பதிவர்
Vivek

      கடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...      
( பக்கம் 1 : மொத்தம் 1 )  ஒரே பக்கத்தில் பார்க்க
 
புதியவர் என்னும் பெருந்தகையின் கருத்து : // ஏன் மோடியை இங்கு நினைக்கவேண்டும். நானாக இருந்தால், உடனே அந்த மொழிபெயர்ப்பாளரை, ‘இடத்தைக் காலி பண்ணு’ என்று ...மேலும் வாசிக்க

புதியவர் என்னும் பெருந்தகையின் கருத்து :
// ஏன் மோடியை இங்கு நினைக்கவேண்டும். நானாக இருந்தால், உடனே அந்த மொழிபெயர்ப்பாளரை, ‘இடத்தைக் காலி பண்ணு’ என்று சொல்லிவிட்டிருப்பேன்.//

Arun – என்னும் அதி நாகரீக மனிதரின் கருத்து –
// ஏண்டா கிழ பாடு, இதுல மோடி எங்கடா வந்தார். பாஜக காரன் கவட்டையை மோரலன்னா உனக்கு சோறு எறங்காதா //

நீங்கள் எதிர்பார்த்தீர்களோ இல்லையோ இரண்டு மோடி வெறியர்களை உடனடியாக இங்கே வரவழைத்து, expose செய்த பெருமை உங்களைச் சேர்கிறது காவிரிமைந்தன் சார்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

// எத்தனையோ வழிகள் கறுப்புப் பணம் சேர்வதற்கு. இதனை ஒழிப்பது என்பது சுலபமல்ல.// அப்படியானால் அவற்றை அழித்து/ஒழித்து விட்டதாக நமக்கு சொல்லப்பட்டது…..??? ...மேலும் வாசிக்க

// எத்தனையோ வழிகள் கறுப்புப் பணம் சேர்வதற்கு. இதனை ஒழிப்பது என்பது சுலபமல்ல.//

அப்படியானால் அவற்றை
அழித்து/ஒழித்து விட்டதாக நமக்கு சொல்லப்பட்டது…..???

—– தெரிந்தே செய்யப்பட்ட FRAUD தான் என்கிறீர்களா ?

எதையோ சொல்லி. எதையோ உணர்த்துகிறது புரியவேண்டியது நன்றாகவே புரிகிறது. அருமையான கட்டுரை.மேலும் வாசிக்க

எதையோ சொல்லி.
எதையோ உணர்த்துகிறது
புரியவேண்டியது நன்றாகவே புரிகிறது.
அருமையான கட்டுரை.

ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளுக்குள், அத்தனை institutions ஐயும் தங்களுக்கு வசதியாக மாற்றியமைத்து விட்டார்கள். தங்களுக்கு வேண்டிய, சாதகமான அனைத்து சட்டங்களையும் குறுக்கு வழியில் நிறைவேற்றிக் ...மேலும் வாசிக்க

ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளுக்குள், அத்தனை institutions ஐயும் தங்களுக்கு
வசதியாக மாற்றியமைத்து விட்டார்கள்.
தங்களுக்கு வேண்டிய, சாதகமான அனைத்து சட்டங்களையும் குறுக்கு வழியில்
நிறைவேற்றிக் கொண்டு விட்டார்கள்.
ஆனால் – பின்னால் ஒரு சமயம் அது இவர்களுக்கே “பூமராங்க்” ஆக முடியும்
என்று தோன்றாமல் போய் விட்டதே.

// எப்படிச் செலுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து – மூளையை கசக்கிக்கொண்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையையும் வேஸ்ட் பண்ண நான் தயாரில்லை. எனவே, ...மேலும் வாசிக்க

// எப்படிச் செலுத்தி இருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து –
மூளையை கசக்கிக்கொண்டு, இருக்கிற கொஞ்ச நஞ்ச
மூளையையும் வேஸ்ட் பண்ண நான் தயாரில்லை. எனவே,
அந்த பொறுப்பை வாசக நண்பர்களிடம் விட்டு விடுகிறேன்….

அவரவர் தங்கள் சொந்த மூளையை கசக்கிக்கொண்டு -யோசித்து,
எதாவது தெரிய வந்தால் – எனக்கும் சொல்ல வேண்டுமாய்
கேட்டுக் கொள்கிறேன்…!!! //

ITHU SUPER .

// இவ்வளவு பெரிய லாபம் கிடைத்ததற்கு அ.அ.நிறுவனம் நிச்சயம் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும்… தங்களுக்கு உதவியவர்களுக்கு – – அது யாராக இருந்தாலும் ...மேலும் வாசிக்க

// இவ்வளவு பெரிய லாபம் கிடைத்ததற்கு
அ.அ.நிறுவனம் நிச்சயம் நன்றி உடையவர்களாக
இருக்க வேண்டும்… தங்களுக்கு உதவியவர்களுக்கு –

– அது யாராக இருந்தாலும் –
(யாரென்று தான் நமக்குத் தெரியாதே…!!! )

செலுத்த வேண்டிய நன்றிக்கடனை
அவசியம் செலுத்த வேண்டும்…

எப்படியும் நன்றிக்கடனை செலுத்தி இருப்பார்கள்
என்றே நம்புவோமாக ….!!! //

– athu thaan mukkiyam.