பதிவர்
tamilmani

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 2 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
கர்நாடக அரசியல் ஊழல் பெருச்சாளிகளால் புரையோடிபோய் விட்டது. d k சிவகுமார் , ரேவண்ணா ,தேவகௌடா ,குமாரசாமி , சித்தராமையா ,எடியூரப்பா ,ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் ...மேலும் வாசிக்க

கர்நாடக அரசியல் ஊழல் பெருச்சாளிகளால் புரையோடிபோய்
விட்டது. d k சிவகுமார் , ரேவண்ணா ,தேவகௌடா ,குமாரசாமி ,
சித்தராமையா ,எடியூரப்பா ,ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் ,
ஸ்ரீராமுலு ,ரேணுகாச்சார்யா இந்த மலை முழுங்கி மகாதேவன்கள்
இருக்கும் வரை நல்ல ஆட்சி என்பது நிச்சயம் இல்லை.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

கோவை மாவட்டத்தில் காசிக்கவுண்டன் புதூர் எனும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்து , சிறிய வயதிலியே தந்தையை இழந்து ஓவியம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து, பிழைப்புக்கு ...மேலும் வாசிக்க

கோவை மாவட்டத்தில் காசிக்கவுண்டன் புதூர் எனும் கிராமத்தில்
ஏழை குடும்பத்தில் பிறந்து , சிறிய வயதிலியே தந்தையை இழந்து
ஓவியம் படிப்பதற்காக சென்னைக்கு வந்து, பிழைப்புக்கு சினிமா
பேனர்கள் வரைந்து சினிமா உலகுக்கு வந்து ஒழுக்கமான ,நல்ல நடிகர்
என்ற நல்ல பெயரை வாங்கி தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை
கல்வி அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற உதவியவர்
நடிகர் சிவகுமார் அவர்கள் . அவர் பெற்ற தவப்புதல்வர்கள் நடிகர்கள்
சூர்யா .கார்த்தி அகரம் foundation மூலம் ஏராளமான ஏழை மாணவர்கள் உயர்கல்வி
பெற உதவுகிறார்கள். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த மூன்று நல்லவர்களும்
அவர்தம் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து செய்கிறார்கள். புதிய கல்விக்கொள்கை
பற்றி தம் ஆதங்கத்தை மிகவும் சாத்வீகமான முறையில் , சமூக அக்கறையுடன்
சூர்யா வெளிப்படுத்தி இருக்கிறார் . அதற்க்கு அவருக்கு உரிமை உண்டு. அவர்கள்
எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்லர். தாங்கள் சம்பாதித்த பணத்தின்
ஒரு பகுதியை ஏழை மாணவர்களுக்கு செலவு செய்யும் இவரை குறை கூற
எந்த அரசியல்வாதிக்கும் அருகதை கிடையாது.

sivakumar’s education trust and surya’s Agaram foundation are helping lot of poor students for their under graduate and postgrduate ...மேலும் வாசிக்க

sivakumar’s education trust and surya’s Agaram foundation are helping lot of poor students for
their under graduate and postgrduate courses . What a government cannot do, surya is doing with the help of like minded friends and relatives. So Surya has got every right to talk about the education policy and nobody have the right to question him. It is very rare to see a socially conscious actor
in the filmworld where the socalled superstars on the eve of their films release, utter some political comments for their movies to run and then disappear. Surya is definitely not like that .

//நான் நினைத்ததை விடவும் நாம் பாகிஸ்தானை வெகு விரைவாக பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நமது இராணுவம் அவர்களின் இராணுவம் போல அரசின் மொழியைப் பேசுகிறது. அதே ...மேலும் வாசிக்க

//நான் நினைத்ததை விடவும் நாம் பாகிஸ்தானை வெகு விரைவாக
பின்பற்றத் தொடங்கிவிட்டோம். நமது இராணுவம் அவர்களின்
இராணுவம் போல அரசின் மொழியைப் பேசுகிறது.

அதே போல் கீழ் நீதிமன்றங்களிலும் கூட இதையே
பின்பற்றுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.//

சொன்னது உண்மையானால் பி சிதம்பரம், கார்த்தி ,கனிமொழி .ஆ ராசா
தயாநிதி போன்றோர் இந்நேரம் சிறைவாசம் செய்து கொண்டிருக்க வேண்டுமே . நீதிமன்றங்களால் ஜாமீன் வழங்கப்பட்டு/ விடுவிக்கப்பட்டு தேர்தலில் நின்று ஜெயித்து குற்றமற்றவர்கள்
போல காட்சியளிக்கறார்கள்.? ,

திமுக ஒரு சங்கரமடம் அல்ல என்று ஒருவர் சொல்லிவிட்டு போனார். இப்போது அவர் ,அவர் மகன் ,மகனுக்கு மகன் ,அடுத்தது கொள்ளுப்பேரன் என வாரிசு ...மேலும் வாசிக்க

திமுக ஒரு சங்கரமடம் அல்ல என்று ஒருவர் சொல்லிவிட்டு போனார்.
இப்போது அவர் ,அவர் மகன் ,மகனுக்கு மகன் ,அடுத்தது கொள்ளுப்பேரன்
என வாரிசு அரசியல் தொடங்கியாகி விட்டது. ஆனால் அதிமுகவிலாவது
சாதாரண தொண்டர்களாக இருந்த பன்னீர் செல்வம்,பழனிச்சாமி முதல்வர்களாகி
விட்டனர்.திமுகவில் தொண்டன் கடைசி வரையில் தொண்டன்தான் . குவாட்டரும்
கோழி பிரியாணியும் தான் சாஸ்வதம் . ஒரிசாவில் அடி பம்பில் குளித்து சைக்கிளில் சென்ற ஒருவர் பிஜேபி எம் பி ஆகிவிட்டார். மத்தியில் ஒரு வழியாக காங்கிரஸ்
வாரிசு அரசியலை அடித்து துரத்தியாகிவிட்டது (இத்தாலியா ? லண்டனா ?)
தமிழ்நாட்டில் எப்போது வாரிசு அரசியல் முடிவுக்கு வரும் என்பதே மில்லியன்
டாலர் கேள்வி . 2021 அதற்கு விடை சொல்லுமா?

தமிழகத்தில் ஒன் இந்தியா போன்ற வலைத்தளங்கள், நியூஸ் seven , தந்தி டிவி ,சன் டிவி, சத்தியம் , புதிய தலைமுறை டிவி ஆகியன ...மேலும் வாசிக்க

தமிழகத்தில் ஒன் இந்தியா போன்ற வலைத்தளங்கள், நியூஸ் seven ,
தந்தி டிவி ,சன் டிவி, சத்தியம் , புதிய தலைமுறை டிவி ஆகியன திமுகவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன . திமுக மற்றும் ஸ்டாலின் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் பிஜேபி என்ன நல்லது செய்தாலும் இவற்றில் காண்பிக்கப்படமாட்டாது. அதிமுகவில் நடக்கும் சிறு சிறு குழப்பங்களை கூடஊதி பெரிதாக்கி கலந்துரையாடல் நடத்துவார்கள்.,
இவற்றின் நெறியாளர்கள் மோடி மற்றும் அதிமுக எதிர்ப்பாளர்கள். அவர்களின் வன்மத்தை நிகழ்ச்சியின் ஊடாகவே நீங்கள் பார்க்கலாம் கருத்துரையாளர்களும்
அப்படியே. இப்படி ஒரு biased journalism தமிழ்நாட்டின் ஒரு சாபக்கேடு.

பொதுவாக அறுபதை கடந்த எல்லாருக்கும் குறிப்பாக காமராஜ் விரும்பிகளுக்கு திமுக அதிமுக இரண்டையும் ஆதரிப்பதில் விருப்பமில்லை. தேசிய கட்சியான பிஜேபி மத்தியில் உள்ளதால் ...மேலும் வாசிக்க

பொதுவாக அறுபதை கடந்த எல்லாருக்கும் குறிப்பாக காமராஜ் விரும்பிகளுக்கு
திமுக அதிமுக இரண்டையும் ஆதரிப்பதில் விருப்பமில்லை. தேசிய கட்சியான
பிஜேபி மத்தியில் உள்ளதால் தமிழகத்துக்கு சில நல்ல திட்டங்கள் கிடைக்கலாம்.. குறிப்பாக நதிநீர் இணைப்பு திட்டம் போன்றவற்றுக்கு மாநில அரசை நம்பி பயனில்லை. மத்திய அரசினால்
மட்டுமே இது சாத்தியம். ரஜினி நதிநீர் திட்டம் கொண்டு வரும் அரசை ஆதரியுங்கள் என்று
வெளிப்படையாகவே சொல்கிறார். ஆக ,ரஜினியும் பிஜேபியும் இந்த புள்ளியில்தான்
இணைகிறார்கள் . அப்படி ஒரு கூட்டணி வரும் பட்சத்தில் யாரை ஆதரிப்பது என்பதில்
பிரச்சனை இல்லை. ரஜினி பிஜேபி தனியாக போட்டி இட்டால் ஊழல் இல்லாத பிஜேபிக்குத்தான்
எனது ஆதரவு.

காவிரிமைந்தன் சார் , ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே எதிர்பார்க்கிறேன். அதற்கான உந்துதல் நிச்சயம் உண்டு. 2021 என்பது ஒரு முக்கியமான வருடம். தமிழகத்தின் ...மேலும் வாசிக்க

காவிரிமைந்தன் சார் , ரஜினி அரசியலுக்கு வருவார் என்றே எதிர்பார்க்கிறேன். அதற்கான
உந்துதல் நிச்சயம் உண்டு. 2021 என்பது ஒரு முக்கியமான வருடம். தமிழகத்தின்
தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் 2021ல் . பாராளுமன்ற தேர்தலில் 37 திமுக எம் பிக்கள்
வெற்றி பெற்றும் தமிழகத்துக்கு எந்த பயனும் ஏற்படவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏன் என்றால் சகல அதிகாரங்களும் மோடி என்ற தனி நபரின் கையில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் பிஜேபி தமிழகத்தில் நிச்சயம் காலூன்ற முயற்சிக்கும். இந்த இரண்டு வருடங்களும் அதிமுக அரசை எப்படியாவது
காப்பாற்றி 2021ல் ஒரு level playing field வந்தவுடன் பிஜேபி தமிழகத்தில் அதனுடன் ஒத்து போகும்
நபர்களுடன் கூட்டணி அமைத்து ( பன்னீர், ரஜினி உள்பட) வெற்றி பெற முயற்சிக்கும். 67க்கு
பின் தமிழகத்தை மாறி மாறி ஆண்ட திமுகவும் அதிமுகவும் எதுவும் செய்யவில்லை என்ற
கருத்துடையவர்கள் இதற்க்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள் .