பதிவர்
Selvarajan

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 2 : மொத்தம் 5 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அய்யா ..! காமராஜரை நேரில் பார்த்தது — அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது — அவர் அளித்த கல்வியைப் பயின்றது — மதிய உணவை உண்டது ...மேலும் வாசிக்க

அய்யா ..! காமராஜரை நேரில் பார்த்தது — அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தது — அவர் அளித்த கல்வியைப் பயின்றது — மதிய உணவை உண்டது — சீருடையை அணிந்தது … அவரின் எளிமையை ரசித்தது – கடைபிடிப்பது என்று எம்மை போன்றவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் இன்றுவரை … உம் செயல் அத்தகையது — நெஞ்சம் மறக்க மறுக்கிறது … !

காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி — ஆனால் சத்திய சரித்திரம் இவரின் வாழ்க்கை …

**சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்பதை உணர்ந்திருந்த காமராஜர் … விவசாயம் — உலகத்திற்கே உணவளிக்கும் உழவர்கள் வாழ்க்கை பேம்பட வேண்டும் என்று
வைகை …மணிமுத்தாறு ….கிருஷ்ணகிரி ..பரம்பிகுளம்-அழியார் கீழ் பவானி சாத்தனூர்
அணைகள் எல்லாம் அவரால் கிடைத்த ” நீர் ஆதார கொடைகள் ” நமக்கு ….!! …இன்று இருப்பதையும் அழித்துவிட்டு — மண்ணையும் மலடியாக்க துடிக்கிறது ஒரு கூட்டம் …!

விவசாயத்தை பற்றிமட்டுமா சிந்தித்தார் பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை — ஆவடி டாங்குகள் — நெய்வேலி அனல் மின் நிலையம் — பி ஹெஜ் இ எல் — நீலகிரி பிலிம் தொழிற்சாலைகள் என்று எண்ணிலடங்கா — ” பொதுத்துறை நிறுவனங்களை ” கொண்டு வந்தவர் — அய்யா .. காமராஜரே நீர் மக்கள் நலனை எண்ணி கொண்டுவந்த பொதுத்துறை நிறுவனங்கள் இன்று- பெரு முதலாளிகளுக்கும் — கார்பொரேட் குபேரன்களுக்கும் — அந்நிய நாட்டவருக்கும் கூறு போட்டு விற்க துடிக்குது ஒரு வீணாப்போன ஆளும் கும்பல் —

சிறுவயதிலேயே சுதந்திரத்திற்காக போராடி — சிறைகள் பல கண்டு — அந்நிய ஏகாதிபத்திய கயவர்களிடம் இருந்து மீட்டெடுத்து இந்திய மக்களின் ஜீவாதார உரிமைகளுக்கு உரம் இட்ட தாங்கள் என்றும் எமது நினைவில் —
இன்று உம்மைப்போன்றவர்கள் இல்லையே இன்று ஏங்கி தவித்து — எங்களது உரிமைகளை — எம்மை ஆள்பவரே பறிப்பதை நினைத்து வெம்பி போய் — செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறோம் அய்யா … என்று கூறி புலம்புவதுதான் எங்களது வாழ்க்கையாகி விட்டது …!!

” காந்தியை தெரியாத இந்தியனும் காமராஜரை அறியாத தமிழனும் இருவருமே மனிதபிறவிகள் இல்லை “… காந்தியை பற்றி பேசிக்கொண்டே … அவரை கொச்சைப்படுத்தும் கும்பலுக்கு நடுவே –காந்தியின் கடைசி வாரிசும் இவர்தான் — காந்தியத்தின் இறுதி மிச்சமும் இவர்தான் என்று கூறுவதில் எமக்கு பெருமை …!

இன்று … இன்று … இன்று மீண்டு பிறந்து விரைவாக வளர்ந்து எம்மை ஆட்கொண்டு இன்னல்களில் இருந்து காக்க வருவீரா — பெருந்தலைவரே .. ஏக்கமுடன் காத்திருக்கிறோம் …!!!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
அய்யா … ! உங்கள் விருப்பம் ஹிந்தி பாடல்கள் நன்றாக இருக்கிறது — யாமும் பலமுறை அர்த்தம் புரியாமல் இசைக்காக கேட்டு ரசித்ததுதான் … ! ...மேலும் வாசிக்க

அய்யா … ! உங்கள் விருப்பம் ஹிந்தி பாடல்கள் நன்றாக இருக்கிறது — யாமும் பலமுறை அர்த்தம் புரியாமல் இசைக்காக கேட்டு ரசித்ததுதான் … ! அந்தக்கால காஷ்மீரை இன்னும் அருமையாக 1961 ல் வெளிவந்த தேன் நிலவு படத்தில் காணலாம் — பாடல்களும் காட்சிகளும் அருமையாக இருக்கும் — இன்னும் ஒரு சில தமிழ் படங்களிலும் காஷ்மீரை பார்க்கலாம் — அது பற்றியும் கொஞ்சம் கருணை வைக்க கூடாதா … ?

அய்யா …! // இருண்ட வானில் பூச்சொரியும் வண்ணக் கோலங்கள் …// என்று ஒரு நாள் ….. இருட்டில் // ...மேலும் வாசிக்க

அய்யா …! // இருண்ட வானில் பூச்சொரியும் வண்ணக் கோலங்கள் …// என்று ஒரு நாள் ….. இருட்டில் // யாம் பெற்ற இன்பம் …. // என்று மறுநாள் … ஜமாய்க்கிறிங்க …!!

அய்யா .. நல்ல தலைப்பு // குரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…? // ...மேலும் வாசிக்க

அய்யா .. நல்ல தலைப்பு // குரங்குகள் கையில் பூமாலை … முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா…? // — குரங்கு கையில் பூமாலை என்பது சரி — முட்டாள்களா அல்லது மூர்க்கர்களா என்பதை விட — அதிகாரம் கையில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற காரியவாதிகள் என்பது தான் சரியாக இருக்குமோ …? —

” ஒரு மனிதனுக்கு தான் நம்புகிற வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுகையில் — அவருக்கு சட்ட விரோதியாவதை தவிர வேறு தெரிவு இல்லை ” என்று நெல்சன் மண்டேலா கூறினார் — ஆனால் தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையில் அதுவும் தேவையில்லாமல் — அரசுக்கு எதிராக ” உம் ” என்றாலே சட்டவிரோதியாக அரசே அவர்களை ஆக்கி விடும் என்கிற ஒருவித பயத்தில் ஆழ்ந்து போய் கிடக்கிறார்கள் மக்கள் — இரண்டாம் முறை ஆட்சி அமைத்த 10 தினங்களில் நடந்தவைகளை உற்று நோக்கினால் — ஆளுபவர்கள் எதை நோக்கி செல்ல துடிக்கிறார்கள் என்பதும் –நம்மை எங்கே இவர்கள் இட்டு செல்லப் போகிறார்கள் என்பது அப்பட்டமாக புரிகிறது .. !

.குறை சாெல்லிவிட்டு நழுவுவது மிகவும் எளிது ..அதை சரி செய்வது ராெம்பக் கஷ்டம் …நூறு இளைஞர்களை காெடுங்கள் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் கூறனார்— என்று கூறிக் காெண்டே தான் இருக்கிறார்கள் …! ..அதிகமான இளைஞர்களை காெண்ட என் இந்தியாவில் ஒரு சில மதவாத வெறிப்பிடித்த அரசியல்வாதிகள் — .தலைவர்களிடம் நாடு சிக்கிக் காெண்டு சின்னாபின்னமாவதை அதே இளைஞர்கள் வேடிக்கை பார்த்துக் காெண்டு இருப்பதுதான் வேதனையான விஷயம் … !

நண்பர் சக்தி அவர்கள் பின்னூட்டத்தில் // தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் மிகவும் வேதனையுடன் சொல்லி சென்றதை பார்க்க முடிந்தது. இனிமேல் சொந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.// ….. ரொம்ப லேட்டா இவர்களுக்கு புரிந்திருக்கிறது — எப்போது ” பகோடா — பஜ்ஜி — மீன் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்ளுங்கள் என்று பிரமதமரில் இருந்து — அமைச்சர்கள் வரை கூற ஆரம்பித்தார்களோ அப்போதே புரிந்து இருக்க வேண்டும் — புரிந்துகொண்டால் அரசுவேலை என்பது அரசு குறிப்பிடுகிற மொழி தெரிந்தவர்களுக்கே என்பது உறுதி செய்யப்பட ஒன்றாகி விட்டது — ” SAT — suite of assessments ” என்பதாவது நிலைக்குமா இந்நாட்டில் ….?? உரிமைகளை பறிக் காெடுத்தபின் மீட்பது என்பது மிகவும் சிரமம் … இன்னும் நிறைய எதிர்பாக்கலாம் பாஜக அரசிடம் இருந்து — !!!

நண்பரே …! // எலெக்ஷன் பாண்டு நேர்மையாளர்கள் செய்யக்கூடிய செயலா கொஞ்சம் விளக்குங்களேன். // … இது என்ன ...மேலும் வாசிக்க

நண்பரே …! // எலெக்ஷன் பாண்டு நேர்மையாளர்கள் செய்யக்கூடிய செயலா கொஞ்சம் விளக்குங்களேன். // … இது என்ன கேள்வி … கார்பொரேட்கள் — பெரு முதலாளிகள் விரும்பிக் கொடுக்கிற நன்கொடை — அனைத்து கட்சிகளுக்கும் தான் பெறுகின்றன என்றாலும் அதிலும் முதலிடத்தில் இருப்பது பாஜக என்பது பெருமைதானே …? இதே தளத்தில் ஒரு இடுகையில் :–

” லஞ்சம் எனப்படுவது யாதெனின் ” – யாருக்கும் தெரியாமல் ஆளும் கட்சிக்கு தரப்படும் “எலெக்டோரல் பாண்ட்” என்றறிக…!!!
Posted on ஏப்ரல் 16, 2019 by vimarisanam – kavirimainthan .. என்பதில் // அனைத்துக் கட்சிகளும் நன்கொடை பெறலாம் என்று
கூறப்பட்டாலும் இந்தத் திட்டத்தில் அதிகம்
பயனடைந்தது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலாகவே இருக்கும்.

பா.ஜ.க.வின் 2017-18 வரவு செலவு தணிக்கையின்படி –
இத்திட்டத்தின் மூலமான சுமார் 94.6 % – நிதி
பா.ஜ.க.வுக்கு கிடைத்திருக்கிறது என்கிற தகவல்
தெரிய வந்திருக்கிறது….!!!

இது எதிர்பார்த்ததே….
காரியம் ஆக வேண்டுமென்று லஞ்சம் கொடுப்பவர்கள் –
ஆளும் கட்சிக்கு கொடுக்காமல், வேறு யாருக்கு கொடுப்பார்கள்…? // என்று பதிவாகியுள்ளது கவனிக்க தக்கது …!

இதே போன்று இதே ஏப்ரல் 16 , 2018 [ ஒரு வருடம் முன்னால் ] வந்த இடுகை : — பிரமிப்பைத்தரும் பண வசூல்…. பாஜகவுக்கு – குவிகிறது கோடிகளில்……..!!!
Posted on ஏப்ரல் 16, 2018 by vimarisanam – kavirimainthan …. இந்த இடுகையில் 34 பின்னூட்டங்கள் பதிவாகி உள்ளது … படியுங்கள் நீங்கள் கேட்ட விளக்கம் ” முதல் பின்னோட்டத்திலேயே ” கிடைக்கும் …!!!

அய்யா…!படிப்படியா புரிய வைக்க பாேகிறார்களா …? ” மன நாேயாளிகளிடம் ” மாட்டிக் காெண்டாேமாே என்கிற பயம்தான் ஏற்படுகிறது ….! நூறு நாட்களுக்குள் ஏகப்பட்ட திணிப்புகள் ...மேலும் வாசிக்க

அய்யா…!படிப்படியா புரிய வைக்க பாேகிறார்களா …? ” மன நாேயாளிகளிடம் ” மாட்டிக் காெண்டாேமாே என்கிற பயம்தான் ஏற்படுகிறது ….! நூறு நாட்களுக்குள் ஏகப்பட்ட திணிப்புகள் வரும் என்பது திண்ணம் …ஏர்லி பாசிசம் என்று ஒரு பெண் எம்.பி . கூறியது … முற்றிவிடும் …?

அய்யா ..! இது பாேல ஒவ்வாெரு இடுகைக்கு தாங்கள் ஸமைலியாேடு பதிவு செய்வது உங்களுக்கும் வாடிக்கையாகிவிட்ட ஒன்றுதான் … நாங்களும் அதை உணர்ந்தே இருக்கிறாேம் …! ...மேலும் வாசிக்க

அய்யா ..! இது பாேல ஒவ்வாெரு இடுகைக்கு தாங்கள் ஸமைலியாேடு பதிவு செய்வது உங்களுக்கும் வாடிக்கையாகிவிட்ட ஒன்றுதான் … நாங்களும் அதை உணர்ந்தே இருக்கிறாேம் …!

அய்யா …! ஹைஜீனிக்கான ஒரு உணவகத்தின் காணாெலி நன்றாக இருக்கிறது …சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் வைத்து விற்பனை செய்கின்றதையும் காட்டினால் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் ...மேலும் வாசிக்க

அய்யா …! ஹைஜீனிக்கான ஒரு உணவகத்தின் காணாெலி நன்றாக இருக்கிறது …சாலை ஓரங்களில் கண்ட இடங்களில் வைத்து விற்பனை செய்கின்றதையும் காட்டினால் ஒரு விழிப்புணர்வு ஏற்படும் ….

அடுத்து …அய்யா … இடுகைக்கு தொடர்பில்லை என்றாலும் தமிழுக்கு தொடர்பு இருப்பதால் // தமிழ் உள்பட மாநில மொழிகளுக்கு தடை.. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே இனி தபால்துறை தேர்வு //
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/post-office-recruitment-exam-will-conduct-english-and-hindi-only-356757.html
இதைப்பற்றி என்ன கூறுவது — ஏன் இப்படி — ? ” எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும் “