியுமா ? முடியும் - எந்த தொல்லைக் காட்சி பார்த்தாலும் பா ஜ க ஆட்கள் வந்து அமர்ந்து அலசுகிறார்கள் - ...மேலும் வாசிக்க
குறுக்கு வழியில் கால் பதிக்க முடியுமா ?
முடியும் - எந்த தொல்லைக் காட்சி பார்த்தாலும் பா ஜ க ஆட்கள் வந்து அமர்ந்து அலசுகிறார்கள் - அது சரியில்லை இது சரியில்லை ன்னு .

கூடவே திமிர் வேற - நாங்க ஒண்ணும் பண்ணவில்லை - அது காங்கிரஸ் பண்ணியது - அப்ப ஏன் யாரும் ஒன்றும் சொல்லவில்லை ?

இந்தி நாங்கள் திணிக்கவில்லை etc etc
காவேரி so so
மீனவர் பிரச்சினை அதே அதே .

யாரும் குறுக்கே கேள்வி கூட கேட்பதில்லை .சரி டிவி பயப்படுது - இங்கே உள்ள கட்சிகள் என்ன செய்கின்றன ?

ஜெயா சாவில் மர்மம் - மத்திய அரசுதான் பொறுப்பு !இதை கொளுத்தி போட்டால் பாஜக காலி .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குறுக்கு வழியில் கால் பதிக்க முடியுமா ? முடியும் - எந்த தொல்லைக் காட்சி பார்த்தாலும் பா ஜ க ஆட்கள் வந்து அமர்ந்து அலசுகிறார்கள் - ...மேலும் வாசிக்க
குறுக்கு வழியில் கால் பதிக்க முடியுமா ?
முடியும் - எந்த தொல்லைக் காட்சி பார்த்தாலும் பா ஜ க ஆட்கள் வந்து அமர்ந்து அலசுகிறார்கள் - அது சரியில்லை இது சரியில்லை ன்னு .

கூடவே திமிர் வேற - நாங்க ஒண்ணும் பண்ணவில்லை - அது காங்கிரஸ் பண்ணியது - அப்ப ஏன் யாரும் ஒன்றும் சொல்லவில்லை ?

இந்தி நாங்கள் திணிக்கவில்லை etc etc
காவேரி so so
மீனவர் பிரச்சினை அதே அதே .

யாரும் குறுக்கே கேள்வி கூட கேட்பதில்லை .
சரி டிவி பயப்படுது - இங்கே உள்ள கட்சிகள் என்ன செய்கின்றன ?

ஜெயா சாவில் மர்மம் - மத்திய அரசுதான் பொறுப்பு !
இதை கொளுத்தி போட்டால் பாஜக காலி .

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
குறுக்கு வழில ஜெயிக்க முடியுமாமேலும் வாசிக்க
குறுக்கு வழில ஜெயிக்க முடியுமா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நல்ல விவரமான அலசல். நடிகர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசில் இணைத்தது போல, தமிழகத்தில் அ.தி.மு.க.வை அப்படியே பா.ஜ.க வாக மாற்றி விடலாம்.மேலும் வாசிக்க
நல்ல விவரமான அலசல். நடிகர் சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரசில் இணைத்தது போல, தமிழகத்தில் அ.தி.மு.க.வை அப்படியே பா.ஜ.க வாக மாற்றி விடலாம்.

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
காலிருந்தால் ??? ஊன்றலாம்...மேலும் வாசிக்க
காலிருந்தால் ??? ஊன்றலாம்...

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க