ஊழல் எனும் பட்சத்தில் , இதில் எவ்வளவு லட்சம் கோடிகள் யார் யாரிடம் பரிமாறின என்று தெரிய படுத்தினால் இந்த வழக்கு சூடு பிடிக்கும்.
வெறும் ஊழல் , ஊழல் என்று ராகுல் காந்தியை போல் நாம் கூக்குரலிட்டு மட்டும் கொண்டிருந்தாள் போதாது.
மக்களிடம் இந்த ஊழல் ஈடுபடாமலேயே பொய் விடும் ஆபத்து உள்ளது.

ஒரு காமெடி சர்க்கஸ் கூட்டணியை வைத்து கொண்டு, யார் பிரதம மந்திரி என்று முடிவெடுக்க கூட தெரியாத, அல்லது முடியாத ஒரு கோமாளிகள் கூட்டம் நிச்சயம் தோல்வியை தழுவுவதை தவிர வேறு வழியில்லை. இதில் பிஜேபி யை பார்த்து பொறாமை பாடுவதிலும் அர்த்தமில்லை .ஏனென்றால் எதிர் தரப்பு அதனை வலுவில்லாமல் இருப்பது கண்கூடு.நாமும் எத்தனை தடவை தான் EVM இயந்திரத்தையே சாக்கு சொல்லுவது.

பாவம் மம்தா அம்மையார், பரிதாப படுவதை தவிர வேறு வைலயில்லை.அப்பட்டமாக அவர் ஒரு ஊழல் பேர்வழியை காப்பாற்ற முயலுகிறார் . முடிவில் தோல்வி நிச்சயம்.
இதில் மக்களின் அனுதாபத்திற்காக பிஜேபி பெயரையும் உள்ளிழுக்க முயலுகிறார். தேவையே இல்லாமல் அவர்களுக்கு விளம்பரத்தை பெற்று தந்து கொண்டிருக்கிறார். இதில் சில அறிவு ஜீவிகளும் இணைந்து கொண்டு அலறுகிறார்கள். கேட்டால் திடீரென்று வழக்கு நடத்துகிறார்கள் என்று.வழக்கின் பின்னணியை பற்றி ஏதாவது தெரியுமா? ஏன் 2g வழக்கும் இது போல் தான் உள்ளது. அதே நிதானத்துடன் தான் நடந்து கொண்டு உள்ளது.வழக்கு நீதிமன்றத்தின் முன் மீண்டும் வரும் பொழுது, அப்போதைய நீதிமன்ற ஆணைக்கேற்ற வாறு வழக்கு சூடு பிடிக்கும்.ஆனால் அறிவு ஜீவிகள் இது பாலி வாங்கும் நடவடிக்கை என்று கூவுவார்கள்.
பரிதாபம் மற்றும் சிரிப்புடன்.

அய்யா, உங்கள் பதிலை படித்து மிகவும் பரிதாப படுகிறேன். நான் குறிப்பிட்டது வெளிநாட்டு தப்பி ஓடிய எல்லா குற்ற வாளிகளையும் தான் (including Bofors, quattrochi)

மேகலையா எந்த வெளிநாட்டை சார்ந்தது. ஒருவேளை அந்த காவல் துறை அதிகாரிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்தால், கைது செய்ய பட்டாள் உங்கள் அம்மையார் என்ன செய்து விடுவார்.
பரிதாப படுவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.

ஏன் பலமுறை சம்மன் அனுப்பியும், அந்த காவல் துறை அதிகாரி, நேரில் விசாரணைக்கு வரவில்லை.

அய்யா,
இந்த நிகழ்ச்சியை பிஜேபி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு உள்ளதை போலவே உணருகிறேன். உங்களை போன்ற தேர்ந்த அறிவாளிகள் இருந்தால் மட்டுமே, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

பாவம் நமது மல்லையா அவர்கள் வீணாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமுறை ஆவதற்கு பதில், கல்கத்தா விற்கு சென்று தலைமறைவாகியிருந்தால் இந்த அம்மா நிச்சயம் அவரை சிபிஐ பிடியில் இருந்து காப்பாத்தி இருப்பார்.
பாவம் அவர்.