பதிவர்
sekarsgz

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
நீங்கள் அறிவாளியாகவே இருங்கள் சந்தோசம்மேலும் வாசிக்க

நீங்கள் அறிவாளியாகவே இருங்கள் சந்தோசம்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

முடியும் … KVM அவர்களை கேட்டு பாருங்கள் அவர் என்னுடைய , மற்றவர்களுடைய comment ஐ delete செய்து இருக்கிறார் . அவர் நீக்கிய comment ...மேலும் வாசிக்க

முடியும் … KVM அவர்களை கேட்டு பாருங்கள் அவர் என்னுடைய , மற்றவர்களுடைய comment ஐ delete செய்து இருக்கிறார் . அவர் நீக்கிய comment இந்த vimarisanam.wordpress.com என்ற தளத்தில் மட்டுமே நீக்க முடியும் ஆனால் பொது வெளியில் ( tamilmanam ) போன்ற இடங்களில் அவர் delete செய்த இன்னுமே இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர் அவருக்கு பிடித்தமான அல்லது அவருக்கு ஆதரவான கருத்துக்களை மட்டுமே வைத்துக்கொள்வார்.

அறிவழகு மரமண்டை அவர்களே , தவறாகவோ, அநாகரீகமாகவோ,ஆபாசமான கருத்துக்களையோ அல்லது ஜாதி, மத ரீதியாக கருத்துக்கள் இருந்தால் நீக்கலாம் இதில் மாற்று கருத்து இல்லை ஆனால் ...மேலும் வாசிக்க

அறிவழகு மரமண்டை அவர்களே , தவறாகவோ, அநாகரீகமாகவோ,ஆபாசமான கருத்துக்களையோ அல்லது ஜாதி, மத ரீதியாக கருத்துக்கள் இருந்தால் நீக்கலாம் இதில் மாற்று கருத்து இல்லை ஆனால் விமர்சனத்தளத்தில் வரும் கருத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய கூடாது என சொல்வது அலல்து இது அவருடைய விருப்பம் என சொல்வது உங்களுடைய அறிவின்மையான மரமண்டையை தெளிவாக எடுத்து காட்டுகிறது ( மரமண்டை என நீங்கள் பயன் படுத்திய வார்த்தை )

நீங்கள் சொல்வது சிரிப்பாகவே இருக்கிறது , vimarisanam.wordpress.com என்பது அவருடையதாகவே இருக்கலாம் ஆனால் அதில் எழுதப்படும் வார்த்தை பொதுவானது , அரசியல் சார்ந்தது அதனால் இனிமே ...மேலும் வாசிக்க

நீங்கள் சொல்வது சிரிப்பாகவே இருக்கிறது , vimarisanam.wordpress.com என்பது அவருடையதாகவே இருக்கலாம் ஆனால் அதில் எழுதப்படும் வார்த்தை பொதுவானது , அரசியல் சார்ந்தது அதனால் இனிமே இப்படி சிறுபிள்ளை தனமாக உங்களை யார் படிக்க சொன்னது என கேட்காதீர்கள் அறிவழகு

தம்பி அறிவழகு , இந்த wordpress ஒன்றும் அவருடைய தனி வீடோ,அவருக்கு மட்டும் சொந்தமானது இல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் போலி நடுநிலைவாதி அறிவழகு , அவர் ...மேலும் வாசிக்க

தம்பி அறிவழகு , இந்த wordpress ஒன்றும் அவருடைய தனி வீடோ,அவருக்கு மட்டும் சொந்தமானது இல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள் போலி நடுநிலைவாதி அறிவழகு , அவர் எப்படி மற்றவர்களை விமர்சனம் செய்ய உரிமை உள்ளவராக உள்ளாரோ , அது போலவே அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவரே பொது வாழ்வு என்று வந்து விட்டால் எப்படி யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் கிடையாது. அதுபோல KVM அவர்களும்

selvarajan sir, நான் கமல் பற்றி காவிரி மைந்தனை திட்டியது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் நான் அதற்க்கு முன் ஏன் இப்படி ...மேலும் வாசிக்க

selvarajan sir, நான் கமல் பற்றி காவிரி மைந்தனை திட்டியது மட்டும் தான் உங்களுக்கு தெரியும் ஆனால் நான் அதற்க்கு முன் ஏன் இப்படி ,திட்டுகிறேன் ஏன் ஒருமையில் KVM அவர்களை பற்றி comment போடுகிறேன் என விளக்கம் கொடுத்து 3 comment பதிவு செய்தேன் ஆனால் அதை காவிரி மைந்தனை delete செய்து விட்டார் , அவரை திட்டியதை மட்டுமே உங்களுக்கு தெரியும்படி வைத்துள்ளார்

ஐயா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் , ஏன் நிறைய சௌகிதார்கள் உருவாக்குகிறார்கள் ? ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை ??? ...மேலும் வாசிக்க

ஐயா நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் , ஏன் நிறைய சௌகிதார்கள் உருவாக்குகிறார்கள் ? ஏன் மோடி அவர்களுக்கு இன்னும் மக்கள் செல்வாக்கு குறைய வில்லை ??? காரணம் உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான இந்துகள் மோடி அல்லது BJP என்ற கட்சி மட்டுமே இந்துக்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணம் தான் , மற்ற கட்சிகள் , மற்ற தலைவர்கள் எப்படி இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தி பேசுகிறார்கள் , ஆனால் அதே தலைவர்கள் மற்ற மதத்தை பற்றி பேசமாட்டார்கள் இது உங்களுக்கும் தெரியும் மற்ற நண்பர்களுக்கும் புரியும் என நினைக்கிறேன் , மற்றபடி நான் BJP or எந்த ஒரு கட்சியிலும், அமைப்பிலும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி

காவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு , நீங்கள் விமர்சனம் என்னும் பெயர் வைத்துக்கொண்டு மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் அதை ...மேலும் வாசிக்க

காவிரிமைந்தன் அவர்களே திரும்பவும் சொல்கிறேன் மிகவும் மரியாதையுடன் உங்களுக்கு , நீங்கள் விமர்சனம் என்னும் பெயர் வைத்துக்கொண்டு மற்றவர்கள் உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் அதை ஏற்காமல் அவர்களுடைய comment delete செய்வது என்பது மிகவும் கோழைத்தனமான ஒன்று , விமர்சனத்தை முதலில் நீங்கள் எதிர்கொள்ளுங்கள் பிறகு மற்றவரை நீங்கள் விமர்சனம் செய்யலாம் … இந்த என்னுடைய comment நீங்கள் delete செய்தால் உங்களுக்கு மரியாதையை கொடுக்காமல் உங்களை ஒருமையில் விமர்சனம் செய்ய வேண்டியதாக இருக்கும் . நேற்றும் நான் , மற்றவர்கள் பதிவு செய்த comment நீங்கள் delete பண்ணிட்டிங்க , அது போல செய்யாதீர்கள்