ம திரட்டியில் இருந்து மறுமொழிகள்
இந்த இடுகைக்கு எழுதப்பட்ட மறுமொழிகள்
 
ஆஹா! "கங்கை" அமரன் அதான் பாஜக பக்கம் பாயுது போல!!! அவரும் தேர்தலில் என்பது எல்லாம் ரொம்ப தமாஷாக இருக்கிறது...ஏற்கனவே அவருக்கும் ராஜாவுக்கும் அவ்வளவாக ஆகாது. கங்கைக்கு ...மேலும் வாசிக்க
ஆஹா! "கங்கை" அமரன் அதான் பாஜக பக்கம் பாயுது போல!!! அவரும் தேர்தலில் என்பது எல்லாம் ரொம்ப தமாஷாக இருக்கிறது...ஏற்கனவே அவருக்கும் ராஜாவுக்கும் அவ்வளவாக ஆகாது. கங்கைக்கு மனவருத்தம் உண்டுதான்...வாய்ப்ப்க் கிடைக்கும் போதெல்லாம் அவர் இப்படிச் சொல்லுவது சகஜமே...

கீதா

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அட அவர் தேர்தல்ல நிக்கறாரா.... அரசியல்ல இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ.....மேலும் வாசிக்க
அட அவர் தேர்தல்ல நிக்கறாரா.... அரசியல்ல இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டுமோ.....

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அறிவிக்காமல் பாடியிருந்தாலாவது ஒகே இப்போது சவால் அல்லவா விட்டுருக்கிறார்மேலும் வாசிக்க
அறிவிக்காமல் பாடியிருந்தாலாவது ஒகே
இப்போது சவால் அல்லவா விட்டுருக்கிறார்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அண்ணனின் மேல் கங்கை அமரனுக்கு நீண்ட நாட்களாகவே மனவருத்தம் உண்டு. அவரது இசையில் தனக்கு நிறைய பாடல்கள் எழுத வாய்ப்பளிக்கவில்லையே என்று. அந்தக் கோபம் தான் இப்படியெல்லாம் ...மேலும் வாசிக்க
அண்ணனின் மேல் கங்கை அமரனுக்கு நீண்ட நாட்களாகவே மனவருத்தம் உண்டு. அவரது இசையில் தனக்கு நிறைய பாடல்கள் எழுத வாய்ப்பளிக்கவில்லையே என்று. அந்தக் கோபம் தான் இப்படியெல்லாம் வெளிப்படுகிறது. உண்மையில் கங்கை அமரனுக்கு முழு வாய்ப்பு கொடுத்திருந்தால் வைரமுத்து எப்போதோ காணமல் போயிருப்பார். எல்லாம் காலம் செய்த கோலம்!

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
போதையில் உளறி விட்டது பேதை உள்ளம்மேலும் வாசிக்க
போதையில் உளறி விட்டது பேதை உள்ளம்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அவர் ஒரு டம்மி பீஸ் விட்டுத் தள்ளுங்கள்மேலும் வாசிக்க
அவர் ஒரு டம்மி பீஸ் விட்டுத் தள்ளுங்கள்

show_hide_content தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க