பதிவர்
Selvarajan

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 4 : மொத்தம் 5 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அய்யா …! மாயாவி படத்தில் இந்த பாடலின் பாடலாசிரியர் — இசை அமைத்தவர் — பாடிவர்களை குறிப்பிட்டு விட்டு ...மேலும் வாசிக்க

அய்யா …! மாயாவி படத்தில் இந்த பாடலின் பாடலாசிரியர் — இசை அமைத்தவர் — பாடிவர்களை குறிப்பிட்டு விட்டு மனவளர்ச்சி குன்றியவர் பாத்திரத்தில் நடித்தவர் யார் என்று கூறாமல் விட்டால் எப்படி ..! நடித்தவர் : ” விஷ்ணு பிரியா ” என்கிற நடிகை … !
// எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் … முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்க்கை சொல்லும்
பாடங்கள் தானே … // போன்ற வரிகள் கீதையை ஞாபகப்படுத்தும் …!!!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அய்யா …! தொழில் நுட்பம் — வேலைப்பாடு அனைத்தும் பிரமிக்க வைக்கிறது .. ! மன்னர்கள் ஆட்சியை ஒழித்து — கம்யூனிச ஆதிக்கத்தில் ...மேலும் வாசிக்க

அய்யா …! தொழில் நுட்பம் — வேலைப்பாடு அனைத்தும் பிரமிக்க வைக்கிறது .. ! மன்னர்கள் ஆட்சியை ஒழித்து — கம்யூனிச ஆதிக்கத்தில் இருந்தாலும் — யாரால் உருவாக்கப்பட்டது என்கிற பாகுபாடு பார்க்காமல் – நாட்டின் சொத்து என்று இன்றுவரை அந்த அரண்மனை பாதுகாக்கப்பட்டு – மெருகு குலையாமல் உள்ளது உள்ளபடியே போற்றி பராமரிப்பு செய்கிறார்கள் அங்கே .. !

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதல் பத்தியில் இருக்கின்ற // இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், உளவியல் ...மேலும் வாசிக்க

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது முதல் பத்தியில் இருக்கின்ற // இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல்
ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பல்வேறு ஆய்வுகளுக்கு
உட்படுத்தப்பட்டிருந்தாலும், உளவியல் ரீதியாக இதுவரை ஆய்வு
செய்யப்படவில்லை.// இந்த கருத்தில் தான் இவர்களது வெற்றியின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது … அதாவது ஒரு வாக்காளனை எப்படி மூளை சலவை செய்து தன் பக்கம் இழுப்பது என்பதை துல்லியமாக கணித்து அதன் படி காய் நகர்த்தி இன்று வெற்றிக்களிப்பில் இருக்க்கிறார்கள் .. இதற்கு அதிகம் கை கொடுத்தது மோடியின் ” பாமரத்தனம் ” என்கிற பாவ்லா ..

பல ஆயிரங்களை விழுங்கியுள்ள உடைகளை அணிந்து — அந்தந்த மாநிலங்களுக்கு — சந்திக்கின்ற மக்களுக்கு ஏற்றவாறு தன் உருவத்தை ஒப்புமை படுத்தி அவர்களில் ஒருவராக காட்டிக்கொண்டு பேசும்போது ” நான் டீ விற்றவன் — ஏழைத்தாயின் புதல்வன் — எளிமையானவன் என்று கூறியது மக்களை கவர்ந்தது — அந்த பாமரத்தனமான வார்த்தைகள் அவர்களை உளவியல் ரீதியாக உள்ளிழுத்துக் கொண்டது …

கடந்த ஐந்தாண்டுகளில் மோடியின் ஆட்சியில் 20,000 கிராமங்கள்தான் மின்மயமாக்கப்பட்டன. அதற்கு முந்தைய ஆட்சிகளில் 6.3 இலட்சம் கிராமங்கள் வரை மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ஜ.க.வோ, மோடியின் ஆட்சியில்தான் இந்தியக் கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்தது.–இலவச எரிவாயுத் திட்டம் என்பது உண்மையில் இலவசமே கிடையாது… ஆனால் இலவசமாக கொடுக்கப் படுவதாக மக்களை நம்ப வைத்து — தேர்தல் நெருக்கத்தில் பாலகோட் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதல் என்பதை பூதாகாரமாக காட்டி மோடி உறுதியானவர், …பாலகோட்டில் “எதிரியின் வீடு புகுந்து” அடித்தவர்,..அவர் பிரதமரான பின்னால்தான் சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட கவுரவம் வந்திருக்கிறது —

அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் எதிர்க்கட்சிகளில் யாருமே இல்லை என்று திரும்ப — திரும்ப ஊடகங்கள் வாயிலாகவும் இந்த கருத்து மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது — இதற்காக மட்டும் 5600 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக கூறப்பட்டது — நிறைவேற்றப்படாத பல திட்டங்கள் இருந்தாலும் — நிறைவேற்றக் கூடியவர் இவரே என்பதையும் விவாதங்கள் மீடியாக்கள் மூலம் தொடர்ந்து மக்களை மன ரீதியாக மாற்றியது தான் நிதர்சனம் ….

இதெற்கெல்லாம் எதிர்மறையான கருத்தை கூறினால் தேசத்துரோக வழக்கு — தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உண்மையை வெளிப்படுத்திய அடுத்த நொடியில் அவைகள் நீக்கப்பட்டு விட நடவடிக்கைகள் — என்று தங்களை மீறி யாரும் எதையும் செய்யக்கூடாது என்கிற நிலை எடுத்து — அதற்கு ஏற்றவாறு கட்டமைத்து — இளைஞர்கள் மத்தியில் மோடி என்கிற பிரேமையை உண்டாக்கி விட்டார்கள் ..

மோடியின் பாமர்த்தன பாவ்லா — மதம் — உளவியல் தாக்கம் — ஒன் நேஷன் கோஷம் இருக்கும் வரை மோடியின் செங்கோல் நிற்கும் .. ! ஒன் நேஷன் — ஒன் எலெக் ஷன் — ஒன் ரேஷன் என்பது இறுதியில் — ” நோ எலெக் ஷன் ” என்பதில் வந்து நின்றாலும் ஆச்சர்யமில்லை …!!!

// இதையும் முந்திய பிறப்பின் தொடர்ச்சி என்று எடுத்துக் கொள்ளலாமா….? // …முற்பிறவின் பயனாய் 3 வயதிலேயே ஞானப்பால் உண்டு பாடும் ...மேலும் வாசிக்க

// இதையும் முந்திய பிறப்பின் தொடர்ச்சி என்று
எடுத்துக் கொள்ளலாமா….? // …முற்பிறவின் பயனாய் 3 வயதிலேயே ஞானப்பால் உண்டு பாடும் திறன் பெற்ற திரு ஞானசம்பந்தர் போன்று இறை நன்கொடையோ …!! … மதுரம் ராஜ்குமார் என்பவர் இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே கவிதையில் ” மதிப்புறு முனைவர் ” என்ற பட்டதை பெற்றவர் … எவ்வாறு எனில் கடந்த டிசம்பர் மாதம் காலை 7 மணி முதல், மாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம், 173 தலைப்புகளில் கவிதைகள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இதையடுத்து சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் என்ற பட்டத்தை மதுரம் ராஜ்குமாருக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
” குழந்தை ” எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இவரது முதல் கவிதை வெளியானது. அதில் அவர் எழுதிய கவிதை
‘//அம்மாவில் பாதி அப்பா
அப்பாவில் பாதி அம்மா
இரண்டும் சேர்ந்த கலவைதான்
குழந்தை //’ என்ற
–வரிகள் பாராட்டப்பட்டன….

கடந்த 26.11. 2017 அன்று கோவையில் நடந்த விழா ஒன்றில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்… அந்த நூலின் பெயர் ” நல் விதையின் முதல் தளிர் ” என்பதாகும் …! பொருத்தமான தலைப்பு …! இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே இவரைப்பற்றி ஊடகங்களில் செய்தில் பல வந்திருக்கின்றன .. வாழ்க .. வளர்க்க .. !!!

அய்யா ..! ஒரு இடுகை எழுத தாங்கள் எத்தனை இடங்களில் தகவல் சேகரித்து — அதைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து — பின் விளைவுகள் என்னவெல்லாம் ...மேலும் வாசிக்க

அய்யா ..! ஒரு இடுகை எழுத தாங்கள் எத்தனை இடங்களில் தகவல் சேகரித்து — அதைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து — பின் விளைவுகள் என்னவெல்லாம் ஏற்படும் என்பது போன்ற பல கோணங்களில் சிந்தித்து தெளிவான முடிவகுக்கு வந்த பின்தான் பதிவாக வெளியிடுகிறீர்கள் என்பது — எமது கருத்து … !

அடுத்து அதற்கு தேவையான ஒரு படம் { படங்கள் இல்லாமலும் பதிவுகள் இருக்கின்றன } தேர்வு செய்து போடுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை பற்றி எண்ணிப்பார்க்கையில் வியப்பு மேலிடத்தான் செய்கிறது ..! உதாரணத்திற்கு :
// ஆசை …கவிஞர் கண்ணதாசன்…. !!! // என்கிற இடுகைக்கு தாங்கள் இட்ட புகைப்படம் : எரிகிற மெழுகு வத்தி – அதன் சுடர் அருகே ஒரு விட்டில் பூச்சி .. ஆகா அற்புதமான படம் — அந்த படம் ஏன் அங்கே போடவேண்டும் என்பதைப்பற்றியோ — அது என்ன கூற வருகிறது என்பதைப்பற்றியோ பின்னூட்டம் இடுகின்றவர்கள் யாராவது சிந்தித்து இருப்பார்களா என்றால் யாரும் இல்லை — ! அதில் ஏகப்பட்ட விவரங்கள் அடங்கியிருக்கின்றன — கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய பதிவு அது — அதற்கும் – படத்திற்குமான தொடர்பு என்ன என்பதை சிந்தித்து பார்த்ததால் எமக்கு தோன்றிய கருத்தே … எமது பின்னூட்டமாக இடம் பெற செய்தோம் என்பதில் எமக்கு முழு திருப்தி … !!

நீங்கள் பதிவாக்குகிற செய்திக்கு ஏற்ப ” மேற்கோள்களை ” ஆதாரமாக கொண்டுவந்து விவாதிக்க யாருக்கும் நேரம் இல்லையோ என்று நினைக்கும் நிலைமை தான் நிலவுகிறது …. விவாதம் என்பது குறைந்துகொண்டே சென்று விட்டது —

தனக்கு தேவையான ஒரு சில வரிகளை மட்டும் கருத்தில் இருத்திக் கொண்டு அதற்கு ஏற்ப ” பின்னூட்டங்களை ” இடுவது ஒரு சிலரின் வாடிக்கையாகி போனது மட்டுமின்றி தாங்கள் சார்ந்துள்ளஇயக்கத்திற்கு கண்ணைமூடிக்கொண்டு ” ஒரு சார்புநிலை ” எடுத்து நடுநிலையை புறந்தள்ளி பின்னூட்டம் இடுவதும் … எந்த ஒரு நடைமுறை செய்திக்கும் அதைப்பற்றி விவாதிக்காமல் பழைய கதைகளை மீண்டும் – மீண்டும் பதிவிடுவது தளத்தில் வாடிக்கையாகி போனது துரதிர்ஷ்டம் என்றுதான் எமக்கு தோன்றுகிறது … இதைப்பற்றியெல்லாம் சிந்தித்து ஏன் இந்த நிலை என்கின்ற கேள்வியின் ஊடே சென்றதால் ஒருவித சலிப்பு எமக்கு ஏற்பட்டு இருப்பதால் எமது பின்னூட்டங்கள் பதிவிடுவதை குறைத்துக்கொள்ள மனது நினைக்கிறது … அவ்வப்போது இடுகையின் சாராம்சத்திற்கு ஏற்ப மற்ற ஊடக செய்திகளில் இருந்து மேற்கோள்களை மட்டும் பதிவிட தோன்றுகிறது — இது தவறாக கூட இருக்கலாம் …!!

யாரையும் குறைகூற வேண்டிய வெறுப்பு எமக்கு கிடையாது — தளத்தின் மேன்மை நீடிக்க வேண்டும் என்பதே எமது கருத்து ..
சொரணையற்று இருப்பதைவிட ” தொட்டாற்சிணுங்கியாக ” இருப்பதே எமக்கு ஏற்றது …!!
இன்னும்இரண்டு நாட்களில் { 08 — 09 — 2019 } பத்தாண்டுகளை நிறைவு செய்கின்ற ” விமரிசனம் ” தளம் — மேலும் – மேலும் முன்னைப்போலவே அதன் சாரம் குன்றாமல் இருக்க எமது வாழ்த்துகள் …!!!

இதுபோன்ற — தனமான மறுமொழியை விரும்பாததால் தான் ” தளத்தின் பக்கமே ” வராமல் ஒதுங்கி இருக்கிறேன் .. திரு கா.மை எனது ...மேலும் வாசிக்க

இதுபோன்ற — தனமான மறுமொழியை விரும்பாததால் தான் ” தளத்தின் பக்கமே ” வராமல் ஒதுங்கி இருக்கிறேன் .. திரு கா.மை எனது பெயரை குறிப்பிட்டதால் தான் பல நாட்களுக்கு பிறகு இன்றைய மறுமொழி அவருக்கு பதிவிட்டேன் — …!

அய்யா ..! என்னுடைய பெயரை குறிப்பிட்டுள்ளதால் ஒரு சில செய்திகள் …! // மூன்றாம் ...மேலும் வாசிக்க

அய்யா ..! என்னுடைய பெயரை குறிப்பிட்டுள்ளதால் ஒரு சில செய்திகள் …!

// மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல் // என்று சவுக்கு தளத்தில் வந்த கட்டுரையில் இருந்து சிறிது : —
// ஓட்டலில் காரை நிறுத்தக் கூடாது என்று சொன்ன வாட்ச்மேனை நோக்கி துப்பாக்கியை எடுத்து சுடுவதில் தொடங்கி, திரைத் துறையை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களை மிரட்டுவது வரை, தமிழக மக்கள், முகம் சுளித்தார்கள். நெளிந்தார்கள். வெறுத்தார்கள். வேதனைப்பட்டார்கள். அந்த வேதனையை மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ தயாராகவே இல்லை.
தளபதியோட மகன், வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு கார் வாங்கினது
கட்சிக்கு சொந்தமான முரசொலி நாளேட்டில் உதயநிதியை எதற்காக மேலாண் இயக்குநராக நியமித்தார் என்று கேட்கிறார்கள் என்னிடம் பதிலில்லை. …
சொத்துப் பாதுகாப்புக் குழுவில், எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் உதயநிதியை எதற்காக உறுப்பினராக்கினார் என்று கேட்கிறார்கள் என்னிடம் பதிலில்லை.

முரசொலி அறக்கட்டளையில் உதயநிதி மூத்த திமுக தலைவர் என்பதற்காகவா உறுப்பினர் ஆக்கினார் என்று கேட்கிறார்கள், என்னிடம் பதிலில்லை.
மூன்றாவது கலைஞராக முளைக்க ஆசைப்படும் நீங்கள், அதே முரசொலியில் என்றைக்காவது உங்கள் எழுத்தாற்றலை காண்பித்திருக்கிறீர்களா? ஒரே ஒரு பத்தி எழுதியிருக்கிறீர்களா ? அதையும் விடுங்கள். நீங்கள் முரசொலியை ஒரு நாளாவது படித்திருக்கிறீர்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது. காலை உணவை ரெயின் ட்ரீயிலும், மதிய உணவை தாஜ் ஹோட்டலிலும், இரவு விருந்தை தி பார்க் ஹோட்டலிலும் அருந்தும் உங்களுக்கு, காலையில் டீக்கடையில் முரசொலி படித்து விட்டு, வாய் கிழிய அரசியல் பேசும் என் போன்ற தொண்டனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நாங்கள் இன்னும் முரசொலியை காசு கொடுத்து வாங்கும் சாதாரண தொண்டன். நீங்கள் முரசொலியின் மேலாண் இயக்குநர்.// ….https://www.savukkuonline.com/13600/ ….இதற்கெல்லாம் பதில் கிடைக்காத நிலையில் — இன்று திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் …வாழ்க குடும்ப கட்சி …!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஒரு உரை — நம்மை வேறுவிதமாக சிந்திக்க தூண்டும் — எவ்வளவு ஆப்டாக இந்த குடும்பக்கட்சி அரசியலை அவர் கணித்து இருந்தார் என்பதை விளக்கும் … அதுதான் இன்று வைரலாக வலம் வந்துகொண்டு இருக்கிறது : அதில்

இப்படி ஒரு குடும்பமா? // “ஜனநாயக நாடுகள் அனைத்திற்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள், எந்த நாட்டிலாவது தகப்பன் முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று ஒரே குடும்பம் ஜனநாயகத்தின் பெயரால் இத்தனை பதவிகளை ஆக்கிரமித்து கொண்டு அழுக்கை தின்ற மீன்களை போல, அதிகாரத்தை குதறி தின்கின்ற இதுபோன்ற குடும்பம் ஒன்று உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கிறதா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.// மேலும் வாசிக்க …. https://tamil.oneindia.com/news/chennai/viral-video-about-jayalalithas-speech-about-karunadhis-family-members-356051.html ….. தளத்திற்கு ஏதோ என்னால் முடிந்தது …!!!

இப்படி ஒரு குடும்பமா? // “ஜனநாயக நாடுகள் அனைத்திற்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள், எந்த நாட்டிலாவது தகப்பன் முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று ஒரே குடும்பம் ஜனநாயகத்தின் பெயரால் இத்தனை பதவிகளை ஆக்கிரமித்து கொண்டு அழுக்கை தின்ற மீன்களை போல, அதிகாரத்தை குதறி தின்கின்ற இதுபோன்ற குடும்பம் ஒன்று உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கிறதா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.// மேலும் வாசிக்க …. https://tamil.oneindia.com/news/chennai/viral-video-about-jayalalithas-speech-about-karunadhis-family-members-356051.html …. தளத்திற்கு ஏதோ என்னால் முடிந்தது …!!!