பதிவர்
senthil


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
thank you brothers.மேலும் வாசிக்க

thank you brothers.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சாண்டில்யன் நாவல்கள் ஈகரை தளத்தில் உள்ளது நண்பரே..பதிவிறக்கி படியுங்கள்...நல்லபதிவு..பாரட்டுக்கள்மேலும் வாசிக்க
சாண்டில்யன் நாவல்கள் ஈகரை தளத்தில் உள்ளது நண்பரே..பதிவிறக்கி படியுங்கள்...நல்லபதிவு..பாரட்டுக்கள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
வணக்கம் ஐயா இந்த ஜாதக அன்பருக்கு முருகனின் பெயர் இருக்கும். இலக்கினாதிபதி இலக்கினத்தில் ஆட்சி பலம் கொண்டவை ஆனாலும் துலாத்தில் 6-ம் இடத்தில் மூலத்திரிகோண ...மேலும் வாசிக்க
வணக்கம் ஐயா

இந்த ஜாதக அன்பருக்கு முருகனின் பெயர் இருக்கும்.

இலக்கினாதிபதி இலக்கினத்தில் ஆட்சி பலம் கொண்டவை ஆனாலும் துலாத்தில் 6-ம் இடத்தில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது, ஆகையால் 6 ம் ஸ்தான வேலையை அதிகப்படுத்தி செய்யும், 6 ம்அதிபதி சுக்கிரனின் பார்வை இலக்கினத்தில் பதிவதாலும்,

பாக்கியாதிபதி ரோக ஸ்தானத்தில் இருப்பதாலும்,

சுகாதிபதி - சூரியன் 8-ம் இடத்தில் மறைந்ததாலும்,
பூர்வ புண்ணியாதிபதி-புதன் 8-ம் இடத்தில் மறைந்ததாலும்,
8-ம்அதிபதி குரு மூலத்திரிகோண பலம் அடைவதாலும்,
சந்திரன் அஷ்டமத்தில் இருப்பதாலும்

இவர் ரோகியாக வாழ்ந்தார் / பலவிதமான நோய்களை அடைந்தார்

இவருக்கு புற்று நோய் கூட வந்திருக்கும்.

.
.
.
.
.
.
.
.
Galaxy2007 ல்
என்னுடைய கடவுச்சொல் செயல் படவில்லை தயவுசெய்து சரி செய்து தரவும் ஐயா.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க