பதிவர்
sakthy

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் மிகவும் வேதனையுடன் சொல்லி சென்றதை பார்க்க முடிந்தது. இனிமேல் சொந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள். காணொளியை தமிழிலும் ...மேலும் வாசிக்க

தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்கள் மிகவும் வேதனையுடன் சொல்லி சென்றதை பார்க்க முடிந்தது. இனிமேல் சொந்த தொழில் தான் செய்ய வேண்டும் என்கிறார்கள்.
காணொளியை தமிழிலும் பார்க்க முடியும்.
நன்றி.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

தமிழகத்தை தவிர எல்லா நாடுகளும் தண்ணீருக்காக பல திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.தமிழகம் காவிரியையும் மழை நீரை/நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கிறது. அமீரகத்தில் ஒரு நிறுவன அதிபர் ...மேலும் வாசிக்க

தமிழகத்தை தவிர எல்லா நாடுகளும் தண்ணீருக்காக பல திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.தமிழகம் காவிரியையும் மழை நீரை/நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கிறது.
அமீரகத்தில் ஒரு நிறுவன அதிபர் அன்டாடிக்காவில் இருந்து பனிப்பாறையை கட்டி இழுத்து வர இருக்கிறார்.இந்த ஆண்டு முடிவில் சிறிய பனிப்பாறையை சோதனை முயற்சியாக இழுத்து வரப் போகிறார்கள்.
இதே முறையை தென் ஆபிரிக்கா,கனடா,இத்தாலி நாடுகளும் விரைவில் செயல்படுத்த உள்ளார்கள்.கனடா ஏற்கனவே திட்டத்தை ஆரம்பித்து விட்டது.
பனிப்பாறை மிதக்கும் என்பதால் சுலபமாக இழுத்து அரபிக் கடலுக்கு கொண்டு வர முடியும் என்கிறார்கள்.

இது 2014 இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக சில நாட்கள் மட்டும் 30 தடவை செய்தால் இலவச பயணச்சீட்டு கொடுக்கப்பட்டது.மேலும் வாசிக்க

இது 2014 இல் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்காக சில நாட்கள் மட்டும் 30 தடவை செய்தால் இலவச பயணச்சீட்டு கொடுக்கப்பட்டது.