பதிவர்
vimarisanam - kavirimainthan

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
புதியவன், வீடியோவில் உள்ள ஒரு கண்டிஷனை மறந்து விட்டீர்களே…”ஆசை ஆசையாக காதலித்து”.. மேலும் வாசிக்க

புதியவன்,

வீடியோவில் உள்ள ஒரு கண்டிஷனை மறந்து விட்டீர்களே…”ஆசை ஆசையாக காதலித்து”..

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

கொடுக்கும்… நிச்சயமாக கொடுக்கும்…அவர்களுக்கு என்ன கஷ்டம்…? அவர்கள் என்ன தங்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்தா கொடுக்கப் போகிறார்கள்…? மீண்டும் மக்களிடமிருந்து வரியாக பிடுங்கி, மக்களுக்கே “டெபாசிட்” ...மேலும் வாசிக்க

கொடுக்கும்… நிச்சயமாக கொடுக்கும்…அவர்களுக்கு என்ன கஷ்டம்…?
அவர்கள் என்ன தங்கள் பாக்கெட்டிலிருந்து எடுத்தா கொடுக்கப் போகிறார்கள்…?
மீண்டும் மக்களிடமிருந்து வரியாக பிடுங்கி, மக்களுக்கே “டெபாசிட்” கிடைக்கச் செய்வார்கள்…!
அதற்கு தனியாக விளம்பரம் செய்து “கிரெடிட்” கூட பெற்றுக் கொள்வார்கள்.

மக்கள் இளிச்சவாயர்’களாக இருக்கும் வரை எதுவும் இங்கே நடக்கும்…!!!

புதியவன், மனித மூளையைப்பற்றி அறிய அறிய வியப்புகள் அதிகரிக்கின்றன. நமது மூளை வேலை செய்யும் விதத்தைப்பற்றி – நாம் அறியவே இன்னமும் ...மேலும் வாசிக்க

புதியவன்,

மனித மூளையைப்பற்றி அறிய அறிய வியப்புகள் அதிகரிக்கின்றன. நமது மூளை வேலை செய்யும் விதத்தைப்பற்றி – நாம் அறியவே இன்னமும்
எண்ணற்ற விஷயங்கள் பாக்கி இருக்கின்றன என்று தெரிகிறது.

சிலர், தங்கள் குழந்தைகளை/ சிறுவர்களை, பல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வைப்பது ‘குருவி தலையில் பனங்காய்’ என்று நினைத்துக் கொள்கின்றனர்… அப்படியல்ல – அவர்களால் இன்னும் எவ்வளவோ அறிந்து கொள்ள முடியும்; அதற்கான திறன், படைப்பிலேயே அவர்களிடம் இருக்கிறது…

ஒரே ஒரு விஷயம் – எதையும் அவர்கள் மீது சுமத்தவோ, கட்டாயப்படுத்தவோ கூடாது… அவர்கள் இயல்பாக, விரும்பி சுலபமாக கற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்…… அவ்வளவே.

நான் கூட சிறு வயதிலேயே இன்னும் நிறைய கற்றுக்கொண்டிருக்கலாம் – என்று சில சமயம் நினைப்பதுண்டு.
ஆனால் – இந்த விஷயங்கள் எல்லாம் அப்போது சொல்லிக்கொடுக்க யாரும் இல்லை… அதற்கான சூழ்நிலையோ, வசதிகளோ இல்லை. ஆனால், இப்போது முடியும்… இன்றைய பெற்றோர்களுக்கு இது குறித்து
அறிய இந்த இடுகை உதவும் என்பதாலேயே எழுதினேன்.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

ஏமாற்றுதல் என்று சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இதில் இருக்கின்றன. உதாரணத்திற்கு பெட்ரோல் /டீசல் விலையை குறைக்க அதை ஜிஎஸ்டி ...மேலும் வாசிக்க

ஏமாற்றுதல் என்று சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இதில் இருக்கின்றன.

உதாரணத்திற்கு பெட்ரோல் /டீசல் விலையை குறைக்க அதை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரவேண்டும் என்று நிறைய அழுத்தம் வர ஆரம்பித்து விட்டது. நீண்டகாலத்திற்கு அதனை தள்ளிப்போட முடியாது.
எனவே, சந்தடி சாக்கில், சத்தமே இல்லாமல், பெட்ரோல், டீசலுக்கான எக்சைஸ் வரியிலிருந்து எட்டு ரூபாயை Road Tax என்று பட்ஜெட்டில் மாற்றி விட்டார்கள்.
இனி பெட் ரோல், டீசல் – ஜிஎஸ்டிக்குள் போனாலும், ஜிஎஸ்டியை தவிர
Road Tax என்று ஒவ்வொரு லிட்டருக்கும் 8 ரூபாய் தனியே கொடுக்க வேண்டி இருக்கும்….
இது போலவே வருமான வரி ரிடர்ன் சமர்ப்பிக்கும் form-ல் சில திருத்தங்கள்… சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கூட , மிக மோசமாக பாதிக்கக்கூடியவை…

இன்னும் நிறைய …. பாராளுமன்றத்தில் விவாதத்தின்போது தெரிய வரும்.
கெட்டிக்காரர்கள்…. சொந்த நாட்டின் மக்களையே ஏமாற்றுவதில்…!

மோகன், மிக்க நன்றி நண்பரே. -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

மோகன்,

மிக்க நன்றி நண்பரே.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மோகன், மிக்க நன்றி நண்பரே. -வாழ்த்துகளுடன், காவிரிமைந்தன்மேலும் வாசிக்க

மோகன்,

மிக்க நன்றி நண்பரே.

-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
புதியவன், நீங்கள் சொல்லும் இந்த வாதங்கள் மிகவும் வலுவானவை…. —– மானில அரசு கவிழும்போது, மத்திய அரசு, மீதிக்காலத்தில் ...மேலும் வாசிக்க

புதியவன்,

நீங்கள் சொல்லும் இந்த வாதங்கள் மிகவும் வலுவானவை….

—–

மானில அரசு கவிழும்போது, மத்திய அரசு, மீதிக்காலத்தில் கவர்னர் ஆட்சி மூலம் ஆள நினைக்கும். இது மக்களின் தீர்ப்புக்கு எதிரானது.

———

தேர்தல் சீர்திருத்தங்கள் செய்யாமல், எல்லா ஓட்டைகளையும், ACCEPTABLE நிலைமைக்குக் கொண்டுவராமல் இந்த மாதிரி முயற்சி செய்வது, எந்த வித உபயோகத்தையும் தராது.

உதாரணமா, பதிவு செய்த கட்சிகளைத் தவிர-அதுவும் 3-4 கட்சிகள்தான் இருக்கணும், தொடர்ந்து ரெண்டு தேர்தல்ல 15-20%க்கு குறைவா வாக்கு வாங்கினா கட்சி அங்கீகாரம் கிடையாது,

இடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெம்பர் இறந்தால், அவருடைய கட்சி இன்னொரு மெம்பரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

ஒரு தேர்தலுக்கு ஒரு தொகுதியில் 5 பொதுக்கூட்டம்தான், வீதி வீதியா வாக்காளரைப் பார்க்க வருவது தடை செய்யப்படணும் போன்று –

———–

யோசித்தால், கூடவே இன்னும் சில விஷயங்கள் கூட தோன்றும்……

உதாரணமாக –

போஸ்டர்கள், பேனர்கள் வைப்பதற்கென்று, குறிப்பிட்ட இடங்களை தேர்தல் கமிஷனே தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். அந்த இடங்களைத் தவிர, வேறு எங்கும் விளம்பரங்கள் செய்யக்கூடாது…

ஒரு வேட்பாளர், ஒரு தொகுதிக்கு மேல் போட்டியிடக்கூடாது…

தேர்தல் வழக்குகள், தேர்தல் முடிந்து 3 மாதங்களுக்குள் விசாரித்து முடித்து வைக்கப்பட வேண்டும்…

தேர்தல், அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குள்ளாக நடந்து முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட வேண்டும். பிரச்சாரத்திற்கு 2 வாரங்களுக்கு மேல் அவகாசம் கொடுக்கக்கூடாது…

எல்லா தொகுதிகளிலும், ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். (போலி ஓட்டுக்களை தடுக்க….)

-காவிரிமைந்தன்

புதியவன், ஏன் நீக்க வேண்டும்… ? அருமையான பல தகவல்களை தந்திருக்கிறீர்கள்… நான் உங்களுக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்…! ...மேலும் வாசிக்க

புதியவன்,

ஏன் நீக்க வேண்டும்… ?
அருமையான பல தகவல்களை தந்திருக்கிறீர்கள்…
நான் உங்களுக்கு நன்றி அல்லவா சொல்ல வேண்டும்…!
மிக்க நன்றி புதியவன்.

.

அறிவழகு, அது யாராக இருந்தாலும் சரி, ஜாதியை வைத்து இளையராஜா அவர்களை அடையாளப்படுத்துவது முட்டாள்தனம். அதற்கு மீண்டும் மீண்டும் விளம்பரம் கொடுப்பது அசட்டுத்தனம் ...மேலும் வாசிக்க

அறிவழகு,

அது யாராக இருந்தாலும் சரி, ஜாதியை வைத்து இளையராஜா அவர்களை அடையாளப்படுத்துவது
முட்டாள்தனம். அதற்கு மீண்டும் மீண்டும் விளம்பரம் கொடுப்பது அசட்டுத்தனம் – புரிந்து கொள்வீர்கள்
என்று நம்புகிறேன்.