பதிவர்
paamaran

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 4 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
// வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் ...மேலும் வாசிக்க

// வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். காவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது காவிரியில் புதிய அணைகள் கட்ட கூடாது. மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. மேலாண்மை வாரியத்துக்கே அதிகாரத்தை தர வேண்டும். //
Read more at: https://tamil.oneindia.com/news/india/sc-orders-correct-the-name-as-cauvery-management-board-draft-319901.html

ஓ.கே …. அதிரடி .. ஆண்டவன் கருணை ….? நல்ல முடிவு என்றெல்லாம் நினைக்கும் வண்ணம் காரியங்கள் கர்நாடகா தேர்தலுக்குப்பின் வருகிறது … ! கர்நாடகா தேர்தல் முடிந்து விட்டது — ஆட்சி அமைப்பதோ — அல்லாடுவதோ எது நடந்தாலும் ஐந்து வருடங்களுக்கு கவலையில்லை .. ஒரு மாநில காட்சி முடிந்திருக்கிறது … அடுத்த மாநிலத்தில் தங்களின் நிலை நிறுத்த காட்சிகள் ஆரம்பம் …. !

ஸ்கீம் என்பதற்கு விளக்கம் கேட்டபோதே — அது ” காவிரி மேலாண்மை வாரியம் தான் ” என்று அறுதியிட்டு கூறாத உச்ச நீதி மன்றம் — தற்போது கூறுவதும் — அதிகாரம் முழுக்க வாரியத்திற்கே என்று அடித்து கூறுவதும் — மத்திய அரசு தலையிடக் கூடாது என்று கூறுவதும் — தமிழத்தின் மீது அதிக கரிசனம் இருப்பதைப்போல காட்டுவதும் ஏன் என்று சிந்தித்து பார்த்தால் — பலரும் கூறுகின்ற ” பாஜக காலூன்ற ” எடுக்கும் நடவடிக்கையாக நினைக்க தூண்டுகிறது …! ஓரளவு கர்நாடகாவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாகி விட்டது — அடுத்தக் குறி : தமிழகம் தான் … ! அதனால் தான் மூன்று ” ஜீ ” க்களும் { அமீத் ஜீ .. மோடி ஜீ .. நீதிமன்ற ஜீ ..} ஒன்று சேர்ந்து காய் நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார்களோ — காவிரியை வைத்து … ? தமிழக மக்களிடம் பெயர் வாங்க நினைக்கும் தில்லாலங்கடி வேலையோ … ? காலம் பதில் கூறும் …!!!
அரசியல்வாதி பாேர்வையில் ஒரு காரியவாதி ….? செயல் தலைவரின் அவசரத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் இருக்குமல்லவா ..?

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

// திரு- – – ம்… // …. சூப்பர் …! எவ்வளவாே செய்யறாங்க அதுல இதுவும் ஒன்று …திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் ...மேலும் வாசிக்க

// திரு- – – ம்… // …. சூப்பர் …! எவ்வளவாே செய்யறாங்க அதுல இதுவும் ஒன்று …திறமையானவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறு… ஏது …?

உதாரணத்திற்கு நமது பிரதமர் அலுவலகத்தில் முக்கிய பதவியில் உள்ளவர்களை பார்த்தாலே நன்கு புரியும் …அது பற்றி ஒரு செய்தி :

// All the Prime Minister’s Men //
https://thewire.in/government/all-the-prime-ministers-men …. இதுவும் ஒரு வகையில் நேர்மையான செயல்தானாே …? இருக்காதா பின்னே பரிச்சியமானவர்கள் ..பழக்கப்பட்டவர்கள் ..ஒத்தாசையா இருப்பவர்கள் … உடன் இருந்தால் பலம் தானே …என்பவர்களும் உண்டு …!!!

// ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்! // https://www.vikatan.com/news/india/124870-arthi-dogra-ias-transferred-jodhpur-turns-emotional.html …. ...மேலும் வாசிக்க

// ஆர்த்தி டோக்ரா அசரவைக்கும் மாவட்ட கலெக்டர்! // https://www.vikatan.com/news/india/124870-arthi-dogra-ias-transferred-jodhpur-turns-emotional.html ….

உயரம் மூன்றரை அடி என்றாலும், பணியில் தீரம் மிகுந்தவர் ஆர்த்தி.ஐ .ஏ .எஸ் …… இந்த செய்தியில் : — // ஆர்த்திக்கு அவரின் தாயார்தான் சூப்பர் ஹீரோ. “எனக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நான் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்றபோது ஏராளமானோர் எங்கள் வீட்டுக்கு வந்து, என் அம்மாவிடம், `ஒரு மகன் செய்யவேண்டிய சாதனையை உங்கள் மகள் செய்துள்ளார்’ என்று வாழ்த்தினர். அவர்களிடத்தில், `என் மகள் ஒரு மகளாக சாதனை படைத்திருக்கிறாள்’ என்று என் அம்மா பதிலளிப்பார்” என, தன்னை ஆளாக்கிய தாயார்குறித்து பெருமைப்படுகிறார் ஆர்த்தி. // அம்மான்னா … அ……..ம்……….மா…!!!… தான் …!

அன்பு — அரவணைப்பு அந்த சுகங்கள் எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும் மீண்டும் கிடைக்குமா … ? முற்றும் துறந்தவர்களையும் — கட்டி இழுக்கும் வல்லமை ...மேலும் வாசிக்க

அன்பு — அரவணைப்பு அந்த சுகங்கள் எத்தனை யுகங்கள் தவமிருந்தாலும் மீண்டும் கிடைக்குமா … ? முற்றும் துறந்தவர்களையும் — கட்டி இழுக்கும் வல்லமை பெற்றது – அம்மா … ! ஆதி சங்கரரையும் — பட்டினத்தடிகளையும் விட்டுவைக்காத அந்த தாயன்பு உற்று நோக்கத்தக்கது — ஆதி சங்கரரின் ” மாத்ரு பஞ்சகமும் ” — பட்டினத்தாரின் ” பத்து பாடல்களும் ” தாயை நினைத்துப் பாடிய பாடல்கள் — ஈடு இணையற்றவை — !! அந்தப் பாடல்கள் நம் ஒவ்வொருவரின் ” இதயத்திலும் பதிய வேண்டியவை …. !!!

ரஜினி … பாஜக உறவு…! திரு குருமூர்த்தி ஒட்ட நினைக்கிறார் … திரு .சு ..சாமிவெட்ட நினைக்கிறார் …! உண்மையில் ...மேலும் வாசிக்க

ரஜினி … பாஜக உறவு…! திரு குருமூர்த்தி ஒட்ட நினைக்கிறார் … திரு .சு ..சாமிவெட்ட நினைக்கிறார் …! உண்மையில் ரஜினிக்கு நல்லது புரிய முயல்பவர் உறவை வெட்டிவிட துடிக்கும் சு .சாமிதான் … காரணம் :
// தமிழகத்தைப் பொருத்த வரை – பாஜக ஒரு வெறுக்கத்தக்க கட்சி மட்டுமல்ல …அருவருத்தக்க கட்சியும் கூட. அதனுடன் யார் கூட்டு சேர்ந்தாலும், அது தற்கொலை முயற்சியே. // அப்பாே சு.சா. வின் செயல்தான் ஆன்மீக அரசியல்வாதிக்கு நன்மையை வாரி வழங்கப்பாேகிறது …?

// வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே…// http://tamil.thehindu.com/india/article23832587.ece … என்ன செய்வது எழுதிக் கொடுப்பவர்கள் ...மேலும் வாசிக்க

// வரலாறு மிகவும் முக்கியம் பிரதமரே…// http://tamil.thehindu.com/india/article23832587.ece

என்ன செய்வது எழுதிக் கொடுப்பவர்கள் ” கத்துக்குட்டிகளோ ” என்னவோ — இல்லை…. அந்த பகுதியில் பேசும் போது அங்கிருந்து நாட்டுக்கு பாடுபட்டவர்கள் லிஸ்ட் தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பமா … ? ” தேர்தல் பேச்சு – முடிந்தால் போச்சு ”
என்கிற எண்ணமா…? நமோவுக்கே – வெளிச்சம் … !!

உண்மைதான் நண்பரே …! கொள்கை — கோட்பாடு போன்றவைகள் எல்லாம் ” சந்தர்ப்ப வாதத்திற்குள் சமாதி ” ஆகி விடுவது நடை ...மேலும் வாசிக்க

உண்மைதான் நண்பரே …! கொள்கை — கோட்பாடு போன்றவைகள் எல்லாம் ” சந்தர்ப்ப வாதத்திற்குள் சமாதி ” ஆகி விடுவது நடை முறையாகி விட்டது உதாரணத்திற்கு :–

// மே.வங்க உள்ளாட்சி தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த சிபிஎம்-பாஜக கூட்டணி //
Read more at: https://tamil.oneindia.com/news/india/cpm-bjp-join-hands-at-village-level-wb-319227.html … சூப்பர் கூட்டு …? இதில் எது எதற்குள் என்பது புரியாத புதிர் …!!

அய்யா ..! கர்நாடகா தேர்தல் – பிரச்சாரம் இன்றோடு ஓய்கிறது ….! மோடிஜி – மற்றும் பலரின் ஆவேச பேச்சுக்களை ஓரளவு கேட்கிறோம் – ...மேலும் வாசிக்க

அய்யா ..! கர்நாடகா தேர்தல் – பிரச்சாரம் இன்றோடு ஓய்கிறது ….! மோடிஜி – மற்றும் பலரின் ஆவேச பேச்சுக்களை ஓரளவு கேட்கிறோம் – பார்க்கிறோம் … !! ஆனால் தமிழ் நாட்டில் இருந்து சென்ற பாஜக தலைவர்களின் — தமிழிசை — எச் .ராஜா — தலைமறைவு எஸ்.வி சேகர் மற்றும் பலரின் பரப்புரை எப்படி இருந்து இருக்கும் – இருந்தது என்பதைப்பற்றி தாங்கள் அறிந்ததை தெரிவித்தால் — பலரும் அறிய முடியும் …! அவர்கள் தினமும் இங்கே பேசுவதும் அறிக்கை விடுவதும் நமக்கு பழக்கமான ஒன்று — அங்கே அவர்கள் எப்படி ..? எல்லாம் ஒரு ஆவல் தான்…!!!