பதிவர்
thulasi, Geetha


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
அதிரா 7.5 நல்லாருக்காரா….பொங்கி பொங்கி வராரா? ஹா ஹா ஹா…அப்போ எங்கிட்டருந்துதான் உங்களுக்கு வந்துருக்காரா…அது சரி அதான் எனக்கு லோடைட் உங்களுக்கு ஹை டைட் போல… ...மேலும் வாசிக்க

அதிரா 7.5 நல்லாருக்காரா….பொங்கி பொங்கி வராரா? ஹா ஹா ஹா…அப்போ எங்கிட்டருந்துதான் உங்களுக்கு வந்துருக்காரா…அது சரி அதான் எனக்கு லோடைட் உங்களுக்கு ஹை டைட் போல…

கீதா

LikeLiked by 1 person


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கமென்ட் போட்டு விட்டு மெலே கமென்ட்ஸ் பார்த்து ஸ்ரீராமுக்கு போட்ட கமென்ட் மட்டும் வந்துருக்கு…. ஏதோ நடக்குது…ஏகாந்தன் அண்ணாவின் தளத்திற்கு வந்தால் ஏதோ கருத்தை போட ...மேலும் வாசிக்க

கமென்ட் போட்டு விட்டு மெலே கமென்ட்ஸ் பார்த்து ஸ்ரீராமுக்கு போட்ட கமென்ட் மட்டும் வந்துருக்கு….
ஏதோ நடக்குது…ஏகாந்தன் அண்ணாவின் தளத்திற்கு வந்தால் ஏதோ கருத்தை போட மாட்டேங்குது என்னவோ இருக்கு பூதம்…

துளசி: பவர் அம்மாக்களா? இப்படிக் கேட்டதே இல்லை. நல்ல காலம் எங்கள் ஊரில் இப்ப்டி எல்லாம் சொல்லி வாழ்த்து எதுவும் வரவில்லை. (கீதா: துளசியின் கமென்ட் இப்படித்தான் இருந்த நினைவு எக்ஸாட்டாகத் தெரியவில்லை. என் கமென்டே எனக்கு சரியாக வராது இதில் அவர் கமென்ட் எல்லாம் எங்கு நினைவு இருக்கப் போகுது சரி போட்டு முயற்சி பண்ணுவோம்னு …)

கீதா: நேக்கு அம்மாவை பத்தி ஒன்னும் தெரியாதாக்கும் கேட்டேளா (ஸ்ரீராம் ஒன்னும் தெரியாதாக்கும் கேட்டேளா என்று எங்க ஊர் பாஷையை தொடங்கிவைக்க எனக்கும் அது பற்றிக் கொண்டுவிட்டது ஹா ஹா ஹா) இவால்லாம் என்னவோ பவர் அம்மானு ஏதோ சொல்லி வட்டாக்கறா கேட்டேளா…வெறதே களியாக்கறாளாக்கும். இந்தப் பவர் அம்மானா என்னனு நினைக்கறேள் நீங்கள்? அது வேற ஒன்னுமில்லை இவால்லாம் “பூஸ் இஸ் த சீக்ரெட் ஆஃப் மை/அவர் எனர்ஜினுட்டு அவாவா கொழந்தைகளுக்குக் கொடுத்ததைப் போட்டு களியாக்கறா…நம்ம அம்மாக்கள் எல்லாம் நமக்குக் காபி கொடுத்து, பழைய சாதத்தையும் போட்டு கோந்தே கேட்டியா சமத்தா இருக்கணும்மாக்கும், நன்னா உழைக்கணுமாக்கும், சத்தியமா நடந்துக்கணும்னு சொல்லி பவர் ஊட்டின பவர் அம்மாக்களாக்கும்!! இவா கெடக்கறா விட்டுத் தள்ளுங்கோ…வட்டுகள் அதுகள்…என்னமோ பண்றோம்னு என்னத்தையோ கெக்கெபிக்கேனு பண்ணித் தொலைக்கறதுகள்…..விடுங்கோ..

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க