பதிவர்
bandhu

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
எப்பொருள் யார்யார் வாய் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.. என்ற குறளும் , என் ராம், ப சி, போன்றவர்களின் முன்றைய வரலாறும் இவர்கள் ...மேலும் வாசிக்க

எப்பொருள் யார்யார் வாய் கேட்கினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு..
என்ற குறளும் , என் ராம், ப சி, போன்றவர்களின் முன்றைய வரலாறும் இவர்கள் சொல்வதை படிக்கவே விடமாட்டேன் என்கிறது!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

//பருவம் – அழகான மொழி பெயர்ப்பா.., தமிழில் இத்தனை பிழைகளுடன் நான் ஒரு புத்தகம் படித்ததில்லை. மூன்றாம் வகுப்பு குழந்தை கூட இதைவிட சுத்தமான தமிழில் ...மேலும் வாசிக்க

//பருவம் – அழகான மொழி பெயர்ப்பா.., தமிழில் இத்தனை பிழைகளுடன் நான் ஒரு புத்தகம் படித்ததில்லை. மூன்றாம் வகுப்பு குழந்தை கூட இதைவிட சுத்தமான தமிழில் எழுதும். மொழிபெயர்ப்பு நடை, மொழி சுத்தம், ஆனால் அச்சு கொடூரம்.
//
அப்படியா சொல்கிறீர்கள்? அது மஹாபாரதத்தை காட்டிய புது கோணத்தில் நான் கவனிக்கவில்லையா என்னவோ. பிழை மலிந்த பதிப்பாக எனக்குத் தோன்றவில்லை

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
//எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்// எனக்கும். இதுவரை வாசிக்கவில்லை என்றால் எஸ் எல் பைரப்பா எழுதிய பர்வா படியுங்கள். தமிழில் மிக அழகான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. ...மேலும் வாசிக்க

//எனக்கு மகாபாரதப் பித்து அதிகம்//
எனக்கும். இதுவரை வாசிக்கவில்லை என்றால் எஸ் எல் பைரப்பா எழுதிய பர்வா படியுங்கள். தமிழில் மிக அழகான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது.

அற்புதமான புத்தகம்.

LikeLike

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க