பதிவர்
jksm raja

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
நண்பர் புதியவன் நீங்கள் வைகோ மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றும் நச்சு புகையை மற்றவையுடன் ஒப்பிட்டு அது ஒன்றும் அபாயகரமானது இல்லை என்று ...மேலும் வாசிக்க

நண்பர் புதியவன்
நீங்கள் வைகோ மேல் இருக்கும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றும் நச்சு புகையை மற்றவையுடன் ஒப்பிட்டு அது ஒன்றும் அபாயகரமானது இல்லை என்று வாதாடுகிறீர்கள்.
நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் வைகோ சைண்டிஸ்ட்டோ அல்லது டெக்கனிக்கல் எஸ்பிஎர்டோ அல்ல .அவர் ஒரு வைக்கில் .
அவருக்கு தெரிந்த அளவு விளக்குகிறார்.

உலக அளவில் நான்கு வகையான தொழில்சாலைகள் இருக்கின்றது.
அதில் தாமிர உருக்கு ஆலை என்பது மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கக்கூடாத சிவப்பு தொழில்சாலை.
நீங்கள் குறிப்பிட்ட அனைத்திலும் தகுந்த தொழில் நுட்பத்தில் அதன் மாசுபடுத்தும் தன்மையை குறைக்க முடியும் .
ஆனால் தாமிர உருக்கு ஆலையில் அது முடியாது .
ரஜினியும் பி ஜே பியும் அ தி மு க உம் தி மு க உம் காங்கிரஸும் பணம் வாங்கிக்கொண்டு அது மாசு ஏற்படுத்தாது என்று சொல்லிவிட்டால் அது மாசு படுத்தாதா
அதன் பாதிப்பை உணர்த்தவர்களால்தான் அதை புரிய முடியும் .
ஏன் சார் இந்த உருக்கு ஆலையை ஆறு மாநிலங்களில் விரட்டி அடித்தார்கள் .
கொஞ்சம் விளக்குங்களேன்

நான் வைகோ வின் அரசியல் நிலை பாட்டில் ஒருபோதும் ஒத்து போனவன் இல்லை .
ஆனால் இந்த விஷயத்தில் நான் ஒத்து போகிறேன்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

எஸ் வி சேகரை ஆதரிக்கலாம் நண்பரே. அவர், அவர்கள் குடும்பத்து பெண்கள் எல்லாரும் எப்படி உயர் பதவிகளை அடைந்தார்கள் என்பதை எவ்வளவு நன்றாக விளக்கியுள்ளார் , ...மேலும் வாசிக்க

எஸ் வி சேகரை ஆதரிக்கலாம் நண்பரே. அவர், அவர்கள் குடும்பத்து பெண்கள் எல்லாரும் எப்படி உயர் பதவிகளை அடைந்தார்கள் என்பதை எவ்வளவு நன்றாக விளக்கியுள்ளார் , அப்படி விளக்க யாராலும் முடியுமா

ஐயா உங்களுடைய ஸ்டெர்லைட் சம்பந்தமான பழைய இடுக்கையையும் அதன் பின்னூட்டத்தையும் கவனித்து வந்தேன். அதில் யாரும் வன்முறைக்கான இன்னுமொரு கோணத்தை அலசவில்லை. அதை ...மேலும் வாசிக்க

ஐயா
உங்களுடைய ஸ்டெர்லைட் சம்பந்தமான பழைய இடுக்கையையும் அதன் பின்னூட்டத்தையும் கவனித்து வந்தேன்.
அதில் யாரும் வன்முறைக்கான இன்னுமொரு கோணத்தை அலசவில்லை.
அதை இப்பொழுது வெளிக்கொண்டுவர முயற்சி நடக்கிறது

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எல்லாரும் நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்கள் ஆனால் ஆலையின் தரப்பு, ஆளும் கட்சியின் தரப்பு மற்றும் பி ஜே பி யின் மட்டும் சமூக விரோதிகள் புகுந்து விட்டார்கள் என்று ஆணித்தரமாக சொல்லி வந்தது.
காரணம் அந்த சமூக விரோதிகளை ஏற்பாடு செய்ததே மேற்கூறியவர்கள்தான் என்பது இப்பொழுது உறுதியாகிறது.
அவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆளுந்தரப்பு உறுதியாக இருந்திருக்கிறது.
அதனால்தான் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யாரும் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வெளியேறியிருக்கிறார்கள்.
அவர்கள் யாரும் அடையாளப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அரசு சி சி டி வி காட்சிகளை நன்றாக எடிட் செய்து பத்து நாட்களுக்கு பின்பு பொது மக்களை குற்றம் சொல்லி வெளிவிட்டு உள்ளது என்பதை உணரலாம்