பதிவர்
athiramiya


      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
//வேகமாகத்தான் பலரும் சென்றுகொண்டிருக்கிறார்கள் எதனை நோக்கி என்கிற தெளிவில்லாமல்/// உண்மைதான்… Like Likeமேலும் வாசிக்க

//வேகமாகத்தான் பலரும்
சென்றுகொண்டிருக்கிறார்கள்
எதனை நோக்கி என்கிற
தெளிவில்லாமல்///

உண்மைதான்…

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மனம் கனக்கிறது… எப்பவும் நமக்கு இருக்கும்வரை எல்லாம் தூசுபோலத்தான் தெரியுது.. இனிமேல் இல்லவே இல்லை என்றானபின் நெஞ்சடைக்கிறது.. ஏதோதோ சிந்தனை எல்லாம் வந்து விடுகிறது…. ...மேலும் வாசிக்க

மனம் கனக்கிறது… எப்பவும் நமக்கு இருக்கும்வரை எல்லாம் தூசுபோலத்தான் தெரியுது.. இனிமேல் இல்லவே இல்லை என்றானபின் நெஞ்சடைக்கிறது.. ஏதோதோ சிந்தனை எல்லாம் வந்து விடுகிறது….

உண்மையை வடித்திருக்கிறீங்க குறுங் கவிதையாக.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
ஏகாந்தன் அண்ணன், உங்கள் அம்மாவின் இழப்பு அறிந்து மனம் வருந்துகிறேன். எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதானே.. சின்ன வயசு நினைவுகள் தான் உடனே நம் கண் ...மேலும் வாசிக்க

ஏகாந்தன் அண்ணன், உங்கள் அம்மாவின் இழப்பு அறிந்து மனம் வருந்துகிறேன். எத்தனை வயதானாலும் அம்மா அம்மாதானே.. சின்ன வயசு நினைவுகள் தான் உடனே நம் கண் முன் தோன்றும்.. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

LikeLike


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க